• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ரூ.1200 கோடியில் பிரம்மாண்டம்... சென்னையில் புதிய தலைமைச் செயலக கட்டிடம் இந்த 3 இடங்களில் எங்கு அமைய வாய்ப்பு?

    புதிய தலைமைச் செயலகத்திற்காக மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
    Author By Amaravathi Fri, 04 Sep 2026 13:00:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    New secretary building update

    சென்னையில் சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகம் ஆகியவை அடங்கிய புதிய வளாகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ள நிலையில், புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காக சென்னையில் மூன்று இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலகத்தை அமைப்பதற்கான முயற்சிகள் ஏற்கனவே முன்னாள் முதலமைச்சர்கள் கலைஞர் மற்றும் ஜெயலலிதா ஆட்சிக் காலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    கடந்த 2003-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்த நிலையில், ஓமந்தூரார் வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கட்டியெழுப்பிய புதிய தலைமைச் செயலகம், 2011-ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அரசால் பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றப்பட்டது.

    இதையும் படிங்க: குழாய் அடி சண்டையில் விஜய் - ராகுல்... 10 ஆண்டுகளுக்கு பின்னோக்கி போகும் தமிழக பொருளாதாரம்... ஆர்.பி.உதயகுமார் விளாசல்...!!

    இந்நிலையில், சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய வளாகத்தை உருவாக்குவதற்கான அறிவிப்பை முதலமைச்சர் ஜோசப் விஜய் வெளியிட்டுள்ளார். இதற்காக சென்னையில் மூன்று இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம், பட்டினப்பாக்கத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் உருவாக்கப்பட்டுள்ள குடியிருப்புப் பகுதி மற்றும் நந்தம்பாக்கத்தில் முன்பு இந்தியன் ட்ரக்ஸ் அண்ட் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் செயல்பட்ட இடம் ஆகிய மூன்று இடங்களே தமிழ்நாடு அரசால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    ஆளுநர் மாளிகைக்கு எதிரே அமைந்துள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம், அகலமான சர்தார் படேல் சாலையில் அமைந்துள்ளது. புதிய தலைமைச் செயலகத்திற்காக 2003-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா தேர்வு செய்த இடத்தின் ஒரு பகுதியாக நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம் இருந்தது.

    இந்தப் பகுதியில்தான் 43 ஏக்கர் நிலத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா புதிய தலைமைச் செயலகத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். எனினும், நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்திற்கு அருகில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் பயிலும் அண்ணா பல்கலைக்கழகம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    நந்தம்பாக்கம் பகுதியில் அகலமான சாலைகள் இல்லை என்றாலும், சென்னை மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால் எளிதில் சென்றடையக்கூடிய இடமாக உள்ளது. மேலும், நந்தம்பாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    பட்டினப்பாக்கத்தைப் பொறுத்தவரை, அங்கு அகலமான சாலைகள் இல்லை என்பதுடன், அடையாறு மற்றும் மயிலாப்பூர் பகுதிகளுக்கு அருகில் அமைந்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், இந்த மூன்று இடங்களில் ஏதேனும் ஒரு இடத்தைத் தேர்வு செய்து, புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான இடம் குறித்து தமிழ்நாடு அரசு இம்மாதத்தின் மத்தியில் அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: “அனைத்து நாட்களும்... 24 மணி நேரமும்...” - வணிகர்கள், தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு அரசு கொடுத்த குட்நியூஸ்...!

    மேலும் படிங்க
    கோடிக்கணக்கில் நிதி... பாதுகாப்பு மட்டும் கேள்விக்குறி.! மினி லாரியில் செல்லும் மாணவர்கள்... வானதி சீனிவாசன் புகார்.!

    கோடிக்கணக்கில் நிதி... பாதுகாப்பு மட்டும் கேள்விக்குறி.! மினி லாரியில் செல்லும் மாணவர்கள்... வானதி சீனிவாசன் புகார்.!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜய் தலைமையில் பனையூரில் முக்கிய கூட்டம்! தவெக கூட்டணிக்கு பெயர் முதல் தேர்தல் வியூகம் வரை ஆலோசனை!

    முதல்வர் விஜய் தலைமையில் பனையூரில் முக்கிய கூட்டம்! தவெக கூட்டணிக்கு பெயர் முதல் தேர்தல் வியூகம் வரை ஆலோசனை!

    அரசியல்
    டெல்லி போராட்டம்! மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் கூடாது! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    டெல்லி போராட்டம்! மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் கூடாது! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    அரசியல்
    எம்ஜிஆர் காலத்திலேயே இடைத்தேர்தலில் வென்றோம்: மதுராந்தகம் தாராபுரத்தில் திமுக வெற்றி உறுதி - துரைமுருகன்!

    எம்ஜிஆர் காலத்திலேயே இடைத்தேர்தலில் வென்றோம்: மதுராந்தகம் தாராபுரத்தில் திமுக வெற்றி உறுதி - துரைமுருகன்!

    அரசியல்
    முதல்வர் விஜயின் உடல் மொழி சர்ச்சை... கண்ணியமான அணுகுமுறை இல்லை... திருமா. காட்டம்..!!

    முதல்வர் விஜயின் உடல் மொழி சர்ச்சை... கண்ணியமான அணுகுமுறை இல்லை... திருமா. காட்டம்..!!

    தமிழ்நாடு
    டெல்லி பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11-ல் உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை; ஈடுசெய்ய நவ. 28 வேலை நாள்!

    டெல்லி பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11-ல் உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை; ஈடுசெய்ய நவ. 28 வேலை நாள்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share