• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    போடுறா எல்லையில கேட்டை... கேரளாவில் தீயாய் பரவும் நிபா வைரஸ் - ஹை அலர்ட்டில் தமிழ்நாடு...!

    கேரளா நிபா வைரஸ் எதிரொலி - கோவை - கேரளா எல்லையில் உள்ள 6 சோதனைச் சாவடிகளில்  கண்காணிப்பு தீவிரம்.
    Author By Amaravathi Tue, 15 Jul 2025 14:11:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    nipah-virus-found-in-palakkad-and-6-districts

    கேரளாவில் நிபா வைரஸின் தாக்கம் மீண்டும் விஸ்வருபம் எடுத்து வருகிறது. 2018 ஆம் ஆண்டு முதல் கேரளாவில் நிபா ஏழு முறை பதிவாகியிருந்தாலும், ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் நேரடியாக பாதிக்கப்பட்ட இதுவே முதல் முறை என்பதால் ஒட்டுமொத்த மாநிலமே ஹை அலர்ட்டில் உள்ளது. பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், வயநாடு மற்றும் திருச்சூர் மாவட்டங்களுக்கு சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மற்ற மாவட்டங்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 

    பாலக்காட்டில் மேலும் ஒரு நிபா மரணம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. பாலக்காடு மாவட்ட நிர்வாகமும் சிறப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பாலக்காடு மன்னார்க்காட்டைச் சேர்ந்த 58 வயது நபர் நிபாவால் நேற்று உயிரிழந்தார். இறந்தவரின் வீட்டின் மூன்று கிலோமீட்டர் சுற்றளவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், சுகாதாரப் பணியாளர்கள் பாதுகாப்பு தரங்களைப் பின்பற்ற வேண்டும் என்றும் அமைச்சர் வீணா ஜார்ஜ் அறிவுறுத்தியுள்ளார். 

    இதனிடையே, கேரள எல்லையில் இருந்து தமிழகத்திற்குள் நிபா வைரஸ் தாக்கம் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் கேரளாவில் இருந்து கோவை வரும் மக்களுக்கு தெர்மல் ஸ்கேன் கருவி மூலம் காய்ச்சல் பரிசோதனை செய்த பின்னரே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இதையும் படிங்க: என்னது.. அருணாசலமா..?? எடுங்க முதல்ல.. தி.மலை பேருந்துகளில் இருந்த அருணாசலம் பெயர் நீக்கம்!

    கேரளா மாநிலம் பாலக்காட்டில் நிபா வைரஸ் பாதிப்பால் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து மாவட்டம் முழுவதும் கேரளா சுகாதாரத்துறையினர் கண்காணிப்பை தீவிரபடுத்தி உள்ளனர். இதனிடையே தமிழக எல்லையோற மாவட்டமான கோவையில் உள்ள வாளையாறு, மீனாட்சிபுரம், கோபாலபுரம், ஆனைக்கட்டி, வீரப்பகவுண்டனூர், பட்டசாலை ஆகிய 6 சோதனைச் சாவடிகளில் மாவட்ட சுகாதாரத்துறையினர் கண்காணிப்பை தீவிரபடுத்தியுள்ளனர்.

    குறிப்பாக சுகாதார ஆய்வாளர் தலைமையில் ஒரு செவிலியர் என மூன்று பேர் குழுவினர் கேரளாவில் இருந்து கோவை வருவோருக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் காய்ச்சல் பரிசோதனை செய்கின்றனர். மேலும் உடல் வலி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் முகவரி, விபரங்கள் சேகரிக்கப்படுகிறது.

    இதையும் படிங்க: தவறான திருக்குறள்! ஆளுநர் அளித்த விருதால் சர்ச்சை... திரும்ப பெறப்பட்ட விவகாரம்..!

    மேலும் படிங்க
    இரவு 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை, கோவை உட்பட 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் அலர்ட்!

    இரவு 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை, கோவை உட்பட 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் அலர்ட்!

    தமிழ்நாடு
    "தமிழ்த்தாய் வாழ்த்தை இருட்டடிப்பு செய்யச் சதி!" - வந்தே மாதரம் மசோதாவிற்கு கனிமொழி எதிர்ப்பு!

    "தமிழ்த்தாய் வாழ்த்தை இருட்டடிப்பு செய்யச் சதி!" - வந்தே மாதரம் மசோதாவிற்கு கனிமொழி எதிர்ப்பு!

    அரசியல்
    "மன்னிப்பு கேட்கவே மாட்டேன்!" - அமித் ஷா விவகாரத்தில் ராகுல் காந்தி உறுதி!

    "மன்னிப்பு கேட்கவே மாட்டேன்!" - அமித் ஷா விவகாரத்தில் ராகுல் காந்தி உறுதி!

    இந்தியா
    "3.70 லட்சம் வீடுகளுக்கு அதிக மின்கட்டணம்" - ஆகஸ்ட் 7-க்குள் அறிக்கை தர அதிரடி உத்தரவு!

    "3.70 லட்சம் வீடுகளுக்கு அதிக மின்கட்டணம்" - ஆகஸ்ட் 7-க்குள் அறிக்கை தர அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    "டாஸ்மாக் முறைகேடு வழக்கு:" முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட 7 பேர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு!

    "டாஸ்மாக் முறைகேடு வழக்கு:" முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட 7 பேர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு!

    தமிழ்நாடு
    திமுக தாரைவார்த்த உரிமைகளை மீட்டோம்! 151 மருத்துவ இடங்கள் விவகாரத்தில் அமைச்சர் அருண்ராஜ் அதிரடி!

    திமுக தாரைவார்த்த உரிமைகளை மீட்டோம்! 151 மருத்துவ இடங்கள் விவகாரத்தில் அமைச்சர் அருண்ராஜ் அதிரடி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share