• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பயப்பட வேணாம்!! எரிபொருள் பற்றாக்குறை இப்போதைக்கு இல்ல! பெட்ரோலிய டீலர்கள் அறிவிப்பு!

    இந்தியாவில் பெட்ரோல் விலை உயரவில்லை – மத்திய அரசின் சமநிலை அணுகுமுறை குறித்து தமிழக பெட்ரோலிய டீலர்கள் பாராட்டு!
    Author By Pandian Fri, 01 May 2026 13:55:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    No Petrol Price Hike in India: Centre’s Balanced Approach Praised by Tamil Nadu Petroleum Dealers

    உலக நாடுகள் பலவற்றில் எரிபொருள் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இந்தியாவில் மத்திய அரசு நுகர்வோரைப் பாதுகாக்கும் வகையில் சமநிலையான அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருவதாக தமிழக பெட்ரோலிய டீலர்கள் சங்கத் தலைவர் முரளி தெரிவித்துள்ளார்.

    அவர் வெளியிட்ட அறிக்கையில், “உலகளாவிய எரிபொருள் சந்தைகள் இன்னும் அதிர்வுகளுக்கு உள்ளாகியுள்ளன. பல நாடுகளில் எரிபொருள் விலை உயர்த்தப்பட்டு வரும் சூழலில், நம் நாட்டில் மத்திய அரசு நுகர்வோரின் நலனையும், பணவீக்க கட்டுப்பாட்டையும் ஒருங்கே கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறது” என்று கூறினார்.

    பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இந்த சூழலில் முக்கிய பங்கு வகிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். சர்வதேச சந்தை அழுத்தத்தை சமாளிக்கும் வகையில், செலவின் ஒரு பகுதியை அந்த நிறுவனங்களே ஏற்றுக்கொண்டு, போக்குவரத்து, வேளாண்மை உள்ளிட்ட முக்கிய துறைகள் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்வதாக அவர் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: எலெக்‌ஷன் முடிஞ்சது! பெட்ரோல், டீசல் விலை உயருமா?! ட்விஸ்ட் வைத்த மத்திய அரசு!

    FuelPriceStability

    “உலகளாவிய அசாதாரண சூழ்நிலையிலும் எரிபொருள் விலையை நிலைத்தன்மையுடன் வைத்திருக்கும் மத்திய அரசின் முயற்சியை தமிழக பெட்ரோலிய டீலர்கள் சங்கம் பாராட்டுகிறது. இது மக்களின் நலனை முன்னிறுத்திய பொறுப்பான நடவடிக்கையாகும்” என்றும் முரளி கூறினார்.

    மேலும், எரிபொருள் விலை உயர்வு குறித்து ஆதாரமற்ற வதந்திகள் பரவாமல் இருக்க அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை என்று டீலர்கள் சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும் போதிய அளவு இருப்பு உள்ளதாகவும், தடையற்ற விநியோகம் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

    பெட்ரோல் பங்க்குகள் விதிமுறைகளின்படி வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே எரிபொருள் வழங்கி வருவதாகவும், அதிக அளவில் வாங்க முயல்பவர்களுக்கு வழங்கப்படாது என்றும் சங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.

    உலக அளவில் எண்ணெய் விலை ஏற்ற இறக்கம் இருந்தாலும், இந்தியாவில் எரிபொருள் விலை நிலைத்தன்மையை பேணும் மத்திய அரசின் அணுகுமுறை நுகர்வோருக்கு நிம்மதியை அளிப்பதாக பெட்ரோலிய டீலர்கள் சங்கம் கூறியுள்ளது.

    இதையும் படிங்க: மக்களின் நில உரிமையை அரசு பறிக்க முடியாது!! காஞ்சிபுரம், தாழம்பூர் நில விவகாரம்! சுப்ரிம்கோர்ட் அதிரடி!

    மேலும் படிங்க
    எக்ஸிட் போல் வெச்சி உருட்டுறீங்க..! பொட்டிய தொறந்தா தான் தெரியும்..! கார்த்தி சிதம்பரம் விமர்சனம்..!!

    எக்ஸிட் போல் வெச்சி உருட்டுறீங்க..! பொட்டிய தொறந்தா தான் தெரியும்..! கார்த்தி சிதம்பரம் விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    என்னவா இருக்கும்..? "சின்னதம்பி உன்னை நம்பி காத்திருக்கு இந்த நாடு"..! விஜய் போட்டோவுடன் பாடலை பகிர்ந்த இளையராஜா..!!

    என்னவா இருக்கும்..? "சின்னதம்பி உன்னை நம்பி காத்திருக்கு இந்த நாடு"..! விஜய் போட்டோவுடன் பாடலை பகிர்ந்த இளையராஜா..!!

    தமிழ்நாடு
    கன்னியாகுமரி ஆட்சியர் அலுவலகம் இலக்கு?  வெடிகுண்டு மிரட்டலால் அதிர்ச்சி! தீவிர சோதனை..!!

    கன்னியாகுமரி ஆட்சியர் அலுவலகம் இலக்கு? வெடிகுண்டு மிரட்டலால் அதிர்ச்சி! தீவிர சோதனை..!!

    தமிழ்நாடு
    இதுதான் நீங்கள் செலுத்தும்

    இதுதான் நீங்கள் செலுத்தும் 'தேர்தல் பில்'! வணிக எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை சாடிய ராகுல் காந்தி!

    இந்தியா
    ஈரானின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருகிறது!  கச்சா எண்ணெய்யில் வருமானம் இல்லை!! ட்ரம்ப் சூசகம்!

    ஈரானின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருகிறது! கச்சா எண்ணெய்யில் வருமானம் இல்லை!! ட்ரம்ப் சூசகம்!

    உலகம்
    அழாத பாட்டி... நான் இருக்கேன்..! போலி ரூபாய் நோட்டால் கண்ணீர் விட்ட மூதாட்டி..! ஓடிச்சென்று உதவிய பாலா..!

    அழாத பாட்டி... நான் இருக்கேன்..! போலி ரூபாய் நோட்டால் கண்ணீர் விட்ட மூதாட்டி..! ஓடிச்சென்று உதவிய பாலா..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    எக்ஸிட் போல் வெச்சி உருட்டுறீங்க..! பொட்டிய தொறந்தா தான் தெரியும்..! கார்த்தி சிதம்பரம் விமர்சனம்..!!

    எக்ஸிட் போல் வெச்சி உருட்டுறீங்க..! பொட்டிய தொறந்தா தான் தெரியும்..! கார்த்தி சிதம்பரம் விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    என்னவா இருக்கும்..?

    என்னவா இருக்கும்..? "சின்னதம்பி உன்னை நம்பி காத்திருக்கு இந்த நாடு"..! விஜய் போட்டோவுடன் பாடலை பகிர்ந்த இளையராஜா..!!

    தமிழ்நாடு
    கன்னியாகுமரி ஆட்சியர் அலுவலகம் இலக்கு?  வெடிகுண்டு மிரட்டலால் அதிர்ச்சி! தீவிர சோதனை..!!

    கன்னியாகுமரி ஆட்சியர் அலுவலகம் இலக்கு? வெடிகுண்டு மிரட்டலால் அதிர்ச்சி! தீவிர சோதனை..!!

    தமிழ்நாடு
    இதுதான் நீங்கள் செலுத்தும் 'தேர்தல் பில்'! வணிக எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை சாடிய ராகுல் காந்தி!

    இதுதான் நீங்கள் செலுத்தும் 'தேர்தல் பில்'! வணிக எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை சாடிய ராகுல் காந்தி!

    இந்தியா
    ஈரானின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருகிறது!  கச்சா எண்ணெய்யில் வருமானம் இல்லை!! ட்ரம்ப் சூசகம்!

    ஈரானின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருகிறது! கச்சா எண்ணெய்யில் வருமானம் இல்லை!! ட்ரம்ப் சூசகம்!

    உலகம்
    அழாத பாட்டி... நான் இருக்கேன்..! போலி ரூபாய் நோட்டால் கண்ணீர் விட்ட மூதாட்டி..! ஓடிச்சென்று உதவிய பாலா..!

    அழாத பாட்டி... நான் இருக்கேன்..! போலி ரூபாய் நோட்டால் கண்ணீர் விட்ட மூதாட்டி..! ஓடிச்சென்று உதவிய பாலா..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share