• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பரந்தூர் திட்டத்தை கைவிடுகிறதா தமிழக அரசு? தயாநிதி மாறன் கேள்விக்கு மத்திய அரசு அளித்த சுவாரஸ்ய பதில்!

    பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்தை கைவிடுவது தொடர்பாக மே மாதத்திற்கு பிறகு தமிழ்நாடு அரசிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை என மத்திய இணையமைச்சர் முரளிதர் மோஹோல் தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Thu, 06 Aug 2026 18:15:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "No response from TN Govt on Parandur airport since May": Minister Murlidhar Mohol in Parliament

    காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையவுள்ள சென்னையின் இரண்டாவது பன்னாட்டு விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவது தொடர்பாக, கடந்த மே மாதத்திற்குப் பிறகு தமிழ்நாடு அரசிடமிருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வத் தகவலும் வரவில்லை என்று சிவில் விமானப் போக்குவரத்து துறை இணையமைச்சர் முரளிதர் மோஹோல் நாடாளுமன்றத்தில் பரபரப்பானத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

    Minister Murlidhar

    நாடாளுமன்றக் களத்தில் திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த மத்திய இணையமைச்சர், ஒரு மாநிலத்தில் புதிய விமான நிலையத் திட்டங்களைச் சாத்தியப்படுத்திச் செயல்படுத்துவதற்கான முழத்துப் பொறுப்பும் சம்பந்தப்பட்ட மாநில அரசு மற்றும் விமான நிலைய மேம்பாட்டாளரையே சாரும் என்று தெளிவுபடுத்தினார்.

    இதையும் படிங்க: காகிதத்தில் தான் நடவடிக்கை இருக்கா? தெரு நாய் பிரச்சனையில் சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

    மேலும், புதிய விமான நிலையங்களை அமைப்பதற்கான நிலக் கையகப்படுத்துதல் பணிகள், சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்புத் துறை சார்ந்த தேவையான சட்டப்பூர்வ அனுமதிகள் பெறுதல் மற்றும் திட்டத்திற்கான நிதி ஏற்பாடுகளைச் செய்தல் போன்ற முக்கியக் காரணிகளைப் பொறுத்தே அத்தகைய திட்டங்களின் அடுத்தகட்ட நகர்வுகளும் செயல்பாடுகளும் அமையும் என்று மத்திய அரசு சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: ‘நீங்கள் அவை தலைவருக்கு உத்தரவிட முடியாது’! கார்கேவுக்கு கிரண் ரிஜிஜு பதிலடி! ராஜ்யசபாவில் காரசார விவாதம்!

    மேலும் படிங்க
    அமித்ஷா- சுதீஷ் திடீர் சந்திப்பு..! "தமிழக அரசியலில் புதிய சஸ்பென்ஸ்..! பரபரப்பு களம்..!!

    அமித்ஷா- சுதீஷ் திடீர் சந்திப்பு..! "தமிழக அரசியலில் புதிய சஸ்பென்ஸ்..! பரபரப்பு களம்..!!

    இந்தியா
    பகீர் கிளப்பிய நாங்குநேரி கொலை வழக்கு..!! ராக்கெட் ராஜா உட்பட 11 பேர் விடுதலை..!!

    பகீர் கிளப்பிய நாங்குநேரி கொலை வழக்கு..!! ராக்கெட் ராஜா உட்பட 11 பேர் விடுதலை..!!

    தமிழ்நாடு
    தமிழக மீனவர்கள் கைதை தடுத்து நிறுத்துக! மத்திய அரசுக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி கோரிக்கை!

    தமிழக மீனவர்கள் கைதை தடுத்து நிறுத்துக! மத்திய அரசுக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி கோரிக்கை!

    தமிழ்நாடு
    பேருந்தில் அரங்கேறிய அதிர்ச்சி..! கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை..! காவலர் சஸ்பெண்ட்..!!

    பேருந்தில் அரங்கேறிய அதிர்ச்சி..! கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை..! காவலர் சஸ்பெண்ட்..!!

    தமிழ்நாடு
    பயிர்க்கடன் தள்ளுபடி வாக்குறுதி என்னாச்சு? தவெக அரசை நோக்கி கேள்வி எழுப்பும் மு.வீரபாண்டியன்!

    பயிர்க்கடன் தள்ளுபடி வாக்குறுதி என்னாச்சு? தவெக அரசை நோக்கி கேள்வி எழுப்பும் மு.வீரபாண்டியன்!

    தமிழ்நாடு
    வீடு தேடி மதுபானம்.? பகீர் கிளப்பிய தகவல்...  அமைச்சர் விக்னேஷ் விளக்கம்..!!

    வீடு தேடி மதுபானம்.? பகீர் கிளப்பிய தகவல்... அமைச்சர் விக்னேஷ் விளக்கம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அமித்ஷா- சுதீஷ் திடீர் சந்திப்பு..!

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share