• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தேர்தல் பொதுக்கூட்டம்... நாம் தமிழர் வேட்பாளர் மீது பாய்ந்த வழக்கு..!! வந்தவாசியில் பரபரப்பு..!

    நாம் தமிழர் கட்சியின் வந்தவாசி தொகுதி வேட்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    Author By Nila Sat, 21 Mar 2026 11:03:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ntk

    தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் நிலையில் மார்ச் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு அன்றே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரை 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து உள்ளது. வேட்பாளர்களையும் ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

    இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் வந்தவாசி தொகுதி வேட்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தின் வந்தவாசி பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கணேஷ் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    candidate

    இது தேர்தல் சமயத்தில் நடைபெற்ற ஒரு கொள்கை பரப்புரைக் கூட்டத்துடன் தொடர்புடையது.வந்தவாசி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வெற்றி வேட்பாளராக பொறியாளர் கணேஷ் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அக்கட்சியினர் சமீபத்தில் ஒரு பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். இந்தக் கூட்டம் தேர்தல் ஆணையத்திடம் முறையான அனுமதி பெறாமல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: மார்ச் 23 முதல் சீமான் சூறாவளி பிரச்சாரம்... 234 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து வாக்குச் சேகரிப்பு..!!

    தேர்தல் விதிமுறைகளின்படி, பொதுக்கூட்டங்கள், பிரசார நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு உரிய அனுமதி பெறுவது கட்டாயமாகும். இதனை மீறியதாகக் கருதி, வந்தவாசி காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர்.இதன்பேரில் வேட்பாளர் கணேஷ், கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் துருவன் செல்வமணி உள்ளிட்ட மொத்தம் ஆறு பேர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: நாதகவில் இருந்து விலகி தவெகவில் இணைய தயார்... விஜய்க்கு ஓபன் சவால் விட்ட சாட்டை துரைமுருகன்...!

    மேலும் படிங்க
    பெருந்துறை இடைத்தேர்தலில் களமிறங்கும் அண்ணாமலை!? ‘We The Leaders’ ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை!

    பெருந்துறை இடைத்தேர்தலில் களமிறங்கும் அண்ணாமலை!? ‘We The Leaders’ ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை!

    அரசியல்
    திமுக ஆட்சியில் ரூ.100 கோடி மோசடி! பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற லஞ்சம்! சிக்கிய முக்கிய புள்ளி!

    திமுக ஆட்சியில் ரூ.100 கோடி மோசடி! பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற லஞ்சம்! சிக்கிய முக்கிய புள்ளி!

    தமிழ்நாடு
    விட்டு விலகிய வைகோ! வேட்டு வைத்த மு.க.ஸ்டாலின்!! அடுத்தடுத்து விழும் விக்கெட்டுகள்!

    விட்டு விலகிய வைகோ! வேட்டு வைத்த மு.க.ஸ்டாலின்!! அடுத்தடுத்து விழும் விக்கெட்டுகள்!

    அரசியல்
    இதிலுமா பாலிடிக்ஸ் பண்ணுவீங்க!! சோனியா காந்தி கட்டுரைக்கு பாஜக கடும் கண்டனம்!

    இதிலுமா பாலிடிக்ஸ் பண்ணுவீங்க!! சோனியா காந்தி கட்டுரைக்கு பாஜக கடும் கண்டனம்!

    அரசியல்
    ராகுல்காந்திக்கு பயம்?! ரயில்வே அமைச்சர் மீது சந்தேகம்! ரயிலை தவிர்த்து விமானத்தில் பறந்தார்!

    ராகுல்காந்திக்கு பயம்?! ரயில்வே அமைச்சர் மீது சந்தேகம்! ரயிலை தவிர்த்து விமானத்தில் பறந்தார்!

    அரசியல்
    முதல்வர் விஜய்க்கு அதிகாரம் இருக்கு!  எந்த பாதிப்பும் வராதுனு சொல்லிருக்காங்க! திருமாவளவன் சப்போர்ட்!

    முதல்வர் விஜய்க்கு அதிகாரம் இருக்கு! எந்த பாதிப்பும் வராதுனு சொல்லிருக்காங்க! திருமாவளவன் சப்போர்ட்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share