• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, March 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கண்ணுக்கு எட்டுன தூரம் வரை எதிரியே இல்ல... நாதக வேட்பாளர் வித்யா வீரப்பன் பேட்டி..!!

    சேலத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வித்யா வீரப்பன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
    Author By Nila Tue, 24 Mar 2026 17:07:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ntk vidhya veerapan

    கண்ணுக்கு எட்டியவரை எனக்கு எதிரிகள் இல்லாத நிலை தான் உள்ளது என நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வித்யா வீரப்பன் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டப்பேரவை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வீரப்பன் மகள் வித்யா வீரப்பன் போட்டியிடுகிறார். இவர் தனது சொந்த தொகுதியில் போட்டியிடுவதால், நகர பகுதியில் வீட்டை வாடகைக்கு எடுத்த தங்கி தனது பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

    இந்நிலையில் வித்யா வீரப்பன் தனது சொந்தங்களோடு, மேட்டூர் அணைகட்டு முனியப்பனுக்கு சிறப்பு பூஜை நடத்தி, கிடை வெட்டி வழிபட்டார். அதனை தொடர்ந்து சுமார் 500 பேருக்கு உணவு வழங்கப்பட்டது. பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நீண்ட வருடங்களுக்கு பிறகு தனது சொந்த ஊருக்கு வந்து இருப்பதாக அவர் தெரிவித்தார்.

    DMK

    தொடர்ந்து, மக்களுக்கு குரல் கொடுக்க எம்எல்ஏ தேர்தலில் போட்டியுள்ளதால் எல்லா தெய்வகளுக்கும் பூஜை செய்துள்ளேன் என கூறினார். கண்ணுக்கு எட்டியவரை எனக்கு எதிரிகள் இல்லாத நிலை தான் உள்ளது. காவிரி ஆறு நீரை மேச்சேரி, கொளத்தூர் பகுதிக்கு நீர் வசதி, விவசாயிகள், பெண்ணுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று வித்யா வீரப்பன் உறுதியளித்தார்.

    இதையும் படிங்க: ராமதாசை பற்றி அப்படி பேசாதீங்க..! 85 வயசுலையும்... மனம் திறந்த சீமான்..!!

    இந்த தொகுதியில் அடிப்படை வசதிகள் கூட முழுமையாக இல்லை, இதனை சரிசெய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்த பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    இதையும் படிங்க: நாதக நிர்வாகி பேசிக் கொண்டிருந்த போதே நாற்காலியை வீசிய திமுகவினர்..!! அராஜகம்... வளர்மதி கண்டனம்..!!

    மேலும் படிங்க
    உங்களை பற்றி பேச மற்றவர்களுக்கு அருகதை கிடையாது..! இயக்குநர் செல்வராகவன் காட்டமான பேச்சு..!

    உங்களை பற்றி பேச மற்றவர்களுக்கு அருகதை கிடையாது..! இயக்குநர் செல்வராகவன் காட்டமான பேச்சு..!

    சினிமா
    மேற்காசிய போர் பதற்றம்! அதிகரிக்கும் எரிபொருள் தட்டுப்பாடு! முதல் நாடாக அவசரநிலையை பிரகடனப்படுத்தியது பிலிப்பைன்ஸ்!

    மேற்காசிய போர் பதற்றம்! அதிகரிக்கும் எரிபொருள் தட்டுப்பாடு! முதல் நாடாக அவசரநிலையை பிரகடனப்படுத்தியது பிலிப்பைன்ஸ்!

    உலகம்
    தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளர் டி. செல்வம் சஸ்பெண்ட்... செல்வப் பெருந்தகை அதிரடி உத்தரவு..!!

    தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளர் டி. செல்வம் சஸ்பெண்ட்... செல்வப் பெருந்தகை அதிரடி உத்தரவு..!!

    தமிழ்நாடு
    நெருங்கும் சட்டசபை தேர்தல்! பதுக்கப்படும் பணம்!! ஏடிஎம் -களில் ரூ.500 நோட்டு தட்டுப்பாடு!

    நெருங்கும் சட்டசபை தேர்தல்! பதுக்கப்படும் பணம்!! ஏடிஎம் -களில் ரூ.500 நோட்டு தட்டுப்பாடு!

    தமிழ்நாடு
    அனல் பறக்கும் புதுச்சேரி தேர்தல் களம்..!! ஏப்.3ம் தேதி மாஸ் என்ட்ரி கொடுக்கப்போகும் பிரதமர் மோடி..!!

    அனல் பறக்கும் புதுச்சேரி தேர்தல் களம்..!! ஏப்.3ம் தேதி மாஸ் என்ட்ரி கொடுக்கப்போகும் பிரதமர் மோடி..!!

    இந்தியா
    தலை விரித்தாடும் போதை புழக்கம்... பறிபோன பிஞ்சு உயிர்..! நயினார் கடும் கண்டனம்..!

    தலை விரித்தாடும் போதை புழக்கம்... பறிபோன பிஞ்சு உயிர்..! நயினார் கடும் கண்டனம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இந்தியாவின் அமைதியை சீர்குலைக்க சதி முயற்சி! பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட ஆயுதங்கள்! சிக்கியது கும்பல்!

    இந்தியாவின் அமைதியை சீர்குலைக்க சதி முயற்சி! பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட ஆயுதங்கள்! சிக்கியது கும்பல்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share