• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    கதை முடிந்தது..! 45 நாட்களில் 325க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்- சத்தீஸ்கர் முதல்வர்

    மாநில, மத்திய மட்டங்களில் 'இரட்டை இயந்திரம்' கொண்ட பாஜக அரசால் ஆதரிக்கப்படும் தீவிரப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள், பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை பிரதிபலிக்கின்றன.
    Author By Thamarai Wed, 26 Mar 2025 21:04:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    over-325-naxalites-killed-in-45-days-saycg-cm-vishnu-de-9BJ6AX

    பாதுகாப்புப் படையினரால் 325க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் ஒழித்துக்கட்டி விடப்பட்டதாகவும், இன்னும் ஒன்றரை மாதங்களில் 2,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்படுவதையோ, சரணடைவதையோ உறுதி செய்துள்ளதாகவும் சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய் தெரிவித்துள்ளார். 

    chattisgarh

    இது நக்சலைட்டுகள் ஆதிக்கம் செலுத்தும்  அவர்களுக்கு எதிரான ஒரு மாநிலத்தின் போராட்டத்தில் ஒரு பெரிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. பெங்களூருவில் நடந்த முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பேசிய சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய், '' நகசலைட்டுகளின் அச்சுறுத்தல்கள் பஸ்தர் பகுதியில் மட்டுமே உள்ளது.  ஆகையால் நக்சைட்டுகள் நடமாட்டம்  மாநிலம் முழுவதும் உள்ளது என்கிற கருத்தை ஏற்க முடியாது. எங்கள் அரசு பதவியேற்று ஓராண்டே ஆகின்ற நிலையில், நாங்கள் துணிச்சலுடன் பாதுகாப்புப் படையிஅருடன் இணைந்து நடவடிக்கைகள் எடுத்து , குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளோம். 45 நாட்களில், 325க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகளை நாங்கள் ஒழித்துள்ளோம். 2,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலர் சரணடைய உள்ளனர்.

    இதையும் படிங்க: இந்தியாவில் ரயில் கடத்தல் நடந்துள்ளதா..? எங்கு நடந்தது தெரியுமா..?

    chattisgarh

    நக்சலைட்டுகளின்  அச்சுறுத்தல்கள் விரைவில் முழுமையாக ஒழிக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். சரணடைபவர்களை ஊக்குவிக்க ஒரு வலுவான மறுவாழ்வு திட்டங்களை ஏற்பாடு செய்துள்ளோம்.  நக்சல் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் 38 பாதுகாப்பு முகாம்களை நிறுவி, 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சேவைகளை வழங்கும் 'நியாத் நெல்லனார்' (உங்கள் அழகான கிராமம்) திட்டம்  நகசலைட்டுகளை சரணடைய வைக்கும் வெற்றிக்குக் காரணமாக அமைந்தன'' என்று அவர் பாராட்டினார்.

    chattisgarh

    சத்தீஸ்கரின் மீதமுள்ள பகுதிகள் நக்சல் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டுள்ளன. இது முதலீட்டாளர்களுக்கு ஒரு இங்கு முதலீடு செய்ய நம்பிக்கை அளிக்கிறது'' என்பதை சாய் அடிக்கோடிட்டுக் காட்டினார். மார்ச் 31, 2026க்குள் நாடு தழுவிய அளவில் நக்சலிசத்தை ஒழிக்க வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உறுதிமொழியுடன் சேர்ந்து  சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய் தனது அரசின் முயற்சிகளையும் இணைத்தார்.

    மாநில அரசு, மத்திய அரசு என 'இரட்டை இயந்திரம்' கொண்ட பாஜக அரசால் மேற்கொள்ளப்பட்ட நக்சல் ஒழிப்பு நடவடிக்கைகள் அவர்களை அடியோடு ஒழிக்கும் முயற்சிகளை பிரதிபலிக்கின்றன. நக்சலைட்டுகள் ஒழிப்பு சத்தீஸ்கரை அமைதி, வளர்ச்சி பாதையை நோக்கி  கொண்டு செல்கின்றன. 

    இதையும் படிங்க: அதிமுக - பாஜக கூட்டணிக்கு நிச்சயம் முடிஞ்சிடுச்சு.. கல்யாணம் எப்போன்னு தெரியல.. செமயாக கலாய்த்த திமுக கூட்டணி கட்சி!!

    மேலும் படிங்க
    முக்கிய அணுசக்தி மையத்தை பந்தாடிய இஸ்ரேல்.. இழப்பை ஈடுகட்ட ஈரானுக்கு பல மாதங்கள் ஆகுமாம்..!

    முக்கிய அணுசக்தி மையத்தை பந்தாடிய இஸ்ரேல்.. இழப்பை ஈடுகட்ட ஈரானுக்கு பல மாதங்கள் ஆகுமாம்..!

    உலகம்
    தலைவிரித்தாடும் துப்பாக்கி கலாச்சாரம்! கொஞ்சம் கூட அக்கறை இல்ல.. முதல்வரை வாட்டி எடுத்த எடப்பாடி!!

    தலைவிரித்தாடும் துப்பாக்கி கலாச்சாரம்! கொஞ்சம் கூட அக்கறை இல்ல.. முதல்வரை வாட்டி எடுத்த எடப்பாடி!!

    தமிழ்நாடு
    தற்குறி, தருதலைகளுக்கு.. நான் யாருன்னு தெரியுமா? - தவெக விஜய்யை வெளுத்து வாங்கிய வேல்முருகன்..!

    தற்குறி, தருதலைகளுக்கு.. நான் யாருன்னு தெரியுமா? - தவெக விஜய்யை வெளுத்து வாங்கிய வேல்முருகன்..!

    அரசியல்
    இந்தியாவை இந்து நாடாக்கனும்! அதான் SAFETY.. சர்ச்சையில் கிருஷ்ணசாமி!!

    இந்தியாவை இந்து நாடாக்கனும்! அதான் SAFETY.. சர்ச்சையில் கிருஷ்ணசாமி!!

    தமிழ்நாடு
    இந்தியா -பாக்., போல ஈரான் - இஸ்ரேல் போரை நிறுத்துவேன்.. ஆட்டத்தை ஆரம்பிக்கும் ட்ரம்ப்..!

    இந்தியா -பாக்., போல ஈரான் - இஸ்ரேல் போரை நிறுத்துவேன்.. ஆட்டத்தை ஆரம்பிக்கும் ட்ரம்ப்..!

    உலகம்
    ஆசிரியர்கள், பொதுமக்கள் இதை செய்யுங்கள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்...!

    ஆசிரியர்கள், பொதுமக்கள் இதை செய்யுங்கள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share