• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, May 18, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பஹல்காம் தாக்குதல்.. உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்.. உமர் அப்துல்லா அறிவிப்பு..!

    காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிர் இழந்தோரின் குடும்பத்தற்கு எவ்வளவு இழப்பீடு கொடுத்தாலும் ஈடாகாது என காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்தார். பயங்கரவாதிகளை நீதியின் முன் நிறுத்தும் வரை ஓயமாட்டோம் என்றும் கூறினார்.
    Author By Pandian Wed, 23 Apr 2025 13:25:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    pahalgam-terror-attack-rs-10-lakh-compensation-each-to

    ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதலில், 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலுக்கு முன்பாக அவர்களின் மதம் குறித்து கேட்டு பின்னர் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். குஜராத், கர்நாடகா உள்பட பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட பலர் காயமடைந்துள்ளனர்.

    லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி மற்றும் உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  சவுதி அரேபியாவிற்கு அரசு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, தாக்குதல் குறித்து கேள்விப்பட்டதும் தனது பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு இந்தியா திரும்பியுள்ளார். 

    அமித் ஷா

    நேற்று காஷ்மீர் விரைந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், இன்று தாக்குதல் நடைபெற்ற பகல்ஹாம் பகுதிக்கு ஹெலிகாப்டரில் சென்ற அமித்ஷா, அப்பகுதியை பார்வையிட்டார். மேலும், இந்த தாக்குதல் எப்படி நடத்தப்பட்டது என்பது குறித்து ராணுவ அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, முதல்வர் உமர் அப்துல்லா, சிஆர்பிஎஃப் டிஜி, ஜம்மு காஷ்மீர் டிஜி, ராணுவ அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். உயிரிழந்த 26 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு ஸ்ரீநகரில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. உயிரிழந்தவர்களுக்கு அமித் ஷா மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்கா, மாநில முதல்வர் உமர் அப்துல்லா ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

    இதையும் படிங்க: காஷ்மீர் தாக்குதலில் தமிழர்களின் நிலை? நொடிக்கு நொடி பகீர்.. லைவ் அட்டேட்..!

    அமித் ஷா

    இதையடுத்து, அங்கு கூடி இருந்த உயிரிழந்தவர்களின் உறவினர்களை அமித் ஷா சந்தித்தார். அவர்கள் கதறி அழுதபடி அமித் ஷாவிடம் முறையிட்டனர். அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்த அமித் ஷா, இந்த கொடூரமான செயலில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் யாரும் தப்பிக்க முடியாது என்றும் கூறினார். இதற்கிடையே, பயங்கரவாத தாக்குதலில் பலியானோர் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக ஜம்மு - காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அறிவித்துள்ளார். இது குறித்து உமர் அப்துல்லா கூறியிருப்பதாவது:

    அமித் ஷா

    பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீதான பயங்கரவாத தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது. பயங்கரவாதத்தை எந்த ரூபத்திலும் ஏற்க முடியாது.  எவ்வகை இழப்பீட்டாலும் உயிரிழந்தோரின் உயிருக்கு ஈடுகட்ட முடியாது. சொந்தங்களை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.  எனினும், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு சிறிய வகையிலான உறுதுணையாக இருக்கும் என்ற வகையில், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்.

    படுகாயம் அடைந்தோருக்கு, 2 லட்சமும், லேசான காயங்களுடன் தப்பியோருக்கு 1 லட்சமும் இழப்பீடு வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தை எந்த வகையிலும் ஏற்க முடியாது. தாக்குதலுக்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்தும் வரை ஓயமாட்டோம் என உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: ஒருத்தனும் தப்பிக்க கூடாது..! இந்தியாவின் பதிலடி அப்படி இருக்கணும்..! ஆவேசமான மோடி..!

    மேலும் படிங்க
    மழையால் ரத்தான ஆட்டம்; முதலிடத்துக்கு முன்னேறியது RCB... தொடரிலிருந்து வெளியேறியது KKR!!

    மழையால் ரத்தான ஆட்டம்; முதலிடத்துக்கு முன்னேறியது RCB... தொடரிலிருந்து வெளியேறியது KKR!!

    கிரிக்கெட்
    கிணற்றுக்குள் சீறிபாய்ந்த கார்... எடுக்க எடுக்க வரும் சடலங்கள்... சாத்தான்குளத்தில் சோகம்!!

    கிணற்றுக்குள் சீறிபாய்ந்த கார்... எடுக்க எடுக்க வரும் சடலங்கள்... சாத்தான்குளத்தில் சோகம்!!

    தமிழ்நாடு
    1 வருடத்தில் 29% வருமானம்.. சிறந்த மியூச்சுவல் ஃபண்டுகள் லிஸ்ட்

    1 வருடத்தில் 29% வருமானம்.. சிறந்த மியூச்சுவல் ஃபண்டுகள் லிஸ்ட்

    மியூச்சுவல் ஃபண்ட்
    திடீரென பிளந்த சாலை; உள்ளே கவிழ்ந்த கார்.. சென்னை திருவான்மியூரில் அதிர்ச்சி சம்பவம்!!

    திடீரென பிளந்த சாலை; உள்ளே கவிழ்ந்த கார்.. சென்னை திருவான்மியூரில் அதிர்ச்சி சம்பவம்!!

    தமிழ்நாடு
    உங்கள் மொபைலின் பேட்டரி சீக்கிரம் தீர்ந்து விடுகிறதா.? இந்த டிப்ஸ்களை பாலோ பண்ணுங்க

    உங்கள் மொபைலின் பேட்டரி சீக்கிரம் தீர்ந்து விடுகிறதா.? இந்த டிப்ஸ்களை பாலோ பண்ணுங்க

    மொபைல் போன்
    ரூ.75,000 தள்ளுபடி.. புது கார் வாங்க ஆசைப்பட்டவர்களுக்கு அடித்த மெகா ஜாக்பாட்

    ரூ.75,000 தள்ளுபடி.. புது கார் வாங்க ஆசைப்பட்டவர்களுக்கு அடித்த மெகா ஜாக்பாட்

    ஆட்டோமொபைல்ஸ்

    செய்திகள்

    மழையால் ரத்தான ஆட்டம்; முதலிடத்துக்கு முன்னேறியது RCB... தொடரிலிருந்து வெளியேறியது KKR!!

    மழையால் ரத்தான ஆட்டம்; முதலிடத்துக்கு முன்னேறியது RCB... தொடரிலிருந்து வெளியேறியது KKR!!

    கிரிக்கெட்
    கிணற்றுக்குள் சீறிபாய்ந்த கார்... எடுக்க எடுக்க வரும் சடலங்கள்... சாத்தான்குளத்தில் சோகம்!!

    கிணற்றுக்குள் சீறிபாய்ந்த கார்... எடுக்க எடுக்க வரும் சடலங்கள்... சாத்தான்குளத்தில் சோகம்!!

    தமிழ்நாடு
    திடீரென பிளந்த சாலை; உள்ளே கவிழ்ந்த கார்.. சென்னை திருவான்மியூரில் அதிர்ச்சி சம்பவம்!!

    திடீரென பிளந்த சாலை; உள்ளே கவிழ்ந்த கார்.. சென்னை திருவான்மியூரில் அதிர்ச்சி சம்பவம்!!

    தமிழ்நாடு
    RCB vs KKR போட்டி நடக்குமா? பெங்களூரில் வெளுத்து வாங்கும் மழை... தடுமாறும் பிசிசிஐ!!

    RCB vs KKR போட்டி நடக்குமா? பெங்களூரில் வெளுத்து வாங்கும் மழை... தடுமாறும் பிசிசிஐ!!

    கிரிக்கெட்
    ஆளுங்கட்சியோ எதிர்கட்சியோ... எங்களுக்கு இது தான் முக்கியம்! அடித்து பேசிய முதல்வர்...

    ஆளுங்கட்சியோ எதிர்கட்சியோ... எங்களுக்கு இது தான் முக்கியம்! அடித்து பேசிய முதல்வர்...

    தமிழ்நாடு
    அந்த கூட்டணி நீடிக்குமா? எங்க கூட்டணியை எதிர்க்க ஆளே இல்லை... அடித்து சொன்ன திருமாவளவன்!!

    அந்த கூட்டணி நீடிக்குமா? எங்க கூட்டணியை எதிர்க்க ஆளே இல்லை... அடித்து சொன்ன திருமாவளவன்!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share