• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ஒருத்தனும் தப்பிக்க கூடாது..! இந்தியாவின் பதிலடி அப்படி இருக்கணும்..! ஆவேசமான மோடி..!

    காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் காரணமாக நாட்டு மக்கள் அனைவரும் அதிர்ச்சியில் இருக்கும் சமயத்தில் பதிலடி எப்படி இருக்க வேண்டும் என பிரதமர் மோடி அவசர மீட்டிங் நடத்தி உள்ளார்.
    Author By Pandian Wed, 23 Apr 2025 11:29:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    pahalgam-terror-attack-news-pm-modi-meeting

    சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி, 2 நாள் அரசு முறை பயணமாக சவுதி அரேபியாவுக்கு சென்றார். தனி விமானம் மூலம் நேற்று காலையில் புறப்பட்ட பிரதமர் மோடி சவுதி அரேபியாவில் சென்று இறங்கினார். முன்னதாக சவுதி அரேபியாவின் வான்பரப்பில் பிரதமர் மோடி பயணித்த விமானம் சென்றபோது, அந்நாட்டின் போர் விமானங்கள் பிரதமர் மோடி பயணித்த விமானத்தின் முன் மற்றும் பின் பகுதியில் வட்டமிட்டபடி பாதுகாப்பு மரியாதை செலுத்தின. சவுதி அரேபிய சென்ற பிரதமர் மோடிக்கு, 21 குண்டுகள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த வரவேற்பை பிரதமர் மோடியும் ஏற்று கொண்டார். இந்த நிலையில் தான் மோடியிடம் இந்த அதிர்ச்சிகர தகவல் தெரிவிக்கப்பட்டது.

    pahalgam terror attac

    ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலமான பைசரான் பள்ளத்தாக்கில் சுற்றுலா சென்றவர்கள் மீது, ராணுவ வீரர்களை போல சீருடை அணிந்து ஆயுதங்களுடன் வந்த பயங்கரவாதிகள் குறிவைத்து  துப்பாக்கியால் சுட தொடங்கினர். இந்த தாக்குதலில் 2 வெளிநாட்டு பயணிகள் உட்பட 26 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

    பாகிஸ்தானை தளமாக கொண்ட பயங்கரவாத குழுவான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட், இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடி சவுதி அரேபியா சென்றுள்ளதுடன், அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நேரத்தில் நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதல் நாட்டையே உலுக்கியது. 

    இதையும் படிங்க: வரும் 22, 23ம் தேதி.. சவுதி அரேபியா செல்கிறார் பிரதமர் மோடி..!

    pahalgam terror attac

    செய்தி குறித்து கேள்விபட்ட உடனே உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி, நிலவரங்களை கேட்டறிந்தார். மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அறிவுறுத்தினார். இதனை அடுத்து உள்துறை அமைச்சர் அமித்ஷா, காஷ்மீர் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா, முதல்வர் உமர் அப்துல்லா, சிஆர்பிஎஃப் டிஜி, ஜம்மு காஷ்மீர் டிஜி, ராணுவ அதிகாரிகள் ஆகியோருடன் காணொளிக் காட்சி வாயிலாக அவசர ஆலோசனை நடத்தினார். பின்னர் இரவு 9 மணியளவில் விமானம் மூலம் ஜம்மு காஷ்மீர் புறப்பட்டுச் சென்றார் அமித்ஷா. 

    pahalgam terror attac

    ஸ்ரீநகரில் உள்ள கவனர் மாளிகையில் கவர்னர், முதல்வர், அதிகாரிகள் உள்ளிட்டோருடன் அமித் ஷா விரிவான ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்கள் தப்ப முடியாது என பிரதமர் மோடி எச்சரித்துள்ளார்.  பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை கண்டிக்கிறேன். அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல். இந்த கொடூரமான செயலுக்குப் பின்னால் இருப்பவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவர். அவர்கள் தப்ப முடியாது. அவர்களின் தீய திட்டம் ஒருபோதும் வெற்றி பெறாது என பிரதமர் மோடி தெரிவித்தார். தனது சவுதி அரேபியா பயணத்தை உடனே முடித்துக் கொண்டு நேற்று இரவே புறப்பட்டு இன்று அதிகாலை டெல்லி வந்தார். 

    pahalgam terror attac

    இன்று காலை 6:40 மணிக்கு டில்லி ஏர்போர்ட் வந்தடைந்தார். தரையிறங்கியதும் ஏர்போர்ட்டிலேயே அவசர மீட்டிங்கை நடத்தினார். இதில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.அடுத்து என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுப்பது பற்றியும் முக்கிய ஆலோசனை மேற்கொண்டனர். தாக்குதலில் இறந்தவர்களின் சடலங்களை முறைப்படி குடும்பத்தினரிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாட்டை வேகமாக மேற்கொள்ளவும் மோடி அறிவுறுத்தினார்.

    pahalgam terror attac

    தாக்குதல் நடத்திய ஒரு பயங்கரவாதி கூட தப்பிக்க முடியாது என்று ஏற்கனவே மோடி சூளுரைத்து இருந்தார். இதனால் அவர்களை வேட்டையாடுவதற்கான ஆப்ரேஷன் ஏற்கனவே துவங்கி விட்டது. டில்லி ஏர்போர்ட்டில் மோடி நடத்திய அவசர மீட்டிங்கில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கவில்லை. சம்பவம் நடந்ததுமே சவுதியில் இருந்து அவரிடம் மோடி போனில் பேசினார். உடனடியாக ஸ்பாட்டுக்கு சென்று தேவையான நடவடிக்கைகளை எடுக்க அமித்ஷாவுக்கு அவர் உத்தரவிட்டார்.இதனால் அமித்ஷா நேற்றே காஷ்மீர் புறப்பட்டு சென்றார். பயங்கரவாதிகளுக்கு எதிரான ஆப்ரேஷனை அவர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்.
     

    இதையும் படிங்க: இளைஞர்களுக்கான கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகளை எப்படி உருவாக்கப் போகிறீர்கள்? பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி..!

    மேலும் படிங்க
    #BREAKING: நேரலையில் பரபரப்பு...ஈரான் செய்து நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்... பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்

    #BREAKING: நேரலையில் பரபரப்பு...ஈரான் செய்து நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்... பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்

    உலகம்
    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    மொபைல் போன்
    மலிவான 7-சீட்டர் கார் வருகிறது.. டர்போ எஞ்சின் வசதி.. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாஸ் காட்டுமா?

    மலிவான 7-சீட்டர் கார் வருகிறது.. டர்போ எஞ்சின் வசதி.. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாஸ் காட்டுமா?

    ஆட்டோமொபைல்ஸ்
    ஐபோன் 16 ப்ரோ சரியான நேரம்.. சலுகைகளை வாரி வழங்கும் அமேசான்.. வாங்குவது எப்படி?

    ஐபோன் 16 ப்ரோ சரியான நேரம்.. சலுகைகளை வாரி வழங்கும் அமேசான்.. வாங்குவது எப்படி?

    மொபைல் போன்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா
    புதிய கார் வாங்க போறீங்களா? இந்த காரில் ரூ. 3.90 லட்சம் தள்ளுபடி.. உடனே வாங்குங்க.!!

    புதிய கார் வாங்க போறீங்களா? இந்த காரில் ரூ. 3.90 லட்சம் தள்ளுபடி.. உடனே வாங்குங்க.!!

    ஆட்டோமொபைல்ஸ்

    செய்திகள்

    #BREAKING: நேரலையில் பரபரப்பு...ஈரான் செய்து நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்... பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்

    #BREAKING: நேரலையில் பரபரப்பு...ஈரான் செய்து நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்... பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்

    உலகம்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா
    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    இந்தியா
    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? -  திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? - திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்
    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    அரசியல்
    அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?

    அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share