• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, April 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    மோதலில் இந்தியா எங்களை போட்டு பொளந்திடுச்சு.. மெளனம் கலைத்த பாகிஸ்தான் பிரதமர்.!!

    பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள நுர் கான் விமானப்படை தளம் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதை அந்நாட்டு பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் ஒப்பு கொண்டுள்ளார்.
    Author By Jagatheswari Sun, 18 May 2025 08:35:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    pakistan-prime-minister-agreed-that-india-attacked-rawa

    பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள நுர் கான் விமானப்படை தளம் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதை அந்நாட்டு பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் ஒப்பு கொண்டுள்ளார்.
    பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' என்கிற பெயரில் இந்திய பாதுகாப்புப் படை மே 7ஆம் தேதி அதிகாலை தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ராணுவமும் அடுத்தடுத்த நாட்களில் இந்தியா மீது ட்ரோன்கள், ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. ஆனால், இவற்றை இந்தியாவின் வான் பாதுகாப்புத் தடுப்பு சாதனங்கள் நடுவானிலேயே தாக்கி அழித்தன.

    india

    அத்துடன், பாகிஸ்தானின் விமானப்படை தளங்கள் மீதும் இந்தியா ஏவுகணைகளை வீசி துல்லியத் தாக்குதலை நடத்தியது. இதில், ராவல்பிண்டி நுர் கான், சர்கோதாவின் முஷாப், போலாரி மற்றும் ஜகோபாபாத்தின் ஷபாஸ் ஆகிய விமானப்படை தளங்கள் சேதமடைந்தன. இதை உறுதிப்படுத்தி செயற்கைக்கோள் படங்களும் வெளியாயின. ஆனால், இதுநாள் வரை இந்தியாவின் தாக்குதலால் விமானப்படை தளங்கள் சேதமடைந்ததை பாகிஸ்தான் அரசு உறுதி செய்யவில்லை. மேலும் பாகிஸ்தான் தாக்குதலில் ஏற்பட்ட சேதத்தை பாகிஸ்தான் ஒப்புக் கொண்ட வரலாறும் கிடையாது.

    india

    இந்நிலையில், தற்போது அதை பாகிஸ்தான் ஒப்புக் கொண்டுள்ளது. தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அந்நாட்டு பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் பேசுகையில், "ராணுவ தளபதி அசிம் முனிர் கடந்த மே 10-ம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு என்னை தொலைபேசியில் அழைத்து பேசினார். அப்போது, இந்தியாவின் ஏவுகணை தாக்குதலில் ராவல்பிண்டியில் உள்ள நுர் கான் விமானப்படை தளம் உட்பட பல விமானப் படை தளங்கள் சேதமடைந்துள்ளதாக என்னிடம் தெரிவித்தார். அப்போது அவரின் குரலில் தன்னம்பிக்கையும் தேசபக்தியும் இருந்தது. இதை கடவுள் மீது சத்தியம் செய்து சொல்கிறேன்.

    இதையும் படிங்க: பாக்.-ஐ விட 20 மடங்கு அதிகமாக இந்தியா பணம் பெற்றாலும் திருப்பி செலுத்தாது..! ஏன் தெரியுமா?

    நாட்டைக் காப்பாற்ற நமது விமானப்படை உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது. அத்துடன் சீனாவின் நவீன சாதனங்கள் மற்றும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தியது." என்று  அவர் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: அமெரிக்கப் பொருட்களுக்கு 100% வரிவிலக்கு அளிக்க இந்தியா விருப்பம்..! கிளப்பிவிடும் அதிபர் ட்ரம்ப்..!

    மேலும் படிங்க
    "விஜய பிரபாகரன் கேப்டனின் மறுஉருவம்"... மக்கள் மத்தியில் பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்...!

    "விஜய பிரபாகரன் கேப்டனின் மறுஉருவம்"... மக்கள் மத்தியில் பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்...!

    அரசியல்
    பரப்புரையில் பரபரப்பு... திமுக, தவெகவினர் இடையே கைகலப்பு... வாக்குவாதம், பேனர்கள் கிழிப்பு...!

    பரப்புரையில் பரபரப்பு... திமுக, தவெகவினர் இடையே கைகலப்பு... வாக்குவாதம், பேனர்கள் கிழிப்பு...!

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (18-04-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பண விஷயத்தில் லாபம் அதிகரிக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (18-04-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பண விஷயத்தில் லாபம் அதிகரிக்கும்..!!

    ஜோதிடம்
    கில்லின் மாஸ்டர் கிளாஸ்! கேகேஆர் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்!

    கில்லின் மாஸ்டர் கிளாஸ்! கேகேஆர் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்!

    கிரிக்கெட்
    வால்பாறை கோர விபத்து: 10 பேர் பலி! அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல்!

    வால்பாறை கோர விபத்து: 10 பேர் பலி! அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல்!

    தமிழ்நாடு
    டெல்லியை வீழ்த்தியது தமிழகம்! மசோதா தோல்வி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி ட்வீட்!

    டெல்லியை வீழ்த்தியது தமிழகம்! மசோதா தோல்வி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி ட்வீட்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "விஜய பிரபாகரன் கேப்டனின் மறுஉருவம்"... மக்கள் மத்தியில் பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்...!

    அரசியல்
    பரப்புரையில் பரபரப்பு... திமுக, தவெகவினர் இடையே கைகலப்பு... வாக்குவாதம், பேனர்கள் கிழிப்பு...!

    பரப்புரையில் பரபரப்பு... திமுக, தவெகவினர் இடையே கைகலப்பு... வாக்குவாதம், பேனர்கள் கிழிப்பு...!

    அரசியல்
    வால்பாறை கோர விபத்து: 10 பேர் பலி! அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல்!

    வால்பாறை கோர விபத்து: 10 பேர் பலி! அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல்!

    தமிழ்நாடு
    டெல்லியை வீழ்த்தியது தமிழகம்! மசோதா தோல்வி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி ட்வீட்!

    டெல்லியை வீழ்த்தியது தமிழகம்! மசோதா தோல்வி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி ட்வீட்!

    தமிழ்நாடு
    நாடாளுமன்றத்தில் மசோதா தோல்வி! மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா வீழ்ந்தது!

    நாடாளுமன்றத்தில் மசோதா தோல்வி! மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா வீழ்ந்தது!

    இந்தியா
    ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்டது! ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அறிவிப்பு!

    ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்டது! ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அறிவிப்பு!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share