• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    இந்தியாவுக்கு மட்டும் இல்லை... உலகத்துக்கே அழிவுதான்... மிரட்டும் பாகிஸ்தான்..!

    பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் குறித்த செயல்பாட்டு முடிவுகளை எடுப்பதற்கு தேசிய கட்டளை ஆணையமே பொறுப்பேற்று வருகிறது. 
    Author By Thiraviaraj Sat, 10 May 2025 16:48:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Pakistan's Defense Minister on Nuclear Weapons: Response to India Pakistan Tension

    இந்தியா பாகிஸ்தான் பதற்றத்திற்கு மத்தியில் பாகிஸ்தான் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

    இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றத்திற்கிடையே, அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்த  பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் பதிலளித்துள்ளார். ''அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான விருப்பம் இப்போது தங்கள் முன் இல்லை. அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான விருப்பம் தற்போது பரிசீலிக்கப்படவில்லை. ஆனால், அந்த நிலை ஏற்பட்டால், அது எங்கள் எதிகளை பாதிக்கும்.

    Defense Minister

    இது இந்தியாவிற்குள் மட்டும் மட்டுப்படுத்தப்படாது. இது மிகப் பெரிய அளவில் நடக்கலாம். இது அழிவு என்று நான் உலகத்திற்கே சொல்கிறேன். இந்தியாவால் உருவாக்கப்பட்ட சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு எமது விருப்பங்கள் குறைந்து வருகிறது.பாகிஸ்தானின் தேசிய கட்டளை ஆணையத்தின் எந்தக் கூட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை'' என்று ஆசிஃப் கூறினார். பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் குறித்த செயல்பாட்டு முடிவுகளை எடுப்பதற்கு தேசிய கட்டளை ஆணையமே பொறுப்பேற்று வருகிறது. 

    இதையும் படிங்க: அடி அடின்னு வெளுக்குறாங்க..! இந்தியாவுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகளை துணைக்கு அழைக்கும் பாக்..!

    Defense Minister

    ''இந்தியா இராணுவ நடவடிக்கையை நிறுத்தினால், பாகிஸ்தான் அமைதியைப் பரிசீலிக்கும்'' என்று அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோவிடம் கூறியதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் டார் தெரிவித்துள்ளார். ரூபியோவுடனான உரையாடலில், ''போரை நிறுத்தும் பந்து இந்தியாவின் கையில் இருக்கிறது. போர் எங்கள் முன்னுரிமை அல்ல. நாங்கள் உண்மையில் அமைதியை விரும்புகிறோம். ஆனால் எந்த நாட்டின் ஆதிக்கமும் எங்கள் மீது செலுத்தப்படாமல் அதனைச் செய்ய விரும்புகிறோம்.

    Defense Minister

    அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ரூபியோ, சவுதி வெளியுறவு அமைச்சர் உட்பட உலகத் தலைவர்களுடனான எனது உரையாடல் நேர்மறையானது. இந்தியாவுடன் பேச்சுவார்த்தை தொடங்க முடியும் என்று நம்புகிறோம். சமீபத்திய தாக்குதல்களுக்குப் பிறகு இரு நாடுகளின் படைகளுக்கும் இடையில் ​​இரு தரப்பில் இருந்தும் செய்திகள் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளது'' என பாகிஸ்தானின் துணை பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான இஷாக் டார் கூறினார்.

    இதையும் படிங்க: இந்தியா எங்களை தாக்கவில்லை.. பாக். குற்றச்சாட்டை மறுத்த ஆப்கானிஸ்தான் அரசு!!

    மேலும் படிங்க
    #BREAKING: நேரலையில் பரபரப்பு...ஈரான் செய்து நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்... பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்

    #BREAKING: நேரலையில் பரபரப்பு...ஈரான் செய்து நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்... பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்

    உலகம்
    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    மொபைல் போன்
    மலிவான 7-சீட்டர் கார் வருகிறது.. டர்போ எஞ்சின் வசதி.. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாஸ் காட்டுமா?

    மலிவான 7-சீட்டர் கார் வருகிறது.. டர்போ எஞ்சின் வசதி.. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாஸ் காட்டுமா?

    ஆட்டோமொபைல்ஸ்
    ஐபோன் 16 ப்ரோ சரியான நேரம்.. சலுகைகளை வாரி வழங்கும் அமேசான்.. வாங்குவது எப்படி?

    ஐபோன் 16 ப்ரோ சரியான நேரம்.. சலுகைகளை வாரி வழங்கும் அமேசான்.. வாங்குவது எப்படி?

    மொபைல் போன்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா
    புதிய கார் வாங்க போறீங்களா? இந்த காரில் ரூ. 3.90 லட்சம் தள்ளுபடி.. உடனே வாங்குங்க.!!

    புதிய கார் வாங்க போறீங்களா? இந்த காரில் ரூ. 3.90 லட்சம் தள்ளுபடி.. உடனே வாங்குங்க.!!

    ஆட்டோமொபைல்ஸ்

    செய்திகள்

    #BREAKING: நேரலையில் பரபரப்பு...ஈரான் செய்து நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்... பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்

    #BREAKING: நேரலையில் பரபரப்பு...ஈரான் செய்து நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்... பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்

    உலகம்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா
    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    இந்தியா
    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? -  திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? - திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்
    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    அரசியல்
    அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?

    அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share