• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பழனி நில விவகாரத்தில் அப்பட்டமாக மீறப்பட்ட சட்ட விதிகள்! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

    அறநிலையங்களுக்குச் சொந்தமான சொத்துகளை பதிவு செய்வதில் பின்பற்ற வேண்டிய சட்ட விதிகள் இருந்தும், பழனி சார் பதிவாளர் அலுவலகத்தில் அவை முறையாக கடைபிடிக்கப்படவில்லை.
    Author By Pandian Mon, 03 Aug 2026 11:21:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    palani-madam-land-registration-rule-violation-investigation-tamilnadu

    பழனி மடம் நில விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த வழக்கின் விசாரணையில் மேலும் ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. மடங்கள், ஆஸ்ரமங்கள் மற்றும் அறநிலையங்களுக்குச் சொந்தமான சொத்துகளை பதிவு செய்வதில் பின்பற்ற வேண்டிய சட்ட விதிகள் இருந்தும், பழனி சார் பதிவாளர் அலுவலகத்தில் அவை முறையாக கடைபிடிக்கப்படவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி தண்டாயுதபாணி கோவிலுடன் தொடர்புடைய மடத்துக்கு சொந்தமான சுமார் 1.40 ஏக்கர் நிலம், சுமார் ₹100 கோடி மதிப்புடையது எனக் கூறப்படுகிறது. இந்த நிலம் சமீபத்தில் தனியார் பெயரில் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து சர்ச்சை வெடித்தது. மோசடி நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் நீதிமன்றம் தலையிட்டு அந்த பத்திரப்பதிவை ரத்து செய்தது. தற்போது இந்த பழனி மடம் நில விவகாரம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பதிவுத்துறை சார்பிலும் இரண்டு உயர் மட்டக் குழுக்கள் தனியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

    இதற்கிடையில், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் கோவில்கள், மடங்கள் மற்றும் ஆஸ்ரமங்களுக்கு சொந்தமான சொத்துகள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன. அந்த வகையில், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் நடந்த ஒரு சம்பவம் தற்போது கவனம் பெற்றுள்ளது.

    இதையும் படிங்க: அடுத்த அதிர்ச்சி... ரூ.60 கோடி அரசு நிலத்தை ஆட்டையைப் போட பிளான்... பழனியில் நடப்பது என்ன?

    Hrce

    ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமத்துக்கு சொந்தமானதாகக் கூறப்படும் திருவாரூர் மாவட்டம் விளக்குடி கிராமத்தில் உள்ள 87 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்வதற்கான பத்திரம் கடந்த மார்ச் மாதம் பதிவுக்கு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த நிலத்தின் பட்டா மற்றும் வருவாய் பதிவுகளை ஆய்வு செய்த சார் பதிவாளர், பதிவு சட்டத்தின் 22-ஏ பிரிவை சுட்டிக்காட்டி, அரசின் உரிய அனுமதி இல்லாததால் அந்த பத்திரத்தை பதிவு செய்ய மறுத்துள்ளார்.

    அந்த மறுப்புரையில், சமய நோக்கத்திற்காக செயல்படும் மடங்கள், அறநிலையங்கள் மற்றும் ஆஸ்ரமங்களுக்கு சொந்தமான சொத்துகளை விற்பனை செய்ய அரசின் அனுமதி கட்டாயம் என்றும், அதுபோன்ற அனுமதி இல்லாத நிலையில் பதிவு செய்ய முடியாது என்றும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த சம்பவத்தை ஒப்பிட்டு பார்க்கும்போது, பழனி மடம் நில விவகாரத்தில் இதே சட்ட விதிகள் இருந்தபோதும், அந்த பத்திரம் ஏன் பதிவு செய்யப்பட்டது என்ற கேள்வி மேலும் வலுப்பெற்றுள்ளது. பதிவுத்துறை உயரதிகாரிகள் கூறுகையில், பதிவு சட்டம், பதிவுத்துறை தலைமை அலுவலகத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் இந்து சமய அறநிலையத் துறையின் நடைமுறைகள் அனைத்தும் இருந்தும், பழனியில் அவை முறையாக பின்பற்றப்படவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க: பழனி நில மோசடியில் திடுக் ட்விஸ்ட்... சீனுக்கு வந்த புது கேரக்டர்... சல்லடை போட்டு தேடும் சிபிசிஐடி...!

    மேலும் படிங்க
    கங்கையில் கரைபுரண்ட வெள்ளம்! 100 ஆண்டு பழமையான துர்கா கோவில் அடித்துச் செல்லப்பட்ட காட்சி வைரல்!

    கங்கையில் கரைபுரண்ட வெள்ளம்! 100 ஆண்டு பழமையான துர்கா கோவில் அடித்துச் செல்லப்பட்ட காட்சி வைரல்!

    இந்தியா
    ராகுல் விவகாரத்தில் விஜய்க்கு நேரடி மெசேஜ்! காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பால் மாறிய காட்சி!!

    ராகுல் விவகாரத்தில் விஜய்க்கு நேரடி மெசேஜ்! காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பால் மாறிய காட்சி!!

    அரசியல்
    SBI மேலாளர் விவகாரம்: அழகிரி மகள் மீது கிரிமினல் கேஸ்.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

    SBI மேலாளர் விவகாரம்: அழகிரி மகள் மீது கிரிமினல் கேஸ்.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

    தமிழ்நாடு
    15 நாட்களுக்குள் முடிக்க வேண்டும்! உதயநிதி, கனிமொழி, சபரீசன் கையில் முக்கிய தேர்வு! மு.க.ஸ்டாலின் கொடுத்த டாஸ்க்!

    15 நாட்களுக்குள் முடிக்க வேண்டும்! உதயநிதி, கனிமொழி, சபரீசன் கையில் முக்கிய தேர்வு! மு.க.ஸ்டாலின் கொடுத்த டாஸ்க்!

    அரசியல்
    தமிழ்நாட்டுக்கு ரெட் அலர்ட்..! GST வசூல் குறைவால் ஆபத்து..!! டிஆர்பி ராஜா எச்சரிக்கை..!!

    தமிழ்நாட்டுக்கு ரெட் அலர்ட்..! GST வசூல் குறைவால் ஆபத்து..!! டிஆர்பி ராஜா எச்சரிக்கை..!!

    தமிழ்நாடு
    வேளாங்கண்ணியில் சாதிய வழக்கம்! அமைச்சர் மரிய வில்சன் மாற்றுவாரா என விசிக ரவிக்குமார் கேள்வி!

    வேளாங்கண்ணியில் சாதிய வழக்கம்! அமைச்சர் மரிய வில்சன் மாற்றுவாரா என விசிக ரவிக்குமார் கேள்வி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share