• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மனித மலம் கலப்பு... மூடி மறைந்த தலைமையாசிரியர்... அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி...!

    அரசு பள்ளி தண்ணீர் தொட்டியில் மலம் கழித்த சமூக விரோதிகள் – பழனி அருகே பரபரப்பு.
    Author By Amaravathi Thu, 08 Oct 2026 09:13:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Palani school human waste

    பழனி அருகே மானூர் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் அதே பகுதியைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியராக ஜெயக்குமார் பணியாற்றி வருகிறார்.

    காலாண்டு விடுமுறை காரணமாக கடந்த 10 நாட்களாக பள்ளி பூட்டப்பட்டிருந்த நிலையில், பள்ளிக்குள் புகுந்த சமூக விரோதிகள், மாணவர்கள் பயன்படுத்துவதற்காக தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த சிறிய தண்ணீர் தொட்டிக்குள் இறங்கி மலம் கழித்துச் சென்றுள்ளனர்.

    விடுமுறை முடிந்து கடந்த திங்கட்கிழமை பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள் மற்றும் காலை உணவு பணியாளர்கள் பள்ளியை சுத்தம் செய்தபோது, தண்ணீர் தொட்டிக்குள் மலம் கழிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையும் படிங்க: #BREAKING பழனி நில மோசடி வழக்கில் அதிரடி திருப்பம்... பெண் உட்பட மேலும் 2 பேரை தட்டித்தூக்கிய சிபிசிஐடி போலீஸ்...!

    இதையடுத்து உடனடியாக அந்த தண்ணீர் தொட்டி அகற்றப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டது. காலை உணவு பணியாளர்கள் தண்ணீர் தொட்டியை சரியான நேரத்தில் கவனித்ததால், அதில் இருந்த அசுத்தமான தண்ணீரை மாணவர்கள் பயன்படுத்துவது தவிர்க்கப்பட்டது.

    இந்த சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, தண்ணீர் தொட்டிக்குள் சமூக விரோதிகள் மலம் கழித்த சம்பவம் அப்பகுதி பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து பள்ளிக்கு திரண்டு வந்த பெற்றோர், பள்ளி தலைமை ஆசிரியரிடம் கடும் கேள்விகளை எழுப்பினர்.

    பள்ளியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்றும், விடுமுறை நாட்களில் சமூக விரோதிகள் பள்ளிக்குள் புகுந்து அசுத்தமான செயல்களில் ஈடுபடுவதாகவும் பெற்றோர் குற்றம்சாட்டினர்.

    மேலும், மாணவர்கள் பயன்படுத்தும் தண்ணீர் தொட்டியில் இதுபோன்ற செயலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பள்ளிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மாணவர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்தவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெற்றோரின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

    மேலும் குடிநீர் தொட்டியில் மனித மலம் கலந்திருப்பது, சமையலர் மற்றும் தலைமை ஆசிரியருக்கு தெரிய வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த விவகாரத்தை உடனடியாக வெளியே தெரிவிக்காமல் மறைத்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இதையும் படிங்க: மக்களே குட் நியூஸ்..! பழனியில் ரோப் கார் சேவை மீண்டும் தொடக்கம்..! முக்கிய அறிவிப்பு..!!

    மேலும் படிங்க
    3 வாரங்களை கடந்த ‘டோரதி’..!! ஆயிரம் விமர்சனம் வந்தாலும்.. வசூலில் குறையாத புதிய மைல்கல்..!

    3 வாரங்களை கடந்த ‘டோரதி’..!! ஆயிரம் விமர்சனம் வந்தாலும்.. வசூலில் குறையாத புதிய மைல்கல்..!

    சினிமா
    காஷ்மீரில் அதிரடி வேட்டை! பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் 5 பேர் கைது! பதுங்கு குழி தகர்ப்பு!

    காஷ்மீரில் அதிரடி வேட்டை! பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் 5 பேர் கைது! பதுங்கு குழி தகர்ப்பு!

    இந்தியா
    இந்தியாவின் பெருமை!விமானப்படை வீரர்களை கவுரவித்த பிரதமர் மோடி!! ஜனாதிபதி முர்முவும் வாழ்த்து!

    இந்தியாவின் பெருமை!விமானப்படை வீரர்களை கவுரவித்த பிரதமர் மோடி!! ஜனாதிபதி முர்முவும் வாழ்த்து!

    இந்தியா
    சுங்கச்சாவடிகளில் கட்டாய வழிப்பறியா.? வாய்திறக்குமா மத்திய அரசு..? வேல்முருகன் விளாசல்.!!

    சுங்கச்சாவடிகளில் கட்டாய வழிப்பறியா.? வாய்திறக்குமா மத்திய அரசு..? வேல்முருகன் விளாசல்.!!

    தமிழ்நாடு
    ரசிகர்களை மிரளவிட்ட ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே..!! தியேட்டர்ல விட்டதை ஓடிடில பிடிக்க ரெடியா..!

    ரசிகர்களை மிரளவிட்ட ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே..!! தியேட்டர்ல விட்டதை ஓடிடில பிடிக்க ரெடியா..!

    சினிமா
    "ஸ்மார்ட் மீட்டர்"..! தனியாருக்கு தாரைவார்ப்பதா.? யாருக்கான அரசு..? TTV தினகரன் கேள்வி..!!

    "ஸ்மார்ட் மீட்டர்"..! தனியாருக்கு தாரைவார்ப்பதா.? யாருக்கான அரசு..? TTV தினகரன் கேள்வி..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    காஷ்மீரில் அதிரடி வேட்டை! பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் 5 பேர் கைது! பதுங்கு குழி தகர்ப்பு!

    காஷ்மீரில் அதிரடி வேட்டை! பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் 5 பேர் கைது! பதுங்கு குழி தகர்ப்பு!

    இந்தியா
    இந்தியாவின் பெருமை!விமானப்படை வீரர்களை கவுரவித்த பிரதமர் மோடி!! ஜனாதிபதி முர்முவும் வாழ்த்து!

    இந்தியாவின் பெருமை!விமானப்படை வீரர்களை கவுரவித்த பிரதமர் மோடி!! ஜனாதிபதி முர்முவும் வாழ்த்து!

    இந்தியா
    சுங்கச்சாவடிகளில் கட்டாய வழிப்பறியா.? வாய்திறக்குமா மத்திய அரசு..? வேல்முருகன் விளாசல்.!!

    சுங்கச்சாவடிகளில் கட்டாய வழிப்பறியா.? வாய்திறக்குமா மத்திய அரசு..? வேல்முருகன் விளாசல்.!!

    தமிழ்நாடு

    "ஸ்மார்ட் மீட்டர்"..! தனியாருக்கு தாரைவார்ப்பதா.? யாருக்கான அரசு..? TTV தினகரன் கேள்வி..!!

    தமிழ்நாடு
    பாக்., நெட்வொர்க் தமிழகத்தில் தாக்குதல் நடத்த சதி? தஞ்சாவூர், கோவையில் 7 பேர் கைது! NIA விசாரணையில் திடுக் தகவல்கள்!

    பாக்., நெட்வொர்க் தமிழகத்தில் தாக்குதல் நடத்த சதி? தஞ்சாவூர், கோவையில் 7 பேர் கைது! NIA விசாரணையில் திடுக் தகவல்கள்!

    தமிழ்நாடு
    சத்தியபாமா விவகாரம் விஸ்வரூபம்!! மு.க.ஸ்டாலினுக்கு எதிராக அடுத்தடுத்து புகார்!!  திருச்சியில் பரபரப்பு!

    சத்தியபாமா விவகாரம் விஸ்வரூபம்!! மு.க.ஸ்டாலினுக்கு எதிராக அடுத்தடுத்து புகார்!! திருச்சியில் பரபரப்பு!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share