• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ஜுலை 20 - ஆக.13..!! நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு தேதி குறிச்சாச்சு..!!

    இந்த கூட்டத்தொடரில் தேசத்துக்கு முக்கியமான பிரச்சனைகள் பற்றி அர்த்தமுள்ள விவாதங்கள், ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
    Author By Shanthi M. Sat, 04 Jul 2026 17:27:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    parliament-moonsoon-session-2026-to-be-starts-on-july-20

    மத்திய அரசின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் வழங்கியதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 13 வரை நடைபெறவுள்ளதாக மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை அவர் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவின் மூலம் வெளியிட்டார்.

    அந்த பதிவில், மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் கூடவுள்ளதாகவும், நாட்டின் வளர்ச்சி, பொருளாதாரம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விரிவான விவாதங்களும் ஆலோசனைகளும் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். மக்கள் நலன் சார்ந்த சட்ட மசோதாக்கள் மீது ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த மழைக்கால கூட்டத்தொடரில் பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, மகளிருக்கு மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான 130-வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. அதேபோல், மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளின் மறுவரையறை தொடர்பான மசோதாவும், வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம் (எப்சிஆர்ஏ) தொடர்பான திருத்த மசோதாவும் அறிமுகப்படுத்தப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதையும் படிங்க: 15 நாள் தான் டைம்..!! பைரசி மீது நடவடிக்கை.. டெலிகிராமுக்கு மத்திய அரசு நோட்டீஸ்..!!

    Central government

    கடந்த கூட்டத்தொடரில் மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான அம்சங்கள் ஒன்றாக இணைக்கப்பட்ட நிலையில், அதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. மேலும், அரசியலமைப்பு திருத்த மசோதாவை நிறைவேற்ற தேவையான சிறப்பு பெரும்பான்மை ஆதரவு கிடைக்காததால், அந்த முயற்சி வெற்றியடையவில்லை.

    இந்நிலையில், ஆம்ஆத்மி கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (யுபிடி) அணியைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், பிற கட்சிகளின் ஆதரவையும் உறுதி செய்ய மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, நீண்டநாளாக நிலுவையில் உள்ள முக்கிய அரசியலமைப்பு திருத்த மசோதாக்களை இந்த மழைக்கால கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றும் நோக்கத்தில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இதையும் படிங்க: மத்திய அரசின் அதிரடி முடிவு..!! பெட்ரோல், டீசல் விற்பனை கட்டுப்பாடுகள் நாளை முதல் நீக்கம்..!!

    மேலும் படிங்க
    திமுக GEN Z நிர்வாகி கைது ரத்து..! அதிகாலையில் ARREST.. அதிரடி திருப்பம்..!

    திமுக GEN Z நிர்வாகி கைது ரத்து..! அதிகாலையில் ARREST.. அதிரடி திருப்பம்..!

    தமிழ்நாடு
    "காமாலை கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்"..! ஆளுநரிடம் புகார்... நயினாரை கண்டித்த மாணிக்கம் தாகூர்..!!

    "காமாலை கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்"..! ஆளுநரிடம் புகார்... நயினாரை கண்டித்த மாணிக்கம் தாகூர்..!!

    தமிழ்நாடு
    விஜயபாஸ்கரை வைத்து பேரம்... திமுக MLA- க்களுக்கு குறி... R.S.பாரதி குற்றச்சாட்டு..!!

    விஜயபாஸ்கரை வைத்து பேரம்... திமுக MLA- க்களுக்கு குறி... R.S.பாரதி குற்றச்சாட்டு..!!

    தமிழ்நாடு
    பட்டு வேட்டி, சட்டையில் மாஸ் காட்டிய முதல்வர் விஜய்..! அதிரும் அரசியல் களம்... பரபரக்கும் பனையூர்..!

    பட்டு வேட்டி, சட்டையில் மாஸ் காட்டிய முதல்வர் விஜய்..! அதிரும் அரசியல் களம்... பரபரக்கும் பனையூர்..!

    தமிழ்நாடு
    "ஓயாத பஞ்சாயத்து"..! ஆளுநரிடம் முறையிட்ட திமுக.. வரிசைக் கட்டி வந்த அதிமுக..!

    "ஓயாத பஞ்சாயத்து"..! ஆளுநரிடம் முறையிட்ட திமுக.. வரிசைக் கட்டி வந்த அதிமுக..!

    தமிழ்நாடு
    கோவில் அறங்காவலர் பதவிகளை பெற போட்டா போட்டி! அமைச்சர் ரமேஷை சுத்து போடும் ஆளும் கட்சி நிர்வாகிகள்!

    கோவில் அறங்காவலர் பதவிகளை பெற போட்டா போட்டி! அமைச்சர் ரமேஷை சுத்து போடும் ஆளும் கட்சி நிர்வாகிகள்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share