• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு... சென்னையில் ஒரு லிட்டர் விலை இவ்வளவா?

    பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து, உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையை நிச்சயம் பாதிக்கும்.
    Author By Amaravathi Mon, 25 May 2026 07:21:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Petrol and deiseal price hike today

    உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் நிலையில், மேற்காசியப் பகுதியில் நிலவும் போர் சூழல் மற்றும் புவிசார் அரசியல் பதற்றம் காரணமாக, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 

    இன்று நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 12 நாட்களில் 4வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது வாகன ஓட்டிகளை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்து வந்த நிலையில்,  நீண்ட இடைவேளைக்குப் பிறகு கடந்த 15ம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு தலா ரூ.3 உயர்த்தப்பட்டது. 

    இரண்டாவது முறையாக கடந்த மே 19ம் தேதி அன்று பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது.  அப்போது பெட்ரோல் விலை 79 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் 104 ரூபாய் 46 காசுகளாகவும், டீசல் 86 காசுகள் அதிகரித்து 96.11 காசுககளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதனைத் தொடர்ந்து 4வது முறையாக கடந்த 23ம் தேதி பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 87 காசுகள் உயர்ந்து 105.31 ரூபாயாகவும், டீசல் விலை லிட்டருக்கு 91 காசுகள் உயர்ந்து 96.98 ரூபாயாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. 

    இதையும் படிங்க: Petrol Diesel Price Hike: விடிந்ததுமே ஷாக்...!! - இடியாய் இறங்கிய பெட்ரோல், டீசல் விலை உயர்வு... 10 நாட்களில் 3வது முறையாக உயர்வு...!

    தற்போது ஒட்டுமொத்த மக்களின் தலையிலும் பேரிடியை இறக்கும் விதமாக, 4வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 46 காசுகள் உயர்த்தப்பட்டு, 107 ரூபாய் 77 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 5 காசுகள் உயர்த்தப்பட்டு, 99 ரூபாய் 55 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

    ஈரான்- அமெரிக்கா  ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர் காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பதற்றமான நிலை நீடித்து வருகிறது. இதனால் ஈரான் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இருந்து பெட்ரோல் மற்றும் எரிவாயு மற்ற நாடுகளுக்கு கொண்டு செல்வது பெரிய அளிவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவே பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. 

    பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து, உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையை நிச்சயம் பாதிக்கும். ஏற்கெனவே பணவீக்கம் அதிகரித்துள்ள சூழலில் இந்த விலை உயர்வு மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த குறுகிய இரண்டு வார கால இடைவெளியில் ஒட்டுமொத்தமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தோராயமாக ரூ.7.50 காசுகள் வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க: #Breaking விடிந்ததும் இடியாய் இறங்கிய செய்தி... பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு...!!

    மேலும் படிங்க
    விநாயகர் சதுர்த்தி விழாவில் இப்படித்தான் ட்ரெஸ் போடுவாங்களா..!! பேசுபொருளான திஷா பதானியின் ஆடை சர்ச்சை விவகாரம்..!

    விநாயகர் சதுர்த்தி விழாவில் இப்படித்தான் ட்ரெஸ் போடுவாங்களா..!! பேசுபொருளான திஷா பதானியின் ஆடை சர்ச்சை விவகாரம்..!

    சினிமா
    தூத்துக்குடி திட்டத்துக்கு ஆப்பு? மகாராஷ்டிராவில் ₹27,000 கோடிக்கு மசகான் டாக் புதிய ஒப்பந்தம்!

    தூத்துக்குடி திட்டத்துக்கு ஆப்பு? மகாராஷ்டிராவில் ₹27,000 கோடிக்கு மசகான் டாக் புதிய ஒப்பந்தம்!

    தமிழ்நாடு
    படம் எடுக்க காசு இல்ல.. கார் ரேஸ் வீடியோக்களை வைத்து நிதி திரட்ட முயற்சி..!! அஜித்தின் அடுத்த படத்துக்கு இப்படியொரு நிலைமையா..!

    படம் எடுக்க காசு இல்ல.. கார் ரேஸ் வீடியோக்களை வைத்து நிதி திரட்ட முயற்சி..!! அஜித்தின் அடுத்த படத்துக்கு இப்படியொரு நிலைமையா..!

    சினிமா
    மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கில் தமிழுக்கு இடமில்லையா.? கையேந்தனுமா..? வேல்முருகன் ஆவேசம்..!!

    மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கில் தமிழுக்கு இடமில்லையா.? கையேந்தனுமா..? வேல்முருகன் ஆவேசம்..!!

    தமிழ்நாடு
    “வெறும் நாடகம்!” பயங்கரவாதி மசூத் அசார் விவகாரத்தில் பாகிஸ்தானை விளாசிய இந்தியா! பின்னணி என்ன?

    “வெறும் நாடகம்!” பயங்கரவாதி மசூத் அசார் விவகாரத்தில் பாகிஸ்தானை விளாசிய இந்தியா! பின்னணி என்ன?

    இந்தியா
    திமுகவினரை குறிவைத்து மிரட்டல்... அன்பில் மகேஷ் வீட்டில்  ரெய்டு..! K.N. நேரு தாக்கு..!!

    திமுகவினரை குறிவைத்து மிரட்டல்... அன்பில் மகேஷ் வீட்டில் ரெய்டு..! K.N. நேரு தாக்கு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தூத்துக்குடி திட்டத்துக்கு ஆப்பு? மகாராஷ்டிராவில் ₹27,000 கோடிக்கு மசகான் டாக் புதிய ஒப்பந்தம்!

    தூத்துக்குடி திட்டத்துக்கு ஆப்பு? மகாராஷ்டிராவில் ₹27,000 கோடிக்கு மசகான் டாக் புதிய ஒப்பந்தம்!

    தமிழ்நாடு
    மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கில் தமிழுக்கு இடமில்லையா.? கையேந்தனுமா..? வேல்முருகன் ஆவேசம்..!!

    மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கில் தமிழுக்கு இடமில்லையா.? கையேந்தனுமா..? வேல்முருகன் ஆவேசம்..!!

    தமிழ்நாடு
    “வெறும் நாடகம்!” பயங்கரவாதி மசூத் அசார் விவகாரத்தில் பாகிஸ்தானை விளாசிய இந்தியா! பின்னணி என்ன?

    “வெறும் நாடகம்!” பயங்கரவாதி மசூத் அசார் விவகாரத்தில் பாகிஸ்தானை விளாசிய இந்தியா! பின்னணி என்ன?

    இந்தியா
    திமுகவினரை குறிவைத்து மிரட்டல்... அன்பில் மகேஷ் வீட்டில்  ரெய்டு..! K.N. நேரு தாக்கு..!!

    திமுகவினரை குறிவைத்து மிரட்டல்... அன்பில் மகேஷ் வீட்டில் ரெய்டு..! K.N. நேரு தாக்கு..!!

    தமிழ்நாடு
    ரூ.1.88 கோடி!! உள்ளாடைக்குள் மறைத்து தங்க பேஸ்ட் கடத்தல்! டெல்லி ஏர்போர்ட்டில் சிக்கிய வங்கதேச பயணி!

    ரூ.1.88 கோடி!! உள்ளாடைக்குள் மறைத்து தங்க பேஸ்ட் கடத்தல்! டெல்லி ஏர்போர்ட்டில் சிக்கிய வங்கதேச பயணி!

    குற்றம்
    நடுவானில் விமானத்தின் டயர் கழன்றதால் அதிர்ச்சி! பயணிகள் தலையில் விழுந்த மேற்கூரை! திக் திக் நிமிடங்கள்!

    நடுவானில் விமானத்தின் டயர் கழன்றதால் அதிர்ச்சி! பயணிகள் தலையில் விழுந்த மேற்கூரை! திக் திக் நிமிடங்கள்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share