• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    +2 பொதுத்தேர்வு விடைத்தாளில் முரண்பாடு!! மதிப்பெண்களில் வேறுபாடு! தேர்வுத்துறை விசாரணை!!

    பிளஸ் 2 தேர்வில் முரண்பாடுகள்: மாணவர்கள், ஆசிரியர்களிடம் தேர்வுத்துறை விசாரணை – சந்தேக முடிவுகள் நிறுத்தி வைப்பு!
    Author By Pandian Fri, 01 May 2026 14:26:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Plus 2 Exam Scam: TN Board Launches Probe into Answer Sheet Irregularities, Results of Suspected Students Withheld

    தமிழ்நாடு பிளஸ் 2 பொதுத்தேர்வில் விடைத்தாள்களில் முரண்பாடுகள் மற்றும் மதிப்பெண் வேறுபாடு தொடர்பாக தேர்வுத்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. சந்தேகத்திற்குரிய மாணவர்களின் தேர்ச்சி முடிவுகள் நிறுத்தி வைக்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

    தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2 முதல் 27 வரை நடைபெற்றது. ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்தேர்வை எழுதினர். விடைத்தாள்கள் ஏப்ரல் 4 முதல் 20 வரை 70க்கும் மேற்பட்ட முகாம்களில் மதிப்பீடு செய்யப்பட்டன. 

    அப்போது, விடைத்தாள்களில் உரிய முத்திரை இல்லாதது, ஒரே விடைத்தாளில் பல பக்கங்களில் கையெழுத்து மாறுபட்டிருந்தது, முதன்மை கண்காணிப்பாளர் கையெழுத்து இல்லாதது, சில பக்கங்கள் கிழிக்கப்பட்டது, மதிப்பெண் பதிவில் ஆசிரியர்களின் கவனக்குறைவு போன்ற பல முரண்பாடுகள் கண்டறியப்பட்டன.

    இதையும் படிங்க: கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில்.. அஜித்குமாருக்கு அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து..!!

    இதையடுத்து, சம்பந்தப்பட்ட மாணவர்கள், அறை கண்காணிப்பாளர்கள் மற்றும் மதிப்பீடு செய்த ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை நோட்டீஸ் அனுப்பியது. முதற்கட்டமாக சென்னையில் ஏப்ரல் 28 அன்று 18 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    Plus2Exam2026

    தேர்வுத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “2022-ல் மதுரையில் நடைபெற்ற விடைத்தாள் மதிப்பீட்டு முகாமில் முறைகேடு நடந்தது. அதன் பின்னர் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்த ஆண்டு முதன்முறையாக ரேண்டமாக விடைத்தாள்களை ஆய்வு செய்தபோது இத்தகைய முரண்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. 

    சில மாணவர்கள் பக்கங்களை கிழித்துச் சென்றிருந்தது, சில பக்கங்களில் எதுவும் எழுதாமல் விட்டிருந்தது போன்றவை சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஆசிரியர்கள் பக்கம் வாரியாக மதிப்பெண் பதிவு செய்வதில் கவனக்குறைவு காட்டியுள்ளனர்” என்றார்.

    எனினும், இந்த விசாரணை காரணமாக பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் எந்த தாமதமும் ஏற்படாது என்று தேர்வுத்துறை உறுதிப்படுத்தியுள்ளது. மே 6ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். சந்தேகத்திற்குரிய மாணவர்களின் முடிவுகள் மட்டும் நிறுத்தி வைக்கப்படும்.

    மேலும், இந்த ஆண்டு முதன்முறையாக புதிய சாப்ட்வேர் மூலம் மதிப்பெண்களை சரிபார்க்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அடுத்த ஆண்டு முழு அளவில் இந்த சாப்ட்வேர் பயன்பாட்டுக்கு வரும். அதன் மூலம் சிபிஎஸ்இ போல் மறுகூட்டல் முறையை ரத்து செய்ய தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.

    இதையும் படிங்க: அட்ராசக்க...!! - வியக்க வைத்த GST வசூல் - ஏப்ரல் மட்டும் இத்தனை கோடிகளா?

    மேலும் படிங்க
    லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

    லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    8 ரன்களில் த்ரில் வெற்றி! இலங்கை

    8 ரன்களில் த்ரில் வெற்றி! இலங்கை 'ஏ' அணியை வீழ்த்தி இந்தியா அதிரடி தொடக்கம்!

    கிரிக்கெட்
    தப்பிவிடலாம் என நினைக்காதீர்கள்! முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை!

    தப்பிவிடலாம் என நினைக்காதீர்கள்! முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

    சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

    தமிழ்நாடு
    கொறடா யாரு..? என்ன நடவடிக்கை எடுத்தீங்க..? சபாநாயகருக்கு அப்பாவு சரமாரி கேள்வி..!

    கொறடா யாரு..? என்ன நடவடிக்கை எடுத்தீங்க..? சபாநாயகருக்கு அப்பாவு சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு
    நாளை காலை விசாரணை ஆரம்பம்! மின் வாரிய அதிகாரிகளுக்கு சிபிசிஐடி சம்மன்!

    நாளை காலை விசாரணை ஆரம்பம்! மின் வாரிய அதிகாரிகளுக்கு சிபிசிஐடி சம்மன்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

    லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    தப்பிவிடலாம் என நினைக்காதீர்கள்! முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை!

    தப்பிவிடலாம் என நினைக்காதீர்கள்! முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

    சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

    தமிழ்நாடு
    கொறடா யாரு..? என்ன நடவடிக்கை எடுத்தீங்க..? சபாநாயகருக்கு அப்பாவு சரமாரி கேள்வி..!

    கொறடா யாரு..? என்ன நடவடிக்கை எடுத்தீங்க..? சபாநாயகருக்கு அப்பாவு சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு
    நாளை காலை விசாரணை ஆரம்பம்! மின் வாரிய அதிகாரிகளுக்கு சிபிசிஐடி சம்மன்!

    நாளை காலை விசாரணை ஆரம்பம்! மின் வாரிய அதிகாரிகளுக்கு சிபிசிஐடி சம்மன்!

    தமிழ்நாடு
    சென்னை குப்பை மேலாண்மைக்கு 'செக்'! மாநகராட்சிக்கு பசுமை தீர்ப்பாயம் காட்டம்!

    சென்னை குப்பை மேலாண்மைக்கு 'செக்'! மாநகராட்சிக்கு பசுமை தீர்ப்பாயம் காட்டம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share