• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    உஷாரா இருந்துக்குங்க!! முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி அட்வைஸ்! டெல்லி சந்திப்பில் நடந்த சுவாரஸ்யம்!

    தமிழக முதல்வர் விஜய். மோடியை குறைந்த நேரம் தான் சந்தித்தார் முதல்வர். ஆனாலும், இந்த சந்திப்பில் பல விஷயங்கள் பேசப்பட்டன.
    Author By Pandian Sun, 31 May 2026 11:11:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    PM Modi Advises TN CM Vijay: Conduct Training for Ministers, Beware of Hidden Cameras

    டெல்லி: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை டெல்லியில் சந்தித்தார். இந்த சந்திப்பு சிறிது நேரம் மட்டுமே நீடித்தாலும், பல முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    பிரதமர் மோடி, முதலமைச்சர் விஜயின் தேர்தல் வெற்றியை முதலில் பாராட்டினார். புதிதாக பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் புதியவர்கள் என்பதால், அரசு இயந்திரம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து அமைச்சர்களுக்கு ஒருங்கிணைப்பு பயிற்சி மற்றும் ஆலோசனை கூட்டங்களை நடத்துமாறு மோடி அறிவுறுத்தினார். இத்தகைய பயிற்சிகள் அரசு நிர்வாகத்தை மேம்படுத்த பெரிதும் உதவும் என அவர் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

    மேலும், ஒரு முக்கிய எச்சரிக்கையையும் பிரதமர் விஜய்க்கு தெரிவித்தார். “நிருபர்களுடனோ அல்லது அறிமுகமில்லாதவர்களுடனோ பேசும்போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். ரகசிய கேமரா மூலம் பதிவு செய்து, உங்களையோ அமைச்சர்களையோ சிக்கலில் மாட்டிவிட முயற்சிகள் நடைபெறலாம்” எனக் கூறிய மோடி, இதை அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு தெரிவித்து, மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுமாறு அறிவுறுத்தினார்.

    இதையும் படிங்க: விஜயை முந்திய கேரள முதல்வர் சதீஷன்! பிரதமர் மோடியுடன் இன்றே சந்திப்பு!

    ModiVijayMeeting

    இதுதவிர, தமிழகத்துக்கு ஆனைமங்கலம் செப்பேடுகள் விரைவில் அனுப்பப்படும் என்றும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார். முதலமைச்சர் விஜயின் நிதானமான பேச்சு தன்மை, அமைதியாக யோசித்து பதில் அளிக்கும் பண்பு ஆகியவற்றை பிரதமர் மோடி பாராட்டியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    முதலமைச்சர் விஜய், மத்திய அரசின் ஒத்துழைப்பை நாடும் வகையில் இந்த சந்திப்பை பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. புதிய அரசு நிர்வாகத்தை சீராக கொண்டு செல்லும் வகையில் பிரதமரின் ஆலோசனைகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகப் பார்க்கப்படுகின்றன.

    இந்த சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரதமரின் அனுபவம் நிறைந்த ஆலோசனைகள், புதிய அரசுக்கு வழிகாட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சர் விஜயின் அமைதியான அணுகுமுறையும், பிரதமருடனான இந்த சந்திப்பும் தமிழக அரசியலில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    இதையும் படிங்க: டெல்லி செல்கிறார் முதல்வர் விஜய்!! பிரதமர் மோடி, அமித் ஷாவையும் சந்திக்க திட்டம்! பரபரக்கும் அரசியல்!

    மேலும் படிங்க
    திருச்செந்தூர் கோயில் முறைகேடு புகார்!  அதிகாரிகள் தடுக்க தவறியது ஏன்? ஹைகோர்ட் சரமாரி கேள்வி!

    திருச்செந்தூர் கோயில் முறைகேடு புகார்! அதிகாரிகள் தடுக்க தவறியது ஏன்? ஹைகோர்ட் சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு
    ராணுவத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னையை பேசிய கமாண்டோ! ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்!

    ராணுவத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னையை பேசிய கமாண்டோ! ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்!

    உலகம்
    விறுவிறு தேர்தல்..! ராஜ்யசபா பதவி யாருக்கு..? காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி வேட்பு மனுத் தாக்கல்..!!

    விறுவிறு தேர்தல்..! ராஜ்யசபா பதவி யாருக்கு..? காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி வேட்பு மனுத் தாக்கல்..!!

    இந்தியா
    எவரெஸ்ட் சிகரத்தில் காணாமல் போனவர்!  6 நாட்கள் கழித்து இறுதி சடங்கு செய்யும்போது திரும்பி வந்ததால் பரபரப்பு!

    எவரெஸ்ட் சிகரத்தில் காணாமல் போனவர்! 6 நாட்கள் கழித்து இறுதி சடங்கு செய்யும்போது திரும்பி வந்ததால் பரபரப்பு!

    இந்தியா
    மூடுவிங்களா மாட்டீங்களா...? - கையில் மண்ணெண்ணெய் கேனுடன் களமிறங்கிய பெண்கள்... அந்தியூரில் உச்சக்கட்ட பரபரப்பு...!

    மூடுவிங்களா மாட்டீங்களா...? - கையில் மண்ணெண்ணெய் கேனுடன் களமிறங்கிய பெண்கள்... அந்தியூரில் உச்சக்கட்ட பரபரப்பு...!

    தமிழ்நாடு
    வியாழனும், வெள்ளியும் அருகருகே தோன்றும் அரிய நிகழ்வு!! ஜூன் 9ல் நடைபெறும் வானியல் அதிசயம்!

    வியாழனும், வெள்ளியும் அருகருகே தோன்றும் அரிய நிகழ்வு!! ஜூன் 9ல் நடைபெறும் வானியல் அதிசயம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share