• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    முதுகுத்தண்டில் அடிபட்ட சிங்கம்.. உலகத் தர சிகிச்சையை பார்த்து ஆடிப்போன மோடி..!

    வன்தாராவில் விலங்குகளுக்கு அளிக்கப்படும் உலகத் தர சிகிச்சையை பார்த்து பிரதமர் மோடி வியந்தார்.
    Author By Lakshmi Tue, 04 Mar 2025 18:39:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    pm-modi-at-vanthara-animals-fees-x-post

    குஜராத்தில் ஜாம் நகரில் உள்ள அனந்த் அம்பானியின் செல்லப்பிராணி பாதுகாப்பு திட்டமான வன்தாராவை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து பார்வையிட்டார். இது உலகின் மிகப்பெரிய விலங்கு மீட்பு, மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பு மையமாகும். 3,500 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த பாதுகாப்பு மையம், மீட்கப்பட்ட மற்றும் அழிந்து வரும் விலங்குகளுக்கு அடைக்கலமாக செயல்படுகிறது.

    animals

    சுமார் ஒன்றரை லட்சம் விலங்குகள் பாதுகாக்கப்படும் அந்த மையத்தில் நிபுணர்களின் பராமரிப்பையும் அவை செழித்து வளர இயற்கை  சூழலும் உலக தரத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: அம்பானியின் பிரம்மாண்ட வன்தாரா.. சிங்கக்குட்டிகளை கொஞ்சி பிரதமர் மோடி உற்சாகம்..!

    பிரதமர் மோடி தனது வருகையின் போது, வன்தாரா விலங்குகள் பாதுகாப்பு மையத்தின் முக்கிய வசதிகளை பார்வையிட்டார். இது குறித்து பிரதமர் மோடி தனது x பக்கத்தில் வெளியிட்ட செய்தியில், ஒரு பெண் சிங்கம் வாகனத்தில் மோதியதில் முதுகுத்தண்டில் பலத்த காயம் ஏற்பட்டது. அதற்கு சரியான பராமரிப்பு அளிக்கப்பட்டுள்ளது தனது குடும்பத்தினரால் கைவிடப்பட்ட ஒரு சிறுத்தை குட்டிக்கு சரியான ஊட்டச்சத்து பராமரிப்பு மூலம் புதிய வாழ்க்கை கிடைத்துள்ளது . 

    animals

    இதுபோன்ற பல விலங்குகளுக்கு வழங்கப்பட்ட பராமரிப்புக்காக வன்தாரா குழுவை நான் பாராட்டுகிறேன். என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    அங்கோலாவிலிருந்து மீட்கப்பட்ட ஒரு சீல், தற்போது அதன் புதிய பாதுகாப்பான வீட்டில் இருப்பது போல்  சந்தோஷமாக விளையாடியது. இந்த கடல் பாலூட்டிகள் பெரும்பாலும் வாழ்விட இழப்பு மற்றும் சட்டவிரோத வேட்டை காரணமாக பாதிக்கப்படுகின்றன. இப்போது, ​​வந்தாரா குழுவின் நிபுணர் பராமரிப்பின் கீழ், இந்த சீல் ஒரு பாதுகாக்கப்பட்ட சரணாலயத்தின் அமைதியை அனுபவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் விலங்குகள் மருத்துவமனை பகுதிக்கு சென்ற மோடி உருக்குத்துடன் நிகழ்ச்சியோடும் விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை பார்வையிட்டார்.

    animals

    மருத்துவமனையில் உள்ள MRI அறைக்குச் சென்ற பிரதமர், ஒரு ஆசிய சிங்கத்திற்கு MRI ஸ்கேன் எடுப்பதைக் முழுவதுமாக நின்று பார்த்தார். நெடுஞ்சாலையில் ஒரு கார் மோதிய பின்னர் உயிர்காக்கும் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட ஒரு சிறுத்தை, மீட்கப்பட்ட பின்னர் இங்கு கொண்டு வரப்பட்ட அறுவை சிகிச்சை அரங்கையும் அவர் பார்வையிட்டார்.

    animals

    இந்த மையத்தில் மீட்கப்பட்ட விலங்குகள் அவற்றின் இயற்கையான வாழ்விடத்தை நெருக்கமாக பிரதிபலிக்கும் இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. மையத்தில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய பாதுகாப்பு முயற்சிகளில் சில ஆசிய சிங்கம், பனிச்சிறுத்தை, ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம் போன்றவை அடங்கும்.

    அவர் தங்கப் புலி, சகோதரர்களான 4 பனிப்புலிகள், வெள்ளை சிங்கம் மற்றும் பனிச்சிறுத்தை ஆகியவற்றை நேருக்கு நேர் கண்ணாடிகளுக்கு இடையே பார்த்து விளையாடி மகிழ்ந்தார்.

    திறந்தவெளியில் சிம்பன்சிகளை நேருக்கு நேர் சந்தித்த மோடி, அவை செல்லப்பிராணிகளாக வளர்க்கப்பட்டு கொண்டு வரப்பட்டன. ஒராங்குட்டான்களுடன் கட்டிப்பிடித்து அன்பாக விளையாடினார். நீருக்கடியில் இருந்த ஒரு நீர்யானையை அருகில் பார்த்தார். முதலைகளைப் பார்த்தார், வரிக்குதிரைகளுக்கு இடையில் நடந்து சென்றார், ஒரு ஒட்டகச்சிவிங்கி மற்றும் ஒரு காண்டாமிருகக் கன்றுக்குட்டிக்கு உணவளித்தார். ஒற்றைக் கொம்பு காண்டாமிருகக் கன்று, அதன் தாய் இறந்துவிட்டதால் அதை கொண்டு வந்து இங்கு நன்றாக வளர்த்து வருகின்றனர். அதற்கு மோடி தனது பாராட்டுகளை தெரிவித்தார். 

    animals

    ஒரு பெரிய மலைப்பாம்பு, ஒரு தனித்துவமான இரண்டு தலை பாம்பு, இரண்டு தலை ஆமை, டாபிர்ஸ், சிறுத்தை குட்டிகள் ஆகியவற்றை விவசாய நிலத்தில் விட்டுவிட்டு, பின்னர் கிராமவாசிகளால் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டன, ஜெயண்ட் ஓட்டர்ஸ், போங்கோ (மான்) மற்றும் சீல்கள் ஆகியவற்றையும் அவர் கண்டார். யானைகளை அவற்றின் ஜக்குஸியில் குளிப்பதைக் கண்டு மோடி ரசித்தார் 

    பல மணி நேரம் சுமார் 3500 ஏக்கர் பரப்பளவு உள்ள விலங்குகள் பாதுகாப்பு மையமான வன்தாராவில் மோடி சுற்றிப் பார்த்து விலங்குகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறையை கண்டு வியந்தும் உருகியும் போனார்

    இதையும் படிங்க: காட்டு சிங்கங்களை நேருக்கு நேர் சந்தித்த மோடி..! ஸ்டைலா கெத்தா போஸ்.!

    மேலும் படிங்க
    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    தமிழ்நாடு
    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    உலகம்
    பிரீமியம் அம்சங்கள் உடன் இந்தியாவில் களமிறங்கிய Realme GT 7 Dream Edition.. அப்படி என்ன ஸ்பெஷல்?

    பிரீமியம் அம்சங்கள் உடன் இந்தியாவில் களமிறங்கிய Realme GT 7 Dream Edition.. அப்படி என்ன ஸ்பெஷல்?

    மொபைல் போன்
    வரி கிடையாது.. தினமும் ரூ.100 மட்டுமே.. இந்த அஞ்சல் அலுவலக திட்டம் தெரியுமா?

    வரி கிடையாது.. தினமும் ரூ.100 மட்டுமே.. இந்த அஞ்சல் அலுவலக திட்டம் தெரியுமா?

    தனிநபர் நிதி
    குறைந்த விலையில் தார் காரைப் போல வாங்கணுமா? ஜிம்னி ஜீட்டா இருக்கு மக்களே..!!

    குறைந்த விலையில் தார் காரைப் போல வாங்கணுமா? ஜிம்னி ஜீட்டா இருக்கு மக்களே..!!

    ஆட்டோமொபைல்ஸ்

    செய்திகள்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    தமிழ்நாடு
    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    உலகம்
    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    இந்தியா
    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share