• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, October 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கோவை, மதுரை மெட்ரோவுக்கு ஒப்புதல் தருக! பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் விஜய் கோரிக்கை!

    சென்னை நந்தம்பாக்கத்தில் பிரதமர் மோடி முன்னிலையில் கோவை, மதுரை மெட்ரோ திட்டங்கள், நீதிமன்றத்தில் தமிழ் மற்றும் ரூ.5,110 கோடி நிதி கோரிக்கைகளை முதல்வர் விஜய் முன்வைத்தார்.
    Author By Thenmozhi Kumar Sun, 11 Oct 2026 15:08:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    PM Modi & CM Vijay Share Stage in Chennai: TVK Chief Demands Metro for Kovai, Madurai & ₹5,110 Cr Funds.

    சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற ஜெய்கோபால் கரோடியா இந்து வித்யாலய பள்ளியின் 50-வது பொன்விழா ஆண்டையொட்டி நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஆகியோர் ஒரே மேடையில் பங்கேற்றனர். இவ்விழாவில் பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) ஆய்வகத்தைப் பிரதமர் மோடி காணொலி வாயிலாகத் திறந்து வைத்தார்.

    விழாவில் ஆளுநர் ஆர்.வி. அர்லேகர், ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். தொடக்க உரையாற்றிய ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன், கடந்த 25 ஆண்டுகளாக மக்கள் தொண்டில் தொடர்ந்து இடைவிடாது ஈடுபட்டு வரும் பிரதமர் மோடி அவர்களுக்கு நாம் உற்சாக வரவேற்பு அளிப்போம் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டபோது, அரங்கில் இருந்த பாஜகவினர் அனைவரும் எழுந்து நின்று உற்சாகமாகக் கைதட்டி வரவேற்றனர்.

    Cm vijay

    இதனைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் விஜய் சிறப்புரையாற்றத் தொடங்கியபோது, அரங்கில் திரண்டிருந்த தமிழக வெற்றிக் கழகத் தோழர்கள் மற்றும் ரசிகர்கள் விசில் அடித்தும் உற்சாகக் கூச்சலிட்டும் அரங்கையே அதிர வைத்தனர்.

    இதையும் படிங்க: எம்.ஜி.ஆருக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு?... தவெகவை கிழித்து தொங்கவிட்ட ஆர்.பி. உதயகுமார்...!

    தனது உரையைத் தொடங்கிய முதலமைச்சர் விஜய், தமிழ்நாடு மற்றும் ஒட்டுமொத்த தமிழக மக்களின் சார்பில் மாண்புமிகு பிரதமர் அவர்களை மனதார வரவேற்கிறேன். தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த குறுகிய 100 நாட்களில் ஊழல் துளியும் இல்லாத, வெளிப்படைத்தன்மை கொண்ட நல்லாட்சியை நாங்கள் வழங்கி வருகிறோம்.

    தொழில், அறிவியல், கல்வி, சமூக நீதி என அனைத்துத் துறைகளிலும் இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குப் பெருமளவில் பங்களித்து வரும் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து திகழ்கிறது. வரும் 2036-ஆம் ஆண்டிற்குள் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை அடைவதை தமிழ்நாடு அரசு முக்கிய இலக்காகக் கொண்டுள்ளது என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

    தொடர்ந்து தமிழகத்தின் முக்கிய வளர்ச்சித் திட்டங்களுக்கான கோரிக்கைகளைப் பிரதமர் மோடியின் கவனத்திற்கு நேரடியாகக் கொண்டு சென்ற முதலமைச்சர், கோவை மற்றும் மதுரை ஆகிய முக்கிய நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு விரைந்து ஒப்புதல் வழங்கிட மறு ஆய்வு செய்ய வேண்டும். 

    சென்னை உயர்நீதிமன்றத்தின் முதன்மை வழக்காடு மொழியாகத் தமிழை அங்கீகரிக்க வேண்டும் எனத் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனை ஏற்று நடைமுறைப்படுத்த வேண்டும். அத்துடன் தமிழகத்தின் பல்வேறு கட்டமைப்பு மற்றும் நலத்திட்டப் பணிகளுக்காகக் கோரப்பட்டுள்ள ரூ.5,110 கோடி சிறப்பு நிதியை மத்திய அரசு உடனடியாக ஒதுக்கீடு செய்து உதவ வேண்டும் என்று மேடையிலேயே பிரதமரிடம் நேரடியாக வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: முதல்வர் விஜயின் நீலாங்கரை இல்லத்தில் ராகுல் காந்தி...! விருந்து, ஆலோசனை..! எகிறும் எதிர்பார்ப்பு..!!

    மேலும் படிங்க

    'சாதியவாத பாமக, மதவாத பாஜகவோடு விசிக கூட்டணி இல்லை': அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

    அரசியல்
    Breaking:

    Breaking: 'பாமக, பாஜக இருக்கும் இடத்தில் விசிக இருக்காது': தொல். திருமாவளவன் திட்டவட்ட அறிவிப்பு!

    தமிழ்நாடு

    'இனி போராட மாட்டோம் என எங்கும் கையெழுத்திடவில்லை': CJP அபிஜீத் தீப்கே ஆவேசம்!   

    இந்தியா
    கழுத்தை நெரித்தனர்.. நான் எம்.பி. என்றாலும் தாக்கினர்’: சிஆர்பிஎஃப் மீது ஜான் பிரிட்டாஸ் புகார்!   

    கழுத்தை நெரித்தனர்.. நான் எம்.பி. என்றாலும் தாக்கினர்’: சிஆர்பிஎஃப் மீது ஜான் பிரிட்டாஸ் புகார்!   

    இந்தியா
    சென்னை பயணத்தை முடித்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி!

    சென்னை பயணத்தை முடித்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி!

    தமிழ்நாடு
    நடுக்கடலில் மூழ்கிய அகதிகள் படகு: 15 குழந்தைகள் உட்பட 109 பேர் பலி.. 116 பேரின் நிலை மர்மம்!

    நடுக்கடலில் மூழ்கிய அகதிகள் படகு: 15 குழந்தைகள் உட்பட 109 பேர் பலி.. 116 பேரின் நிலை மர்மம்!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share