• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    முதன்முறை வேலையில் சேர்ந்தவர்களுக்கு ரூ.15,000!! 15 லட்சம் ஊழியர்களுக்கு இன்று குட்நியூஸ் கன்ஃபார்ம்!

    முதல் முறையாக வேலை பெற்று பி.எப்., கணக்கில் இணைந்த, 15 லட்சம் ஊழியர்களுக்கு மத்திய அரசின் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 15,000 ரூபாய் ஊக்கத்தொகையின் முதல் தவணையை பிரதமர் மோடி இன்று விடுவிக்க உள்ளார்.
    Author By Pandian Fri, 19 Jun 2026 13:42:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    PM Modi Releases Rs 2400 Crore Incentive to 15 Lakh First-Time Employees Today

    டெல்லி: முதல் முறையாக வேலைவாய்ப்பு பெற்று பி.எப். கணக்கில் இணைந்த 15 லட்சம் இளம் ஊழியர்களுக்கு ‘பிரதம மந்திரி விக்சித் பாரத் வேலைவாய்ப்பு திட்டம்’ மூலம் மொத்தம் 15,000 ரூபாய் ஊக்கத்தொகையின் முதல் தவணையை பிரதமர் நரேந்திர மோடி இன்று விடுவிக்கிறார்.

    நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின்கீழ், தனியார் துறையில் புதிதாக வேலைக்கு சேரும் இளைஞர்களுக்கு மொத்தம் 15,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது. மாதச் சம்பளம் ஒரு லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும், குறைந்தது ஆறு மாதங்கள் பணியில் இருக்க வேண்டும் என்பது தகுதி நிபந்தனைகளில் முக்கியமானவை.

    ஆறு மாதப் பணியை முடித்தவர்களுக்கு முதல் தவணையாக 7,500 ரூபாயும், ஒரு ஆண்டு பணியை முடித்த பிறகு இரண்டாவது தவணையாக மீதமுள்ள 7,500 ரூபாயும் நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். மேலும், புதிய ஊழியர்களை பணியில் அமர்த்தும் நிறுவனங்களுக்கு ஒரு ஊழியருக்கு மாதம் 3,000 ரூபாய் என இரண்டு ஆண்டுகள் வரை ஊக்கத் தொகை வழங்கப்படும்.

    இதையும் படிங்க: டெலிகிராம் மீதான தடை! சரிதான்!! டெல்லி ஹைகோர்ட் திட்டவட்டம்! மத்திய அரசின் முடிவுக்கு க்ரீன் சிக்னல்!

    15LakhBeneficiaries

    கடந்த ஏப்ரலில் 4.4 லட்சம் ஊழியர்களுக்கு 446 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி 15 லட்சம் ஊழியர்களுக்கான முதல் தவணைத் தொகையாக 2,400 கோடி ரூபாயை நேரடியாக வங்கிக் கணக்குகளுக்கு விடுவிக்க உள்ளார்.

    இத்திட்டம் தொடங்கிய ஆகஸ்ட் 2025 முதல் இதுவரை 63 லட்சம் பேர் புதிதாக வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் 30 சதவீதம் பெண்கள் ஆவர். 2027ஆம் ஆண்டுக்குள் 3 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக 99,446 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இளைஞர்களுக்கு நேரடி நிதி உதவி அளிப்பதன் மூலம் வேலைவாய்ப்பை ஊக்கப்படுத்தும் இந்தத் திட்டம், இளம் தலைமுறையினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. 

    இதையும் படிங்க: சிந்து நதி நீர் ஒப்பந்தம் காலாவதி ஆகிருச்சி! பாக்., பலன்களை எதிர்பார்க்க கூடாது! இந்தியா திட்டவட்டம்!

    மேலும் படிங்க
    அடையாளம் தெரியாத நபரால் தொடரும் தொல்லை! சென்னை மேயர் பிரியா புகரால் பரபரப்பு!

    அடையாளம் தெரியாத நபரால் தொடரும் தொல்லை! சென்னை மேயர் பிரியா புகரால் பரபரப்பு!

    தமிழ்நாடு
    ஆகஸ்ட் 1! முதல்வர் விஜய் உடன் ராகுல்காந்தி சந்திப்பு?! அரசியல் வட்டாரத்தில் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு!

    ஆகஸ்ட் 1! முதல்வர் விஜய் உடன் ராகுல்காந்தி சந்திப்பு?! அரசியல் வட்டாரத்தில் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு!

    அரசியல்
    கோடிகளைக் கொட்டியும் அலட்சியம்... தவெகவிடம் சிக்கித் திண்டாடும் சி.விஜயபாஸ்கர்... கடைசி இப்படியொரு முடிவெடுத்துட்டாரே...

    கோடிகளைக் கொட்டியும் அலட்சியம்... தவெகவிடம் சிக்கித் திண்டாடும் சி.விஜயபாஸ்கர்... கடைசி இப்படியொரு முடிவெடுத்துட்டாரே...

    அரசியல்
    தமிழகத்திற்கு ரூ.4,000 கோடி மெகா முதலீடு... 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு; தூத்துக்குடியில் உருவாகும் பிரம்மாண்ட கனிம ஆலை!

    தமிழகத்திற்கு ரூ.4,000 கோடி மெகா முதலீடு... 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு; தூத்துக்குடியில் உருவாகும் பிரம்மாண்ட கனிம ஆலை!

    தமிழ்நாடு
    இது நல்லா இருக்கே.. ஹவுரா பிரிட்ஜில் விஜய் சேதுபதி–சாய் பல்லவி..!! காதல் வலையை அமைக்கும் இயக்குநர் மணிரத்னம்..!

    இது நல்லா இருக்கே.. ஹவுரா பிரிட்ஜில் விஜய் சேதுபதி–சாய் பல்லவி..!! காதல் வலையை அமைக்கும் இயக்குநர் மணிரத்னம்..!

    சினிமா
    “போனில் இல்ல நேரில் கூப்பிட்டு தான் எச்சரித்தேன்...” - தவெக நிர்வாகியை மிரட்டியது குறித்து அமைச்சர் ஜெகதீஸ்வரி விளக்கம்...!

    “போனில் இல்ல நேரில் கூப்பிட்டு தான் எச்சரித்தேன்...” - தவெக நிர்வாகியை மிரட்டியது குறித்து அமைச்சர் ஜெகதீஸ்வரி விளக்கம்...!

    அரசியல்

    செய்திகள்

    ஆகஸ்ட் 1! முதல்வர் விஜய் உடன் ராகுல்காந்தி சந்திப்பு?! அரசியல் வட்டாரத்தில் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு!

    ஆகஸ்ட் 1! முதல்வர் விஜய் உடன் ராகுல்காந்தி சந்திப்பு?! அரசியல் வட்டாரத்தில் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு!

    அரசியல்
    கோடிகளைக் கொட்டியும் அலட்சியம்... தவெகவிடம் சிக்கித் திண்டாடும் சி.விஜயபாஸ்கர்... கடைசி இப்படியொரு முடிவெடுத்துட்டாரே...

    கோடிகளைக் கொட்டியும் அலட்சியம்... தவெகவிடம் சிக்கித் திண்டாடும் சி.விஜயபாஸ்கர்... கடைசி இப்படியொரு முடிவெடுத்துட்டாரே...

    அரசியல்
    தமிழகத்திற்கு ரூ.4,000 கோடி மெகா முதலீடு... 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு; தூத்துக்குடியில் உருவாகும் பிரம்மாண்ட கனிம ஆலை!

    தமிழகத்திற்கு ரூ.4,000 கோடி மெகா முதலீடு... 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு; தூத்துக்குடியில் உருவாகும் பிரம்மாண்ட கனிம ஆலை!

    தமிழ்நாடு
    “போனில் இல்ல நேரில் கூப்பிட்டு தான் எச்சரித்தேன்...” - தவெக நிர்வாகியை மிரட்டியது குறித்து அமைச்சர் ஜெகதீஸ்வரி விளக்கம்...!

    “போனில் இல்ல நேரில் கூப்பிட்டு தான் எச்சரித்தேன்...” - தவெக நிர்வாகியை மிரட்டியது குறித்து அமைச்சர் ஜெகதீஸ்வரி விளக்கம்...!

    அரசியல்
    களேபரமான மக்களவை... பொதுத்தேர்வுகள் சட்ட திருத்த மசோதா தாக்கல்..!! எதிர்க்கட்சியினர் கடும் அமளி..!!

    களேபரமான மக்களவை... பொதுத்தேர்வுகள் சட்ட திருத்த மசோதா தாக்கல்..!! எதிர்க்கட்சியினர் கடும் அமளி..!!

    இந்தியா
    கல்வியிலும் விளையாட்டிலும் தமிழகம் உயரட்டும்.. வெள்ளி வென்ற வீரருக்கு ஸ்டாலின் பாராட்டு!

    கல்வியிலும் விளையாட்டிலும் தமிழகம் உயரட்டும்.. வெள்ளி வென்ற வீரருக்கு ஸ்டாலின் பாராட்டு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share