• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தேதி மாத்தியாச்சு! பிரதமர் மோடி தமிழக வருகையில் மாற்றம்!! நயினார் நாகேந்திரன் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்!

    மதுரையில் நடைபெற இருந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள பிரதமர் மோடி பிப்.28-ம் தேதி தமிழகம் வர இருப்பதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது.
    Author By Pandian Fri, 06 Feb 2026 11:51:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    PM Modi’s Tamil Nadu Visit Date Changed! Massive NDA Rally in Madurai on March 1 – To Visit Tirupparankundram Temple & Slam DMK Over AIIMS!

    மதுரையில் நடைபெறவிருந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் (என்டிஏ) பிரமாண்ட தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 28-ஆம் தேதி தமிழகம் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது அந்த தேதி மார்ச் 1-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

    தமிழக சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, அமமுக, தமாக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. கடந்த மாதம் 23-ஆம் தேதி மதுராந்தகத்தில் நடைபெற்ற முதல் கட்ட தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

    இதன் தொடர்ச்சியாக, இரண்டாம் கட்டமாக மதுரையில் பெரிய அளவிலான பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையம் அருகே உள்ள மண்டேலா நகர் பகுதியில் இந்த பிரமாண்ட கூட்டம் நடைபெறவுள்ளது. பிரதமர் மோடி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்துகொண்டு மக்களை உரையாற்ற உள்ளனர்.

    இதையும் படிங்க: அறுபடை வீடுகளையும் சுற்றிப்பாருங்க மோடி! முதல்வரோடு தான் முருகன் இருக்கிறார்! சேகர்பாபு THUG பதில்!

    மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று கூட்டம் நடைபெறவுள்ள இடத்தை ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது: “திமுக அரசை வீட்டுக்கு அனுப்பும் வகையில் பிரதமர் மோடி பங்கேற்கும் இந்த கூட்டம் சிறப்பாக நடைபெறும். திமுக எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கவில்லை என்று கூறி வந்தது.

    DMKExposed

    ஆனால் இப்போது எய்ம்ஸ் கட்டிடம் எழுந்து நிற்கிறது. அதற்கு அடிக்கல் நாட்டிய அதே இடத்தில் தான் இந்த தேர்தல் பிரசார கூட்டம் நடைபெறுகிறது. இது திமுகவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும்” என்றார்.

    மேலும், பிப்ரவரி 28 என்று அறிவிக்கப்பட்ட தேதி இப்போது மார்ச் 1-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அன்றைய தினம் மதுரை வரும் பிரதமர் மோடி முதலில் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, பின்னர் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுவார் என்று பாஜக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதமர் மோடியின் இந்த பயணம் மற்றும் மதுரை கூட்டம் என்டிஏ கூட்டணிக்கு பெரும் உத்வேகத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக அரசின் தோல்விகளை முன்னிலைப்படுத்தி, மக்களிடம் பெரும் ஆதரவைப் பெறும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

    மதுரை மக்கள் பெருந்திரளாக கலந்துகொள்ள உள்ளதால், இந்த கூட்டம் வரலாற்று சிறப்புமிக்கதாக அமையும் என்று பாஜக வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

    இதையும் படிங்க: மோடி கொடுத்த டாஸ்க்! ஆபரேஷனில் இறங்கிய அமித்ஷா!! 2 நாள் தமிழக வருகை! காத்திருக்கும் முக்கிய ட்விஸ்ட்!

    மேலும் படிங்க
    பின் ஆலனின் அதிரடி சதம்! டெல்லி கேப்பிடல்ஸை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தொடர் வெற்றி!

    பின் ஆலனின் அதிரடி சதம்! டெல்லி கேப்பிடல்ஸை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தொடர் வெற்றி!

    கிரிக்கெட்
    வைரல் வீடியோ:  “விஜய் போட்டோ இல்லைன்னா தீக்குளிப்பேன்...” - அரசு அலுவலகத்திற்குள் புகுந்து  தவெக நிர்வாகி குடி போதையில் ரகளை...!

    வைரல் வீடியோ: “விஜய் போட்டோ இல்லைன்னா தீக்குளிப்பேன்...” - அரசு அலுவலகத்திற்குள் புகுந்து தவெக நிர்வாகி குடி போதையில் ரகளை...!

    தமிழ்நாடு
    MLA - வை காணவில்லை.. குதிரை பேரும் நடந்திருக்கலாம்..  கவர்னரை சந்தித்த டிடிவி தினகரன் சந்தேகம்!

    MLA - வை காணவில்லை.. குதிரை பேரும் நடந்திருக்கலாம்..  கவர்னரை சந்தித்த டிடிவி தினகரன் சந்தேகம்!

    தமிழ்நாடு
    விஜய் அமைச்சரவையில் முக்கிய துறையைத் தட்டித்தூக்கப்போகும் பெண் எம்.எல்.ஏ... எகிறும் எதிர்பார்ப்பு...!

    விஜய் அமைச்சரவையில் முக்கிய துறையைத் தட்டித்தூக்கப்போகும் பெண் எம்.எல்.ஏ... எகிறும் எதிர்பார்ப்பு...!

    அரசியல்
    மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு! விஜய்க்கு ஆதரவு என்பதில் நீடிக்கும் மர்மம்!

    மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு! விஜய்க்கு ஆதரவு என்பதில் நீடிக்கும் மர்மம்!

    தமிழ்நாடு
    அதிமுக ஜாம்பாவனை அடித்து தூக்கிய தவெக எம்.எல்.ஏ.வுக்கு ஜாக்பாட்... விஜய் அமைச்சரவையில் இவருக்கு வாய்ப்பா? 

    அதிமுக ஜாம்பாவனை அடித்து தூக்கிய தவெக எம்.எல்.ஏ.வுக்கு ஜாக்பாட்... விஜய் அமைச்சரவையில் இவருக்கு வாய்ப்பா? 

    அரசியல்

    செய்திகள்

    ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு! விசிக வன்னி அரசு மற்றும் சிந்தனைச் செல்வன் அதிரடி பதிவு!

    ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு! விசிக வன்னி அரசு மற்றும் சிந்தனைச் செல்வன் அதிரடி பதிவு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share