• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    புது ரூல்ஸ்..!! விசாரணைக்கு வந்தால் துன்புறுத்தக் கூடாது..! காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    காவல்துறைக்கு விதிகளை வகுத்து பிரச்சனை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
    Author By Nila Mon, 10 Aug 2026 16:29:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Police department madras High court

    சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் காவல்துறை அதிகாரிகளுக்கு முக்கியமான வழிகாட்டுதல்களை வழங்கி உத்தரவிட்டுள்ளது. விசாரணை அல்லது புலன்விசாரணை என்ற பெயரில் பொதுமக்களை துன்புறுத்தும் நடைமுறைகளைத் தவிர்க்க வேண்டும் என்பதே இந்த உத்தரவின் மையக்கருத்து. சென்னையைச் சேர்ந்த ராஜா என்பவர் தாக்கல் செய்த மனுவில், காவல்துறையினர் விசாரணை என்ற போர்வையில் தன்னைத் துன்புறுத்தி வருவதாகக் குற்றம்சாட்டி, தனது பிரதிநிதித்துவத்தை பரிசீலிக்கும்படி கோரியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், நீதிமன்றம் பொதுவாக காவல்துறையின் விசாரணை நடவடிக்கைகளில் தலையிடுவதில்லை என்றாலும், விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தல் நடைபெறுவது குறித்து புகார்கள் வரும்போது அதைப் புறக்கணிக்க முடியாது என்று தெளிவுபடுத்தினார்.நீதிபதி வழங்கிய வழிகாட்டுதல்களின்படி, புகாரில் பெயர் குறிப்பிடப்பட்ட நபரையோ அல்லது சம்பவம் தொடர்பான சாட்சியையோ விசாரணைக்கு அழைக்கும்போது, காவல்துறை அதிகாரி எழுத்துப்பூர்வமான சம்மன் அனுப்ப வேண்டும்.

    Madras High Court

    அதில் குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். வாய்மொழி அழைப்பு அல்லது தெளிவற்ற அறிவிப்புகள் மூலம் அழைப்பதைத் தவிர்க்க வேண்டும்.விசாரணை நடைபெறும்போது அதன் விவரங்கள் காவல் நிலையத்தின் பொதுப் பதிவேடு அல்லது ஸ்டேஷன் டயரி அல்லது டெய்லி டயரியில் பதிவு செய்யப்பட வேண்டும். இதன் மூலம் விசாரணை நடைமுறைகள் வெளிப்படையாகவும் கண்காணிக்கத்தக்கதாகவும் இருக்கும். மேலும், விசாரணைக்கு அழைக்கப்படும் நபர்களை எந்த வகையிலும் துன்புறுத்தவோ, மிரட்டவோ, அவமானப்படுத்தவோ கூடாது என்று காவல்துறை அதிகாரிகளுக்கு தெளிவான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: வெடிக்கும் தமிழ்த்தாய் வாழ்த்து பிரச்சனை... "அப்படி சொல்லல"..! ஹைகோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்..!!

    முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கு முன் நடத்தப்படும் முதற்கட்ட விசாரணை மற்றும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வது தொடர்பாக உச்சநீதிமன்றம் லலிதா குமாரி வழக்கில் வழங்கிய வழிகாட்டுதல்களைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. இந்த உத்தரவு காவல்துறையின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அல்ல, மாறாக விசாரணை முறையாகவும் சட்டரீதியாகவும் நடைபெற வேண்டும் என்பதையும், அதே நேரத்தில் பொதுமக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும் உறுதிசெய்யும் வகையில் அமைந்துள்ளது. 

    இதையும் படிங்க: சென்னை உயர் நீதிமன்ற புதிய நீதிபதிகள் நியமனம்! 15 பேரை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு!

    மேலும் படிங்க
    கரகாட்டம் பெயரில் ஆபாசமா? போலீசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

    கரகாட்டம் பெயரில் ஆபாசமா? போலீசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

    தமிழ்நாடு
    "முதல்வராக முதன்முறையாக"..! சுதந்திர தின கொண்டாட்டம்..! கோட்டையில் தேசியக் கொடி ஏற்றும் முதல்வர் விஜய்..!!

    "முதல்வராக முதன்முறையாக"..! சுதந்திர தின கொண்டாட்டம்..! கோட்டையில் தேசியக் கொடி ஏற்றும் முதல்வர் விஜய்..!!

    தமிழ்நாடு
    அமுதன் கொலையை மூடி மறைப்பதா.? தாய்மாமன் விஜய் என்ன சொல்ல போகிறார்.? தவெக அரசுக்கு சீமான் கண்டனம்.!

    அமுதன் கொலையை மூடி மறைப்பதா.? தாய்மாமன் விஜய் என்ன சொல்ல போகிறார்.? தவெக அரசுக்கு சீமான் கண்டனம்.!

    தமிழ்நாடு
    சந்திரசேகரனுக்கு பிறகு டாடாவை வழிநடத்தப் போவது யார்? நோயல் டாடாவா? நரேந்திரனா? யாருக்கு ஜாக்பாட்!

    சந்திரசேகரனுக்கு பிறகு டாடாவை வழிநடத்தப் போவது யார்? நோயல் டாடாவா? நரேந்திரனா? யாருக்கு ஜாக்பாட்!

    இந்தியா
    கணவருக்கு பாதபூஜை நடத்தி அசத்திய பிரணீதா சுபாஷ்..!! ஷாக்கான நெட்டிசன்கள்.. என்ன ஸ்பெஷல் தெரியுமா?

    கணவருக்கு பாதபூஜை நடத்தி அசத்திய பிரணீதா சுபாஷ்..!! ஷாக்கான நெட்டிசன்கள்.. என்ன ஸ்பெஷல் தெரியுமா?

    சினிமா
    ஓலா, ஊபரில் புக் செய்யும்போதே டிப்ஸ் கேட்கிறார்களா? அதிரடி ஆக்ஷனில் இறங்கி செக் வைத்த மத்திய அரசு!

    ஓலா, ஊபரில் புக் செய்யும்போதே டிப்ஸ் கேட்கிறார்களா? அதிரடி ஆக்ஷனில் இறங்கி செக் வைத்த மத்திய அரசு!

    இந்தியா

    செய்திகள்

    கரகாட்டம் பெயரில் ஆபாசமா? போலீசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

    கரகாட்டம் பெயரில் ஆபாசமா? போலீசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

    தமிழ்நாடு

    "முதல்வராக முதன்முறையாக"..! சுதந்திர தின கொண்டாட்டம்..! கோட்டையில் தேசியக் கொடி ஏற்றும் முதல்வர் விஜய்..!!

    தமிழ்நாடு
    அமுதன் கொலையை மூடி மறைப்பதா.? தாய்மாமன் விஜய் என்ன சொல்ல போகிறார்.? தவெக அரசுக்கு சீமான் கண்டனம்.!

    அமுதன் கொலையை மூடி மறைப்பதா.? தாய்மாமன் விஜய் என்ன சொல்ல போகிறார்.? தவெக அரசுக்கு சீமான் கண்டனம்.!

    தமிழ்நாடு
    சந்திரசேகரனுக்கு பிறகு டாடாவை வழிநடத்தப் போவது யார்? நோயல் டாடாவா? நரேந்திரனா? யாருக்கு ஜாக்பாட்!

    சந்திரசேகரனுக்கு பிறகு டாடாவை வழிநடத்தப் போவது யார்? நோயல் டாடாவா? நரேந்திரனா? யாருக்கு ஜாக்பாட்!

    இந்தியா
    ஓலா, ஊபரில் புக் செய்யும்போதே டிப்ஸ் கேட்கிறார்களா? அதிரடி ஆக்ஷனில் இறங்கி செக் வைத்த மத்திய அரசு!

    ஓலா, ஊபரில் புக் செய்யும்போதே டிப்ஸ் கேட்கிறார்களா? அதிரடி ஆக்ஷனில் இறங்கி செக் வைத்த மத்திய அரசு!

    இந்தியா

    "காவு வாங்கிய மனிதநேயம்"..! தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்ற சென்ற கேக் கீப்பர் பலி..!! தஞ்சையில் சோகம்.!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share