• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    துப்பாக்கி முனையில் போலீசார் மிரட்டுகிறார்கள்! மருத்துவமனை வாசலில் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் குற்றச்சாட்டு!

    முதல்வர் விஜயை விமர்சித்து பேசியதாக கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன், மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்ட போது காவல்துறையினர் தன்னை தாக்க முயற்சிப்பதாகவும் துப்பாக்கி முனையில் மிரட்டுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Mon, 20 Jul 2026 19:55:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "Police Threatening at Gunpoint": DMK MLA Markandeyan Makes Shocking Allegations Post-Arrest.

    விசாரணையின் போது போலீஸார் என்னை வன்முறையாகத் தாக்க முயற்சி செய்தார்கள்; துப்பாக்கி முனையில் வைத்து என்னை மிரட்டுகிறார்கள் எனத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர்  மார்க்கண்டேயன் பரபரப்பு பாலிடிக்ஸ் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 

    முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகவும், மிகக் கடுமையான முறையிலும் விமர்சனம் செய்து பேசிய குற்றச்சாட்டின் கீழ், விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் தவெக அரசுக் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.

    கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய எம்.எல்.ஏ மார்க்கண்டேயன், தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் செயல்பாடுகளை மிகக் காரசாரமாக விமர்சித்துப் பேசினார். இது தவெக மற்றும் கூட்டணி வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், முதலமைச்சரை அவதூறாகப் பேசியதாகக் கூறி அவரது இல்லத்தில் இருந்த மார்க்கண்டேயனைப் போலீசார் முறைப்படி கைது செய்தனர்.

    இதையும் படிங்க: ரொம்ப ஸ்ட்ரிக்ட்..! போலீஸ் நடவடிக்கை... கொந்தளிக்கும் மார்க்கண்டேயன் ஆதரவாளர்கள்..!

    tvk

    கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, சட்டப்படியான மருத்துவப் பரிசோதனைக்காக (Medical Check-up) அவரைத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். அப்போது அங்கிருந்த செய்தியாளர்களைப் பார்த்ததும் ஆவேசமடைந்த எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் உரத்த குரலில் கத்தினார். போலீஸ் விசாரணையின் போது என்னைக் கடுமையான முறையில் தாக்க முயற்சி செய்தார்கள். அதுமட்டுமன்றி, துப்பாக்கி முனையில் வைத்து என்னை மிரட்டி வருகிறார்கள். என்னை அடிக்கப் பார்க்கிறார்கள்.

    மருத்துவமனை வளாகத்திற்குள் போலீஸ் காவலில் இருந்தபடியே ஆளுங்கட்சிக்கு எதிராக திமுக சட்டமன்ற உறுப்பினர் முன்வைத்துள்ள இந்த துப்பாக்கி முனை" மிரட்டல் குற்றச்சாட்டு, தமிழக அரசியல் வட்டாரத்திலும், குறிப்பாகத் தென் மாவட்டங்களிலும் உச்சகட்டப் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனைப் பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இதையும் படிங்க: "50 நாளில் 9 ஆணவ கொலைகளா?" முதல்வர் விஜய்க்கு திராவிட தமிழர் கட்சி அதிரடி செக்!

    மேலும் படிங்க
    பொள்ளாச்சியில் 22 டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டது ஏன்? - திடீர் நடவடிக்கை குறித்து அதிகாரிகள் விளக்கம்...! 

    பொள்ளாச்சியில் 22 டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டது ஏன்? - திடீர் நடவடிக்கை குறித்து அதிகாரிகள் விளக்கம்...! 

    அரசியல்
    நாளை கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்: உரிய பங்கு நீரை பெற தவெக அரசுக்கு அன்புமணி கெடு!

    நாளை கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்: உரிய பங்கு நீரை பெற தவெக அரசுக்கு அன்புமணி கெடு!

    தமிழ்நாடு
    பல்லடம் சுடுகாட்டில் நரபலியா?... அச்சத்தில் உறைந்த மக்கள்... குழி தோண்டிய போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி...!

    பல்லடம் சுடுகாட்டில் நரபலியா?... அச்சத்தில் உறைந்த மக்கள்... குழி தோண்டிய போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி...!

    தமிழ்நாடு
    டெல்லி பாணியில் தமிழகம்... சிறைக்குச் செல்ல அஞ்ச மாட்டோம்..! கனிமொழி எம்.பி. திட்டவட்டம்..!!

    டெல்லி பாணியில் தமிழகம்... சிறைக்குச் செல்ல அஞ்ச மாட்டோம்..! கனிமொழி எம்.பி. திட்டவட்டம்..!!

    தமிழ்நாடு
    வெடிக்கும் நீட் பிரச்சனை... போராட்டக் களத்தில் குதித்த காங்கிரஸ்... ஸ்தம்பிக்கும் டெல்லி..!!

    வெடிக்கும் நீட் பிரச்சனை... போராட்டக் களத்தில் குதித்த காங்கிரஸ்... ஸ்தம்பிக்கும் டெல்லி..!!

    இந்தியா
    குரல்களை ஒடுக்க முடியாது! தெருக்குறள் அறிவுக்கு ஆதரவாக களமிறங்கிய உதயநிதி ஸ்டாலின்!

    குரல்களை ஒடுக்க முடியாது! தெருக்குறள் அறிவுக்கு ஆதரவாக களமிறங்கிய உதயநிதி ஸ்டாலின்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share