• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    “சொன்னா புரியாதா? இத்தோட நிறுத்திக்கோங்க..” - விவசாயிடம் கடுகடுத்த இபிஎஸ்- கலந்தாய்வு கூட்டத்தில் சலசலப்பு...!

    கோவை பொள்ளாச்சியில் அதிமுக சார்பில்  நடைபெற்ற விவசாயிகள்  ஆலோசனை கூட்டத்தில், எடப்பாடி பழனிச்சாமியிடம் கல் இறக்க அனுமதி கோரி பேசிய விவசாயியை வலுக்கட்டாயமாக அதிமுகவினர் வெளியே அனுப்பியதால் சலசலப்பு ஏற்பட்டது. 
    Author By Amaravathi Wed, 10 Sep 2025 15:00:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    pollachi-farmers-meeting-with-edappadipalanisamy-gone-w

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட பகுதிகளில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். முன்னதாக பொள்ளாச்சியில் உள்ள தனியார் விடுதியில் விவசாயிகள், நெசவாளர்கள், ஆகியோருடன் எடப்பாடி பழனிச்சாமி கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார். அப்போது தமிழகத்தில் கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும். அதிமுக தேர்தல் அறிக்கையில் இதனை அறிவிக்க வேண்டும் என வேட்டைகாரன்புதூரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்ற விவசாயி பேசினார்.

    அப்போது கடந்த ஆட்சியில் கள் இறக்க அனுமதி கொடுத்திருந்தால் நாங்கள் நன்றாக இருந்திருப்போம் என பேசினார். உடனடியாக குறுக்கிட்ட எஸ்.பி.வேலுமணி , பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் அவரை சமாதானம் செய்ய முயன்றனர். இருப்பினும் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை என கூறியபோது, எடப்பாடி பழனிச்சாமி விவசாயிடம் கடுமையாக நடந்து கொண்டார். இது தமிழ்நாடு தனிப்பட்ட முறையில் யாருக்கும் பண்ண முடியாது. 8 கோடி பேர் உள்ளனர். நீங்க போங்க, சொன்ன புரிஞ்சுக்க மாட்டிங்க நேரத்தை வீணடிக்காதீர்கள் என்றார். உங்களது கருத்தை சொல்லுங்க,  அதோடு நிறுத்தி கொள்ளுங்கள் என சாடினார். இதையடுத்து அந்த விவசாயி கூட்டத்தில் இருந்து வெளியே அனுப்பப்பட்டார். 

    இது குறித்து பேசிய விவசாயி பாலசுப்பிரமணியன் கூறும் போது : வேட்டைகாரன்புதூரில் விவசாயம் செய்து வருகிறேன். ஙஅதிமுக சார்பில் விவசாயிகள் குறை கேட்கும் ஆலோசனை கூட்டத்திற்கு வந்தேன். தென்னையில் இருந்து கல் இறக்க அனுமதி வேண்டும் என கோரிக்கை வைத்தேன். அதிமுக தேர்தல் அறிக்கையில் இதனை அறிவிக்க வேண்டும் கோரி மனு வழங்க வந்தேன்.  இந்த கோரிக்கை வைத்து பேசிய போது பேச கூடாது என்று வெளியே அனுப்பினர். இ

    இதையும் படிங்க: இபிஎஸ் பொதுச்செயலாளரா? சில விஷயங்கள் இருக்கு! ஓபிஎஸ் பரபரப்பு பிரஸ்மீட்...

    வர்கள் ஆட்சியில் 4 ஆண்டுகள் ஏதும் செய்யவில்லை, நீரா பானம் விற்க மட்டும் அனுமதி கொடுத்து விட்டு பேசுகிறார்கள். என் மீது 40 வழக்குகள் போடப்பட்டு உள்ளது. தமிழ்நாடு வேண்டாம் கேரளா செல்கிறேன், எனது  நிலத்தை விற்க முடியவில்லலை.  அண்ணாமலை குரல் கொடுத்தார், அவரையும் எடப்பாடி தலையில் குட்டி அமர வைத்தார். இவரும் வாழமாட்டார், விவசாயிகளையும்  வாழவிடமாட்டார் என்றார்.

    பொள்ளாச்சியில் விவசாயி ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் சண்டை செய்த எடப்பாடி பழனிசாமி மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன்😡

    விவசாயிகளுக்கு பதில் சொல்ல வக்கில்லை.. அப்புறம் எதுக்கு அவர்களுடன் கலந்துரையாடல் @EPSTamilNadu?😂😂😂

    pic.twitter.com/tAkPy4SH6Z

    — Surya Born To Win (@Surya_BornToWin) September 10, 2025

    இதையும் படிங்க: எந்த துணிச்சலில் செங்கோட்டையனை சந்தித்தார்கள்? அமித்ஷாவுக்கு திருமா. கேள்வி

    மேலும் படிங்க
    தவெக வேட்பாளர்களுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு?... விஜய் முடிவை படு ஓபனாக விமர்சித்த கார்த்தி சிதம்பரம்...!

    தவெக வேட்பாளர்களுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு?... விஜய் முடிவை படு ஓபனாக விமர்சித்த கார்த்தி சிதம்பரம்...!

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (24-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (24-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்..!!

    ஜோதிடம்
    டெங்கு பரவல் கட்டுக்குள் உள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பேட்டி!

    டெங்கு பரவல் கட்டுக்குள் உள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பேட்டி!

    தமிழ்நாடு
    எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட 5 ஆண்டு தடை?: நாளை ஐகோர்ட் அதிரடி!

    எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட 5 ஆண்டு தடை?: நாளை ஐகோர்ட் அதிரடி!

    தமிழ்நாடு
    தென்காசியில் பட்டாசு ஆலைகள்?... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு

    தென்காசியில் பட்டாசு ஆலைகள்?... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு

    தமிழ்நாடு
    “வரவேற்கிறோம்...” - மக்களால் விரட்டியடிக்கப்படும் தவெக வேட்பாளர்கள்... வீரபாண்டியன் சொன்ன அதிரடி கருத்து...!

    “வரவேற்கிறோம்...” - மக்களால் விரட்டியடிக்கப்படும் தவெக வேட்பாளர்கள்... வீரபாண்டியன் சொன்ன அதிரடி கருத்து...!

    அரசியல்

    செய்திகள்

    தவெக வேட்பாளர்களுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு?... விஜய் முடிவை படு ஓபனாக விமர்சித்த கார்த்தி சிதம்பரம்...!

    தவெக வேட்பாளர்களுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு?... விஜய் முடிவை படு ஓபனாக விமர்சித்த கார்த்தி சிதம்பரம்...!

    அரசியல்
    டெங்கு பரவல் கட்டுக்குள் உள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பேட்டி!

    டெங்கு பரவல் கட்டுக்குள் உள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பேட்டி!

    தமிழ்நாடு
    எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட 5 ஆண்டு தடை?: நாளை ஐகோர்ட் அதிரடி!

    எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட 5 ஆண்டு தடை?: நாளை ஐகோர்ட் அதிரடி!

    தமிழ்நாடு
    தென்காசியில் பட்டாசு ஆலைகள்?... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு

    தென்காசியில் பட்டாசு ஆலைகள்?... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு

    தமிழ்நாடு
    “வரவேற்கிறோம்...” - மக்களால் விரட்டியடிக்கப்படும் தவெக வேட்பாளர்கள்... வீரபாண்டியன் சொன்ன அதிரடி கருத்து...!

    “வரவேற்கிறோம்...” - மக்களால் விரட்டியடிக்கப்படும் தவெக வேட்பாளர்கள்... வீரபாண்டியன் சொன்ன அதிரடி கருத்து...!

    அரசியல்
    டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share