• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி! ஜூலை 17 முதல் ஆன்லைன் சுய விபரப் பதிவு! 16 மொழிகள் அனுமதி!

    16 மொழிகளில், ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து, தங்களின் விபரங்களை சமர்ப்பிக்கலாம்,'' என மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநர் சுந்தரேஷ்பாபு தெரிவித்தார்.
    Author By Pandian Tue, 19 May 2026 12:16:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Population-Census-Self-Enumeration-Starts-from-July-17-in-16-Languages

    சென்னை: நாடு முழுவதும் 2027-ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டப் பணியாக, ஜூலை 17 முதல் பொதுமக்கள் தங்கள் சுய விபரங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் முறை தொடங்க உள்ளது. இதுகுறித்து மக்கள் தொகை கணக்கெடுப்பு தமிழ்நாடு இயக்குநர் சுந்தரேஷ் பாபு தெரிவித்தார்.

    சென்னை அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் களப்பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் முதன்மை பணியாளர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. இதைத் தொடங்கி வைத்த சுந்தரேஷ் பாபு பேசுகையில், “மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமாக ஜூலை 17 முதல் 31 வரை பொதுமக்கள் ஆன்லைன் வழியே சுய விபரங்களைப் பதிவு செய்யலாம். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 16 மொழிகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து விபரங்களைச் சமர்ப்பிக்க முடியும்” என்றார்.

    Census2027

    அதன்பிறகு ஆகஸ்ட் 1 முதல் 31 வரை வீடுகள் கணக்கெடுப்பு பணி நடைபெறும். இந்தக் கட்டத்தில் 33 கேள்விகள் கேட்கப்படும். முதல் கட்ட ஆன்லைன் பதிவின்போது குடும்பத் தலைவரின் பெயர், தொலைபேசி எண் உள்ளிட்ட அடிப்படை விபரங்களைப் பதிவு செய்ய வேண்டும். ஒருமுறை பதிவு செய்த பிறகு தகவல்களை மாற்ற முடியாது. சேகரிக்கப்படும் அனைத்து தனிநபர் விபரங்களும் முழுமையாகப் பாதுகாக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்...! 40 மணி நேர வேட்டை... 2வது குற்றவாளியை தட்டி தூக்கிய போலீஸ்..!

    2011-க்குப் பிறகு 2021-ல் கொரோனா காரணமாக தாமதமான மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ல் நடைபெற உள்ளது. இந்தக் கணக்கெடுப்பு வீட்டு விவரக் கணக்கெடுப்பு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு என இரு கட்டங்களாக நடைபெறும். தமிழ்நாட்டில் இந்தப் பணிகளுக்காக பயிற்சி முகாம்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வரும் 21-ம் தேதி வரை சென்னையில் நடைபெறும் இந்தப் பயிற்சி முகாமில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.

    மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகள் நாட்டின் எதிர்காலத் திட்டமிடல், கொள்கை வகுப்பு, வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட பல முக்கிய முடிவுகளுக்கு அடிப்படையாக அமையும். எனவே பொதுமக்கள் ஜூலை 17 முதல் தங்களின் சுய விபரங்களை தவறாமல் பதிவு செய்யுமாறு இயக்குநர் சுந்தரேஷ் பாபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதையும் படிங்க: தமிழகத்தையே உலுக்கிய வீடியோ...!! - துணிச்சலாக வெறியாட்டம் ஆடிய கஞ்சா கும்பல்... வீடு புகுந்து செய்தியாளர் மீது சரமாரி தாக்குதல்...!

    மேலும் படிங்க
    அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் தெரிவிக்கலாம்!! ரூ.1 லட்சம் பரிசு! தமிழக அரசு அறிவிப்பு!

    அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் தெரிவிக்கலாம்!! ரூ.1 லட்சம் பரிசு! தமிழக அரசு அறிவிப்பு!

    அரசியல்
    கவர்ச்சியா தெரியணும்.. so குட்டி ட்ரெஸ் போடுங்க..!! இல்லைனா.. என்னெல்லாம் சொல்லுவாங்க தெரியுமா - மும்தாஜ் பேச்சால் சர்ச்சை..!!

    கவர்ச்சியா தெரியணும்.. so குட்டி ட்ரெஸ் போடுங்க..!! இல்லைனா.. என்னெல்லாம் சொல்லுவாங்க தெரியுமா - மும்தாஜ் பேச்சால் சர்ச்சை..!!

    சினிமா
    பதிலளிக்காமல் பாதியிலேயே சென்றாரா பிரதமர் மோடி?! நார்வே பத்திரிகையாளர் புகாருக்கு இந்திய தூதரகம் பதிலடி!

    பதிலளிக்காமல் பாதியிலேயே சென்றாரா பிரதமர் மோடி?! நார்வே பத்திரிகையாளர் புகாருக்கு இந்திய தூதரகம் பதிலடி!

    இந்தியா
    "பயோமெட்ரிக்"... லொகேஷன் அனுப்பனும்..! அடுத்தடுத்து அதிரடி.. சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவு..!

    "பயோமெட்ரிக்"... லொகேஷன் அனுப்பனும்..! அடுத்தடுத்து அதிரடி.. சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவு..!

    தமிழ்நாடு
    தேர்தல் தோல்வி நிரந்தரம் அல்ல! அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? களத்தில் இறங்கிய மு.க.ஸ்டாலின்!!

    தேர்தல் தோல்வி நிரந்தரம் அல்ல! அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? களத்தில் இறங்கிய மு.க.ஸ்டாலின்!!

    அரசியல்
    இம்ரான் கான் ஆட்சி கவிழ்ப்பின் பின்னணியில் அமெரிக்கா! வெளியான ரகசிய ஆவணங்கள்! பாகிஸ்தானில் பகீர்!!

    இம்ரான் கான் ஆட்சி கவிழ்ப்பின் பின்னணியில் அமெரிக்கா! வெளியான ரகசிய ஆவணங்கள்! பாகிஸ்தானில் பகீர்!!

    உலகம்

    செய்திகள்

    அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் தெரிவிக்கலாம்!! ரூ.1 லட்சம் பரிசு! தமிழக அரசு அறிவிப்பு!

    அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் தெரிவிக்கலாம்!! ரூ.1 லட்சம் பரிசு! தமிழக அரசு அறிவிப்பு!

    அரசியல்
    பதிலளிக்காமல் பாதியிலேயே சென்றாரா பிரதமர் மோடி?! நார்வே பத்திரிகையாளர் புகாருக்கு இந்திய தூதரகம் பதிலடி!

    பதிலளிக்காமல் பாதியிலேயே சென்றாரா பிரதமர் மோடி?! நார்வே பத்திரிகையாளர் புகாருக்கு இந்திய தூதரகம் பதிலடி!

    இந்தியா

    "பயோமெட்ரிக்"... லொகேஷன் அனுப்பனும்..! அடுத்தடுத்து அதிரடி.. சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவு..!

    தமிழ்நாடு
    தேர்தல் தோல்வி நிரந்தரம் அல்ல! அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? களத்தில் இறங்கிய மு.க.ஸ்டாலின்!!

    தேர்தல் தோல்வி நிரந்தரம் அல்ல! அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? களத்தில் இறங்கிய மு.க.ஸ்டாலின்!!

    அரசியல்
    இம்ரான் கான் ஆட்சி கவிழ்ப்பின் பின்னணியில் அமெரிக்கா! வெளியான ரகசிய ஆவணங்கள்! பாகிஸ்தானில் பகீர்!!

    இம்ரான் கான் ஆட்சி கவிழ்ப்பின் பின்னணியில் அமெரிக்கா! வெளியான ரகசிய ஆவணங்கள்! பாகிஸ்தானில் பகீர்!!

    உலகம்

    "போலீஸ் மேல கோபம்"..! நெல்லையில் காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு..! 3 சிறார்கள் சரண்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share