• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, May 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பாணியை பின்பற்றும் விஜய்!! திருச்செந்தூர் வழிபாடு முதல் பதவியேற்பு வரை!!

    நீலாங்கரையில் உள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இல்லத்திற்கு பிரபல ஜோதிடர் ரிக்கி ரதன் பண்டித் வருகை தந்துள்ளார்.
    Author By Pandian Wed, 06 May 2026 13:23:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rangasamy Influence On Vijay Strategy Tamil Nadu Politics Inside Story

    புதுச்சேரி அரசியலில் தனித்துவமான பாதையை உருவாக்கிய ரங்கசாமி  (N. Rangasamy) மற்றும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இடையேயான நெருக்கம் தற்போது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது. இருவருக்கும் இடையே நீண்டநாள் நட்பு மற்றும் ஆலோசனை உறவு இருந்து வருவதாக கூறப்படுகிறது.

    கடந்த 2011ஆம் ஆண்டு, காங்கிரசிலிருந்து விலகி என்.ஆர்.காங்கிரஸ் (All India N.R. Congress) கட்சியை ரங்கசாமி தொடங்கினார். அதற்கு முன்பு 2008ஆம் ஆண்டு, காங்கிரஸ் முதல்வராக இருந்தபோது, கட்சிக்குள் ஏற்பட்ட எதிர்ப்பால் அவர் பதவியிலிருந்து விலக நேர்ந்தது. அதற்குப் பிறகு சுமார் இரண்டு ஆண்டுகள் அமைதியாக இருந்து, தேர்தலுக்கு முன்பாகவே புதிய கட்சியை அறிவித்தார். பின்னர் அதிமுக கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்டு 15 இடங்களில் வெற்றி பெற்று, சுயேட்சை எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் மீண்டும் முதல்வராக பதவியேற்றார்.

    இந்த அரசியல் பயணம், தற்போது விஜயின் அரசியல் அணுகுமுறையுடன் ஒப்பிடப்படுகிறது. குறிப்பாக, த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மூலம் ரங்கசாமி மற்றும் விஜய் இடையே நெருக்கம் உருவானதாக கூறப்படுகிறது. இருவரும் அடிக்கடி நேரில் சந்திப்பதோடு, தொலைபேசி வாயிலாகவும் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதையும் படிங்க: தவெக விஜய் வீட்டிற்கு வந்த பிரபல ஜோதிடர்!! பதவியேற்புக்கு நல்ல நேரம் குறிப்பது குறித்து ஆலோசனை!

    breakingnews

    விஜய் தனது கட்சியை தொடங்கிய போது தேதி, நேரம் உள்ளிட்ட விஷயங்களில் ரங்கசாமி ஆலோசனை வழங்கியதாகவும் கூறப்படுகிறது. அதேபோல், விக்ரவாண்டி மாநாட்டிற்கும் ஜோதிட ரீதியான நேரம் நிர்ணயிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரங்கசாமி பாணியில், வேட்பாளர்களை தேர்வு செய்வதிலும் ஜாதகத்தை கணக்கில் எடுத்ததாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

    மேலும், தேர்தல் காலங்களில் ரங்கசாமி திருச்செந்தூரில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோயில்  (Tiruchendur Murugan Temple) சென்று வழிபடும் பழக்கத்தைப் போலவே, விஜய்யும் அதே கோவிலில் வழிபாடு செய்தது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த ஒற்றுமைகள், இருவரின் அரசியல் அணுகுமுறையில் உள்ள ஒற்றுமையை வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது.

    குறிப்பாக, கட்சி தொடங்கி குறுகிய காலத்திலேயே ஆட்சியை பிடித்த ரங்கசாமியின் பாதையை, விஜயும் பின்பற்றியதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தற்போது பதவியேற்பு விழா தேதி மற்றும் நேரம் குறித்து கூட ரங்கசாமி ஆலோசனை வழங்கக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்த நட்பு மற்றும் ஆலோசனை உறவு, தமிழக அரசியலில் விஜயின் அடுத்த கட்ட முடிவுகளில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.

    இதையும் படிங்க: TVK+ CONGRESS..! வகுப்புவாத சக்திகளை விலக்கி வைக்கணும்..! டிமாண்ட் வைத்து கூட்டணிக்குள் நுழைந்த காங்கிரஸ்..!

    மேலும் படிங்க
    அரியணை ஏறும் விஜய்..!! தவெக அமைச்சரவை.. உத்தேச பட்டியல் வெளியீடு..!!

    அரியணை ஏறும் விஜய்..!! தவெக அமைச்சரவை.. உத்தேச பட்டியல் வெளியீடு..!!

    தமிழ்நாடு
    கிரீன் சிக்னல் காட்டிய ஆளுநர்..!! ஆட்சி அமைக்க விஜய்க்கு அழைப்பு.. 13ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவு..!!

    கிரீன் சிக்னல் காட்டிய ஆளுநர்..!! ஆட்சி அமைக்க விஜய்க்கு அழைப்பு.. 13ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவு..!!

    தமிழ்நாடு
    நாளை பதவியேற்பு விழா..!! விஜய்யுடன் பதவி ஏற்கப்போகும் அந்த 9 அமைச்சர்கள் யார் யார்..??

    நாளை பதவியேற்பு விழா..!! விஜய்யுடன் பதவி ஏற்கப்போகும் அந்த 9 அமைச்சர்கள் யார் யார்..??

    தமிழ்நாடு
    நாடே எதிர்பார்த்த தருணம்.. நாளை காலை 10 மணிக்கு..!! தமிழக முதலமைச்சராக பதவியேற்கிறார் விஜய்..!!

    நாடே எதிர்பார்த்த தருணம்.. நாளை காலை 10 மணிக்கு..!! தமிழக முதலமைச்சராக பதவியேற்கிறார் விஜய்..!!

    தமிழ்நாடு
    திமுகவை கைவிட்ட கதர்... காங்கிரஸிலிருந்து முதல் எதிர்ப்பு குரல்... பதவியை ராஜினாமா செய்த முக்கிய புள்ளி...!!

    திமுகவை கைவிட்ட கதர்... காங்கிரஸிலிருந்து முதல் எதிர்ப்பு குரல்... பதவியை ராஜினாமா செய்த முக்கிய புள்ளி...!!

    அரசியல்
    #BREAKING ரூட் கிளியர்... கெத்தாக ஆளுநர் மாளிகையில் விஜய்... பதவி பிரமாணம் குறித்து வெளியானது முக்கிய அறிவிப்பு...! 

    #BREAKING ரூட் கிளியர்... கெத்தாக ஆளுநர் மாளிகையில் விஜய்... பதவி பிரமாணம் குறித்து வெளியானது முக்கிய அறிவிப்பு...! 

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share