• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    காலேஜ் ரூமில் கட்டுக்கட்டாய் பணம்! துப்பாக்கி! ஆணுறைகள்!! மேற்குவங்கத்தில் பகீர்!

    மேற்கு வங்கத்தில் உள்ள பழமையான சுரேந்திரநாத் கல்லூரியில் கரையான் அரித்த நிலையில் 1 கோடி ரூபாய் பணம், துப்பாக்கி, மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன.
    Author By Pandian Thu, 04 Jun 2026 14:46:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rs 1 Crore Cash, Gun and Liquor Bottles Found Inside Kolkata College Student Union Room

    மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சுரேந்திரநாத் கல்லூரியில் நடைபெற்ற சோதனையில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கரையான் அரித்த நிலையில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம், துப்பாக்கி, மது பாட்டில்கள் மற்றும் ஆடம்பர வசதிகள் கொண்ட அறைகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் மாநில அரசியலிலும் கல்வித்துறையிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    மேற்கு வங்கத்தில் கடந்த சில ஆண்டுகளாக கல்லூரி மாணவர் சங்கத் தேர்தல்கள் நடத்தப்படவில்லை. இதற்கிடையில், கொல்கத்தாவில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் மாணவர் சங்க அறைகளை மூடி வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    இந்த நிலையில், மாணவர் சங்க நிதி மற்றும் செலவினங்களை ஆய்வு செய்யும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கொல்கத்தாவின் பழமையான சுரேந்திரநாத் கல்லூரியில் பூட்டப்பட்டிருந்த மாணவர் சங்க அறை திறக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. அப்போது, பழைய மர அலமாரிக்குள் வைக்கப்பட்டிருந்த இரண்டு பெட்டிகளில் கரையான் அரித்த நிலையில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. மேலும், அங்கிருந்து ஒரு துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இதையும் படிங்க: மகளிர் உரிமைத்தொகை ரூ.1,500இல் இருந்து ரூ.3,000ஆக உயர்வு! சொன்னதை செய்த மேற்குவங்க பாஜக அரசு!

    breakingnews

    இதையடுத்து கல்லூரி வளாகம் முழுவதும் விரிவான சோதனை நடத்தப்பட்டது. அப்போது ஏர் கண்டிஷனர் வசதியுடன் இரண்டு தனி அறைகள் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. அந்த அறைகளில் படுக்கைகள், விலையுயர்ந்த மெத்தைகள், குளியலறை வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

    மேலும், கல்லூரி மொட்டை மாடியில் ஏராளமான மது பாட்டில்களும், மாணவர் சங்க அறைகளில் இருந்து ஆணுறை பொட்டலங்களும் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், கைப்பற்றப்பட்ட பணத்தின் மூலத்தை கண்டறிய மத்திய விசாரணை அமைப்புகள் ஈடுபட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

    இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவர் சங்க அறைகளிலும் சோதனை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

    இதையும் படிங்க: மேற்குவங்காளத்தில் ஆக்சனில் இறங்கிய பாஜக! சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் 18 பேர் கைது!

    மேலும் படிங்க
    "தூய சக்தி பாப்பா".. கேமரா முன்னாடி முழங்குவதில் பயனில்லை..! நயினார் விமர்சனம்..!!

    "தூய சக்தி பாப்பா".. கேமரா முன்னாடி முழங்குவதில் பயனில்லை..! நயினார் விமர்சனம்..!!

    தமிழ்நாடு
     இலங்கையில் பெரும் சோகம்.. முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து - 12 பேர் உடல் கருகி பலி!

     இலங்கையில் பெரும் சோகம்.. முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து - 12 பேர் உடல் கருகி பலி!

    உலகம்
    " இந்தியாவில் முதன்முறை"..! மைக்ரோபிளாஸ்டிக்-க்கு செக்... மதர் டெய்ரி புதிய முயற்சி..!!

    " இந்தியாவில் முதன்முறை"..! மைக்ரோபிளாஸ்டிக்-க்கு செக்... மதர் டெய்ரி புதிய முயற்சி..!!

    இந்தியா
    கோவிலுக்கு இந்த ட்ரெஸ்லயா வருவாங்க..!! சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகர் வருண் தவான்..!

    கோவிலுக்கு இந்த ட்ரெஸ்லயா வருவாங்க..!! சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகர் வருண் தவான்..!

    சினிமா
    புதுச்சேரி பெண்களுக்கு ஜாக்பாட்! குடும்பத் தலைவிகள் உதவித்தொகை ரூ.2500 ஆக உயர்வு! 

    புதுச்சேரி பெண்களுக்கு ஜாக்பாட்! குடும்பத் தலைவிகள் உதவித்தொகை ரூ.2500 ஆக உயர்வு! 

    இந்தியா
    மகளிர் உரிமைத் தொகையில் 80 லட்சம் பேர் நீக்கம்..? எது உண்மை..! தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்..!!

    மகளிர் உரிமைத் தொகையில் 80 லட்சம் பேர் நீக்கம்..? எது உண்மை..! தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "தூய சக்தி பாப்பா".. கேமரா முன்னாடி முழங்குவதில் பயனில்லை..! நயினார் விமர்சனம்..!!

    தமிழ்நாடு
     இலங்கையில் பெரும் சோகம்.. முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து - 12 பேர் உடல் கருகி பலி!

     இலங்கையில் பெரும் சோகம்.. முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து - 12 பேர் உடல் கருகி பலி!

    உலகம்

    " இந்தியாவில் முதன்முறை"..! மைக்ரோபிளாஸ்டிக்-க்கு செக்... மதர் டெய்ரி புதிய முயற்சி..!!

    இந்தியா
    புதுச்சேரி பெண்களுக்கு ஜாக்பாட்! குடும்பத் தலைவிகள் உதவித்தொகை ரூ.2500 ஆக உயர்வு! 

    புதுச்சேரி பெண்களுக்கு ஜாக்பாட்! குடும்பத் தலைவிகள் உதவித்தொகை ரூ.2500 ஆக உயர்வு! 

    இந்தியா
    மகளிர் உரிமைத் தொகையில் 80 லட்சம் பேர் நீக்கம்..? எது உண்மை..! தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்..!!

    மகளிர் உரிமைத் தொகையில் 80 லட்சம் பேர் நீக்கம்..? எது உண்மை..! தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்..!!

    தமிழ்நாடு
    திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரம்!  ஜூன் 22-க்குள் அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

    திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரம்!  ஜூன் 22-க்குள் அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share