• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, March 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் விஷம் வைத்து கொலை! தீர்த்துக்கட்டியதே அதிபர் புடின் தான்? வெளியான பகீர்!

    ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னி, நச்சு தவளையின் விஷத்தை பயன்படுத்தி கொல்லப்பட்டதாக ஐரோப்பிய நாடுகள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளை ரஷ்யா நிராகரித்துள்ளது.
    Author By Pandian Mon, 16 Feb 2026 13:22:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "Russia Rejects European Claim: Alexei Navalny Poisoned with Deadly Frog Toxin – Kremlin Calls It 'Western Propaganda' Lie!"

    ரஷ்யாவின் மிக முக்கிய எதிர்க்கட்சி தலைவராக இருந்த அலெக்ஸி நவால்னி (வயது 47) கொல்லப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. 2024 பிப்ரவரி 16 அன்று சைபீரியாவில் உள்ள கடுங்குளிர் சிறையில் (IK-3 Penal Colony) நவால்னி மர்மமான முறையில் உயிரிழந்தார். 

    ரஷ்ய சிறைத்துறை அப்போது “நடை பயிற்சியின் போது திடீரென மயங்கி இறந்தார்” என்று அறிவித்தது. ஆனால், அவரது குடும்பத்தினர், ஆதரவாளர்கள் மற்றும் ஐரோப்பிய நாடுகள் இதை விஷம் கொடுத்த கொலை என்று குற்றஞ்சாட்டின.

    இந்நிலையில், ஜெர்மனியின் மியூனிக் நகரில் நடந்த முன்னணி சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் (Munich Security Conference 2026) பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்வீடன், நெதர்லாந்து ஆகிய ஐந்து ஐரோப்பிய நாடுகள் இணைந்து அதிரடி அறிக்கை வெளியிட்டன. 

    இதையும் படிங்க: இழப்பை ஏளனம் செய்வதா? நயினார் மன்னிப்பு கேட்கணும்... நாஞ்சில் சம்பத் வலியுறுத்தல்..!

    நவால்னியின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை ஆய்வு செய்தபோது, 'பிபாடோக்சின்' (Batrachotoxin) எனப்படும் தவளையின் மிகக் கொடிய நச்சு இருந்ததாக தெரிவித்தன. இது உலகின் மிக ஆபத்தான நச்சுகளில் ஒன்று. இந்த நச்சு ரஷ்யாவின் FSB (கிரெம்ளின் உளவுத்துறை) பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    AlexeiNavalny

    இக்குற்றச்சாட்டுக்கு ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா சகாரோவா கடும் மறுப்பு தெரிவித்துள்ளார். “இது மேற்கத்திய நாடுகளின் பொய் பிரசாரம். வினோதமான, அறிவியல் ரீதியில் சாத்தியமற்ற கதைகளை உருவாக்கி தங்கள் உள்நாட்டு பிரச்னைகளிலிருந்து கவனத்தை திசைதிருப்ப முயல்கின்றனர்” என்று அவர் கூறினார். ரஷ்யா இதை “மேற்கத்திய ஊடகங்களின் அரசியல் சதி” என்று சாடியுள்ளது.

    நவால்னி ஊழல் எதிர்ப்பு போராட்டத்தால் பிரபலமானவர். புடினின் யுனைடெட் ரஷ்யா கட்சியை “திருடர்கள் கட்சி” என்று அழைத்து இளைஞர்களை திரட்டி பெரும் போராட்டங்களை நடத்தினார். 2020-இல் நர்விச் விஷக்கொலை முயற்சிக்கு உள்ளானார். 2021-இல் சிறைக்கு சென்றார். 2023-இல் 19 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவரது அமைப்பு தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டது.

    இந்த புதிய குற்றச்சாட்டு ரஷ்யா-மேற்கு நாடுகள் இடையேயான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் புதிய தண்டனைகளை விதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நவால்னியின் மரணம் ரஷ்யாவில் எதிர்க்கட்சி இயக்கங்களை பலவீனப்படுத்தியுள்ளது. ஆனால், இந்த விவகாரம் உலக அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: தவெக கூட கூட்டணி வேணும்! விஜயை கூப்பிட்டு பேசுங்க! ராகுல்காந்திக்கு அழுத்தம் தரும் காங்., நிர்வாகிகள்!

    மேலும் படிங்க
    ஓயாத சபரிமலை சர்ச்சை! கோடிகளில் லஞ்ச பணப்பரிமாற்றம்! பணியாளர் வங்கி கணக்குகளில் பகீர்!

    ஓயாத சபரிமலை சர்ச்சை! கோடிகளில் லஞ்ச பணப்பரிமாற்றம்! பணியாளர் வங்கி கணக்குகளில் பகீர்!

    இந்தியா
    மேற்காசிய நாடுகள் மீதான தாக்குதலை நிறுத்தணும்!! ஈரானுக்கு எதிராக ஐ,நாவில் தீர்மானம்!

    மேற்காசிய நாடுகள் மீதான தாக்குதலை நிறுத்தணும்!! ஈரானுக்கு எதிராக ஐ,நாவில் தீர்மானம்!

    உலகம்
    "தமிழ்நாட்டுக்கு முட்டுக்கட்டை போடும் பாஜக" ... திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!!

    "தமிழ்நாட்டுக்கு முட்டுக்கட்டை போடும் பாஜக" ... திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    ரஜினியை மிரட்ட யாராலும் முடியாது ஆதவ் அர்ஜுனாவிற்கு திருமாவளவன் பதிலடி!

    ரஜினியை மிரட்ட யாராலும் முடியாது ஆதவ் அர்ஜுனாவிற்கு திருமாவளவன் பதிலடி!

    தமிழ்நாடு
    முறையற்ற வர்த்தக நடவடிக்கை! இந்தியா மீது அமெரிக்கா விசாரணை! மேலும் 15 நாடுகளின் மீதும் குற்றச்சாட்டு!

    முறையற்ற வர்த்தக நடவடிக்கை! இந்தியா மீது அமெரிக்கா விசாரணை! மேலும் 15 நாடுகளின் மீதும் குற்றச்சாட்டு!

    இந்தியா
    சம்மதம் சொன்னது ஈரான்! ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதி! பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்!

    சம்மதம் சொன்னது ஈரான்! ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதி! பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share