• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஆதவ் அர்ஜுனாவின் மானநஷ்ட ஈடு வழக்கு... ஸ்டாலின் பதிலளிக்க உத்தரவு.! கோர்ட் அதிரடி..!!

    ஆதவ் அர்ஜுனா தொடர்ந்த மான நஷ்ட ஈடு வழக்கில் ஸ்டாலின் பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    Author By Nila Tue, 15 Sep 2026 12:26:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Stalin dmk aadhav arjuna case

    தமிழக அரசியலில் சமூக ஊடகப் பதிவு ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமலாக்கத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பை அடிப்படையாகக் கொண்டு, 258 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் குறிப்பிடப்பட்ட ஜான் பிரிட்டோ என்பவர் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் நெருங்கிய உறவினர் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்திலும், கட்சியின் ஐடி விங் அதிகாரப்பூர்வ கணக்கிலும் ஜூன் 8 ஆம் தேதி பதிவு செய்தனர்.

    இந்தப் பதிவு விரைவில் பரவியது. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இதை முற்றிலும் பொய்யானதும் அவதூறானதும் எனக் கருதி கடுமையாக எதிர்த்தார்.அமைச்சர் தரப்பில் உடனடியாக வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில், அமலாக்கத்துறை குறிப்பிட்ட ஜான் பிரிட்டோ தனக்கு எந்தவித உறவும் இல்லாதவர் என்றும், தனது உறவினரான பி.ஜான் பிரிட்டோ வேறு நபர் என்றும் தெரிவிக்கப்பட்டது. அந்த உறவினர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்து, தான் அந்த வழக்கில் தொடர்பற்றவர் என விளக்கம் அளித்திருந்தார். மேலும், அமலாக்கத்துறை வட்டாரங்களும் குற்றவாளி ஜான் பிரிட்டோவின் தந்தை பெயர் இருதயராஜ் என்றும், அவர் சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த சுமார் 40 வயதுடையவர் என்றும் தெளிவுபடுத்தியிருந்தன.

    DMK

    ஆதவ் அர்ஜுனாவின் மனைவியின் தாய் லீமா ரோஸ் மார்ட்டின் உறவினரான ஜான் பிரிட்டோ வேறு நபர் என்பதும் தெளிவாகியது. இருந்தபோதிலும், சமூக ஊடகப் பதிவு அமைச்சரின் நற்பெயருக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டது.அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சியின் ஐடி விங் மீது ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குத் தொடர்ந்தார். மனுவில், அந்தப் பதிவு கட்சித் தலைவரின் அறிவுறுத்தலின்படி வெளியிடப்பட்டதாகவும், அது தனது மரியாதையைப் பாதித்து மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் கூறப்பட்டது. மேலும், பகிரங்க மன்னிப்பு கேட்கவும், எதிர்காலத்தில் இதுபோன்ற அவதூறான பதிவுகளை வெளியிடத் தடை விதிக்கவும் கோரப்பட்டது.

    இதையும் படிங்க: “சுயமரியாதையில், சமூக நீதியில், தமிழ் பற்றில்...” - பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் மு.க.ஸ்டாலின், கனிமொழி புகழாரம்...!

    பதிவு பின்னர் நீக்கப்பட்டாலும், மன்னிப்பு அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை என மனுவில் குறிப்பிடப்பட்டது.ஆகஸ்ட் 28 ஆம் தேதி நீதிபதி கே.கோவிந்தராஜன் திலகவதி முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. அமைச்சர் தரப்பு வழக்கறிஞர், பதிவு முற்றிலும் பொய்யானது என்றும், இரு ஜான் பிரிட்டோக்களும் வெவ்வேறு நபர்கள் என்றும் வாதிட்டார். நீதிமன்றம் இந்த வாதங்களை ஏற்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஐடி விங் தரப்பில் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியது. செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டது. வழக்கு மேலும் விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இன்று வழக்கின் விசாரணை நடந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: ஸ்டாலினின் மிசா சர்ச்சை... முதல்வர் விஜயை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்..!

    மேலும் படிங்க
    துரோக பட்டம் சூட்டுகிறார்கள்! துரோகி என்கிறார்கள்! திமுகவை விட்டு விலகியது ஏன்? திருமாவளவன் காட்டம்!

    துரோக பட்டம் சூட்டுகிறார்கள்! துரோகி என்கிறார்கள்! திமுகவை விட்டு விலகியது ஏன்? திருமாவளவன் காட்டம்!

    அரசியல்
    கர்ப்பமான வயிற்றுடன் பிரியங்கா தேஷ்பாண்டே..!! என்ன பண்ணி இருக்கிறார் பாருங்க.. குவியும் லைக்ஸ்.. ரசிகர்கள் வாழ்த்து..!

    கர்ப்பமான வயிற்றுடன் பிரியங்கா தேஷ்பாண்டே..!! என்ன பண்ணி இருக்கிறார் பாருங்க.. குவியும் லைக்ஸ்.. ரசிகர்கள் வாழ்த்து..!

    சினிமா
    எல்லாம் நடிப்பா?... விஜய் ஆட்சியில் விவசாயிகளுக்கு நேர்ந்த கொடுமை... போராடினால் இதுதான் கதியா?

    எல்லாம் நடிப்பா?... விஜய் ஆட்சியில் விவசாயிகளுக்கு நேர்ந்த கொடுமை... போராடினால் இதுதான் கதியா?

    அரசியல்
    மாணவன் தமிழ்செல்வன் மரணம்... அத்துமீறும் காவல் துறை..! வேல் முருகன் எதிர்ப்பு..!!

    மாணவன் தமிழ்செல்வன் மரணம்... அத்துமீறும் காவல் துறை..! வேல் முருகன் எதிர்ப்பு..!!

    தமிழ்நாடு
    தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? சென்னையில் இப்பவே தொடங்கிய பஸ் தட்டுப்பாடு! காத்திருக்கும் சிக்கல்!

    தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? சென்னையில் இப்பவே தொடங்கிய பஸ் தட்டுப்பாடு! காத்திருக்கும் சிக்கல்!

    தமிழ்நாடு
    ஸ்பைடர்மேன்: ப்ராண்ட் நியூ டே வசூல் வேட்டை..!! ஸ்டார் வார்ஸை பின்னுக்கு தள்ளி அமெரிக்காவில் புதிய சாதனை..!

    ஸ்பைடர்மேன்: ப்ராண்ட் நியூ டே வசூல் வேட்டை..!! ஸ்டார் வார்ஸை பின்னுக்கு தள்ளி அமெரிக்காவில் புதிய சாதனை..!

    சினிமா

    செய்திகள்

    துரோக பட்டம் சூட்டுகிறார்கள்! துரோகி என்கிறார்கள்! திமுகவை விட்டு விலகியது ஏன்? திருமாவளவன் காட்டம்!

    துரோக பட்டம் சூட்டுகிறார்கள்! துரோகி என்கிறார்கள்! திமுகவை விட்டு விலகியது ஏன்? திருமாவளவன் காட்டம்!

    அரசியல்
    எல்லாம் நடிப்பா?... விஜய் ஆட்சியில் விவசாயிகளுக்கு நேர்ந்த கொடுமை... போராடினால் இதுதான் கதியா?

    எல்லாம் நடிப்பா?... விஜய் ஆட்சியில் விவசாயிகளுக்கு நேர்ந்த கொடுமை... போராடினால் இதுதான் கதியா?

    அரசியல்
    மாணவன் தமிழ்செல்வன் மரணம்... அத்துமீறும் காவல் துறை..! வேல் முருகன் எதிர்ப்பு..!!

    மாணவன் தமிழ்செல்வன் மரணம்... அத்துமீறும் காவல் துறை..! வேல் முருகன் எதிர்ப்பு..!!

    தமிழ்நாடு
    தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? சென்னையில் இப்பவே தொடங்கிய பஸ் தட்டுப்பாடு! காத்திருக்கும் சிக்கல்!

    தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? சென்னையில் இப்பவே தொடங்கிய பஸ் தட்டுப்பாடு! காத்திருக்கும் சிக்கல்!

    தமிழ்நாடு
    பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்: அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை... சென்னையில் சிறப்பு நிகழ்வு!!

    பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்: அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை... சென்னையில் சிறப்பு நிகழ்வு!!

    அரசியல்
    திருமணம் செய்து வைக்க கோரி தகராறு செய்த மகன் கொலை?! தாய், பாட்டி கைது! கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி!

    திருமணம் செய்து வைக்க கோரி தகராறு செய்த மகன் கொலை?! தாய், பாட்டி கைது! கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி!

    குற்றம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share