• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சரவணனை அமுக்கு..! பிரிந்தே கிடந்தாலும் ஒற்றை ஆளுக்காக இணைந்த அதிமுக மும்மூர்த்திகள்..!

    மதுரை மாநகர் அதிமுகவில் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோரோடு ராஜன் செல்லப்பாவும் கட்சியின் மாவட்ட தலைமையில் இருக்கிறார். மூவருக்குள்ளும் முரண்பாடுகள் பெருகி ஆளுக்கொரு பக்கம் என பிரிந்தே கிடக்கிறார்கள். 
    Author By Thamarai Sun, 09 Mar 2025 17:47:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    sellur-raju-rbudayakumar-rajan-chellappa-targeting-dr

    பெரிய பெரிய ஜாம்பவான்கள் மாவட்டச் செயலாளராக இருந்த மதுரையில், வட்டச்செயலாளராகத் தன் அரசியல் பயணத்தைத் தொடங்கி, மாநகராட்சி கவுன்சிலராகி, 2011-ல் எம்.எல்.ஏ-வான செல்லூர் ராஜூ அப்படியே அமைச்சராகவும் உயர்ந்தார். அதோடு மாநகரச் செயலாளர் பதவியும் கிடைக்க, தனக்குப் போட்டியாக யாரையும் வரவிடாமல் பார்த்துக்கொண்ட செல்லூர் ராஜூ, கட்சியில் சீனியர்களான ராஜன் செல்லப்பா, சாலைமுத்து, ஏ.கே.போஸ், ராஜாங்கம், எம்.எஸ்.பாண்டியன் உள்ளிட்டவர்கள் முக்கியத்துவம் பெறாத வகையில் பார்த்துக்கொண்டார். 2016-க்குப் பிறகு மதுரை மாவட்ட அரசியலுக்குள் நுழைந்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருடன் மல்லுக்கட்டினார். 2021-ல் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு கோஷ்டி அரசியலை ஓரங்கட்டி அமைதியானார்.

    Dr.Saravanan

    இந்த நிலையில்தான் அமைச்சர் பி.டி.ஆருடன் ஏற்பட்ட பிரச்னைக்குப் பிறகு பாஜக-விலிருந்து விலகிய  டாக்டர் சரவணன் அதிமுக-வில் சேர முயன்றபோது, தனக்குப் போட்டியாக வருவார் என நினைத்த செல்லூர் ராஜூ கட்சியில் சேர்க்க  ஒத்துக் கொள்ளவில்லை. ஆனால், ஆர்.பி.உதயகுமார் மூலம் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து கட்சியில் இணைந்தார் டாக்டர் சரவணன். அதேநேரம் செல்லூர் ராஜூவின் ஆதரவு இல்லாமல் மாநகரக் கழகத்தில் செயல்பட முடியாது என்பதால், ஒருவழியாக செல்லூர் ராஜூவைச் சந்தித்து மரியாதை செய்தார் டாக்டர் சரவணன்.

    இதையும் படிங்க: பிரேமலதாவை ஏமாற்றிய எடப்பாடியாரெல்லாம் எம்.ஜி.ஆரா..? செல்லூர் ராஜுவை நெருக்கும் தேமுதிக..!

    Dr.Saravanan

    நாடாளுமன்றத் தேர்தலில் மதுரையில் போட்டியிட யாரும் முன்வராதபோது டாக்டர் சரவணன் துணிச்சலாக முன்வந்தது எடப்பாடி பழனிசாமிக்குப் பிடித்துப்போனது. இந்த நிலையில் மூவருக்குள் முரண்பாடுகள் பெருகி ஆளுக்கொரு பக்கம் இருந்தாலும் டாக்டர்.சரவணன் விஷயத்தில் அவரை மேலே வரவிடக்கூடாது என்பதில் மதுரை மாநகர்  அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மூவரும் ஒற்றைத் திசையில் பயணிக்கிறார்கள்.

    மதுரை மாநகர் அதிமுகவில் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோரோடு ராஜன் செல்லப்பாவும் கட்சியின் மாவட்ட தலைமையில் இருக்கிறார். மூவருக்குள்ளும் முரண்பாடுகள் பெருகி ஆளுக்கொரு பக்கம் என பிரிந்தே கிடக்கிறார்கள். 

    Dr.Saravanan

    ஆனாலும், அறிக்கையோ, பேட்டியோ தங்களிடம் இருந்து மட்டுமே வர வேண்டும் என்பதில் கறாராக இருந்து வருகின்றனர். சமீபகாலமாக மதுரை மாநகரில் அதிமுக நிர்வாகி டாக்டர் சரவணன் அடிக்கடி அறிக்கைகள் வெளியிட்டு வருகிறார். இது இந்த மூவரையும் ஆத்திரத்திற்கு உள்ளாக்கி வருகிறது. முன்பெல்லாம் தான் சார்ந்த மருத்துவத் துறையின் கோரிக்கைகளையே அறிக்கையாக்கி வந்ததால் மூவரும் கண்டுகொள்ளாமல் விட, இப்போதெல்லாம் மாவட்ட தலைமையில் இருப்போர் தெரிவிக்க வேண்டியதை எல்லாம், டாக்டர் சரவணன் அறிக்கையாக வெளியிட்டு வருவதால் கடும் கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள் இந்த முமூர்த்திகளும்.

    Dr.Saravanan

    அத்தோடு அதிமுகவின் மாநிலங்களவை எம்.பி.,க்கான தேர்விலும் டாக்டர் சரவணன், எடப்பாடி பழனிசாமியின் சாய்ஸாக இருப்பதால் இந்த மூவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆளுக்கொரு திசையென முரண்பாடு கொண்ட மூவருமே, டாக்டர் சரவணனை அழுத்திக் கீழேயே வைத்திருப்பதில் ஒற்றை திசையில் பயணிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

    Dr.Saravanan

    அதிமுகவினரின் அனைத்து சுக, துக்க விஷயங்களில் டாக்டர் சரவணன் கலந்து கொள்வதால் அவர் பக்கமே நிர்வாகிகளும், தொண்டர்களும் ஆதரவாக நிற்பதும் இந்த மூவரையும் ஆத்திரம் கொள்ளச் செய்திருக்கிறது. இதனால் மதுரை மாநகர ரத்தத்தின் ரத்தங்கள் டாக்டர் சரவணனுக்காக பரிதாபப்படுகிறார்கள். 

    இதையும் படிங்க: அதிமுக உட்கட்சி பிரச்சனைக்கு பாஜக காரணமா? - செல்லூர் ராஜு பதிலடி...!

    மேலும் படிங்க
    பிளாப் அட்ஜஸ்ட்மெண்டில் பிரச்சனை; தொடரும் போயிங் விமான கோளாறுகள்.. நடுவானில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

    பிளாப் அட்ஜஸ்ட்மெண்டில் பிரச்சனை; தொடரும் போயிங் விமான கோளாறுகள்.. நடுவானில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

    இந்தியா
    எங்க அணு சக்தி நிலையத்தோட பவர் தெரியுமா? - அமெரிக்கா, இஸ்ரேலை பார்த்து கொக்கரிக்கும் ஈரான்...!

    எங்க அணு சக்தி நிலையத்தோட பவர் தெரியுமா? - அமெரிக்கா, இஸ்ரேலை பார்த்து கொக்கரிக்கும் ஈரான்...!

    உலகம்
    தூற்றவும் செய்யுறாங்க...துதியும் பாடுறாங்க... பழனிச்சாமி க்ளோஸ்! அமைச்சர் நேரு விளாசல்

    தூற்றவும் செய்யுறாங்க...துதியும் பாடுறாங்க... பழனிச்சாமி க்ளோஸ்! அமைச்சர் நேரு விளாசல்

    தமிழ்நாடு
    பாமக பிரச்சனைக்கு திமுக காரணமா? உண்மையை உடைத்த அன்புமணி!!

    பாமக பிரச்சனைக்கு திமுக காரணமா? உண்மையை உடைத்த அன்புமணி!!

    அரசியல்
    கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட மாடல் அழகி உடல்... யார் இந்த ஷீத்தல்? அவருக்கு என்ன ஆனது?

    கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட மாடல் அழகி உடல்... யார் இந்த ஷீத்தல்? அவருக்கு என்ன ஆனது?

    இந்தியா
    வெடிக்கும் மோதல்.. ஈரானில் மரண பயத்தில் இந்தியர்கள்.. பாதுகாப்பாக மீட்க இந்தியா திட்டம்..!

    வெடிக்கும் மோதல்.. ஈரானில் மரண பயத்தில் இந்தியர்கள்.. பாதுகாப்பாக மீட்க இந்தியா திட்டம்..!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share