• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, March 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விஷத்தை தூவி இருக்காரு அண்ணாமலை.. மன்னிப்பு கேட்கணும்..!! செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்..!

    அண்ணாமலை விஷயத்தை தூவி இருப்பதாக செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டினார்.
    Author By Nila Wed, 18 Feb 2026 17:48:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Selvaperundhagai

    அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது லாவண்யா, தஞ்சாவூர் அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். அவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்து, பத்து நாட்களுக்குப் பிறகு ஜனவரி 19-ஆம் தேதி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நடந்த உடனேயே பல்வேறு கருத்துகள் எழுந்தன.

    பள்ளி விடுதி நிர்வாகம் மற்றும் சில ஊழியர்கள் அவரை கட்டாயமாக கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயன்றதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்ததால் துன்புறுத்தப்பட்டதாகவும் அவரது பெற்றோர் தரப்பில் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. தமிழக பாஜக மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை இந்த விவகாரத்தை மிகத் தீவிரமாக கையில் எடுத்தார்.

    Annamalai

    தமிழக அரசின் மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார். லாவண்யா பள்ளி நிர்வாகத்தால் தொடர்ந்து மதமாற்றத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும், அதனால் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் பேசியிருந்தார். சிபிஐ அறிக்கையில், கட்டாய மதமாற்றத்திற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

    இதையும் படிங்க: வன்முறை தீர்வாகாது..! நீதிபதி மீது அரிவாள் வீச்சு... செல்வப் பெருந்தகை கடும் கண்டனம்..!

    இந்த நிலையில் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தி உள்ளார். அண்ணாமலை விஷத்தை தூவி இருப்பதாக பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்தார். மதக் கலவரத்தை தூண்டுவதற்கும் மத சண்டையை ஏற்படுத்துவதற்கும் தமிழக அரசின் மீது அண்ணாமலை அபாண்டமாக பழி சுமத்தி இருந்ததாகவும் தற்போது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிறப்பு புலனாய்வு குழுவே இதற்கு காரணம் மதமாற்றம் கிடையாது என்று கூறி இருப்பதாகவும் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: நான் சொல்றபடி செய்யுங்க! திமுக கூட்டணி வேணும்னு கேளுங்க!! மாவட்ட தலைவர்களுக்கு செல்வப்பெருந்தகை சைலண்ட் ஆர்டர்!

    மேலும் படிங்க
    உங்க விஜய்ங்க... நம்ம தளபதி... மாமல்லபுரத்தில் ஆர்ப்பரித்த மகளிர் படை..!!

    உங்க விஜய்ங்க... நம்ம தளபதி... மாமல்லபுரத்தில் ஆர்ப்பரித்த மகளிர் படை..!!

    தமிழ்நாடு
    களைக்கட்டிய மகளிர் தின கொண்டாட்டம்... சிலம்பம் சுற்றி அசத்திய சிறுமி.. அசந்து போய் பாராட்டிய விஜய்..!!

    களைக்கட்டிய மகளிர் தின கொண்டாட்டம்... சிலம்பம் சுற்றி அசத்திய சிறுமி.. அசந்து போய் பாராட்டிய விஜய்..!!

    தமிழ்நாடு
    கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு! 3 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை!

    கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு! 3 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை!

    தமிழ்நாடு
    போலீசையே கட்டுப்படுத்த முடியாத முதல்வர்..!! கேள்விக்குறியான சட்டம் ஒழுங்கு... TTV தினகரன் காட்டம்..!!

    போலீசையே கட்டுப்படுத்த முடியாத முதல்வர்..!! கேள்விக்குறியான சட்டம் ஒழுங்கு... TTV தினகரன் காட்டம்..!!

    தமிழ்நாடு
    மனைவி பிள்ளைகளை விரட்டியடித்த விஜய்.. மகளிர் தினம் கொண்டாடலாமா - இயக்குநர் அமீர் காட்டம்..!

    மனைவி பிள்ளைகளை விரட்டியடித்த விஜய்.. மகளிர் தினம் கொண்டாடலாமா - இயக்குநர் அமீர் காட்டம்..!

    சினிமா
    சிவகங்கை என்கவுண்டர்! 36 வழக்குகளில் தொடர்புடைய ரவுடி  சுட்டு பிடிப்பு!

    சிவகங்கை என்கவுண்டர்! 36 வழக்குகளில் தொடர்புடைய ரவுடி  சுட்டு பிடிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    உங்க விஜய்ங்க... நம்ம தளபதி... மாமல்லபுரத்தில் ஆர்ப்பரித்த மகளிர் படை..!!

    உங்க விஜய்ங்க... நம்ம தளபதி... மாமல்லபுரத்தில் ஆர்ப்பரித்த மகளிர் படை..!!

    தமிழ்நாடு
    களைக்கட்டிய மகளிர் தின கொண்டாட்டம்... சிலம்பம் சுற்றி அசத்திய சிறுமி.. அசந்து போய் பாராட்டிய விஜய்..!!

    களைக்கட்டிய மகளிர் தின கொண்டாட்டம்... சிலம்பம் சுற்றி அசத்திய சிறுமி.. அசந்து போய் பாராட்டிய விஜய்..!!

    தமிழ்நாடு
    கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு! 3 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை!

    கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு! 3 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை!

    தமிழ்நாடு
    போலீசையே கட்டுப்படுத்த முடியாத முதல்வர்..!! கேள்விக்குறியான சட்டம் ஒழுங்கு... TTV தினகரன் காட்டம்..!!

    போலீசையே கட்டுப்படுத்த முடியாத முதல்வர்..!! கேள்விக்குறியான சட்டம் ஒழுங்கு... TTV தினகரன் காட்டம்..!!

    தமிழ்நாடு
    சிவகங்கை என்கவுண்டர்! 36 வழக்குகளில் தொடர்புடைய ரவுடி  சுட்டு பிடிப்பு!

    சிவகங்கை என்கவுண்டர்! 36 வழக்குகளில் தொடர்புடைய ரவுடி  சுட்டு பிடிப்பு!

    தமிழ்நாடு
    நடிகையால் நடுத்தெருவுக்கு வந்த விஜய் குடும்பம்... சொந்த வீட்டில் தங்க மன்றாடும் மனைவி... மகன், மகள் எங்கே இருக்கிறார்கள் தெரியுமா?

    நடிகையால் நடுத்தெருவுக்கு வந்த விஜய் குடும்பம்... சொந்த வீட்டில் தங்க மன்றாடும் மனைவி... மகன், மகள் எங்கே இருக்கிறார்கள் தெரியுமா?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share