• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    விடிந்ததுமே பேரதிர்ச்சி... கொத்தாய் மண்ணுக்குள் புதைந்த 27 பேர்... 7 பேர் சடலமாக மீட்பு...!

    சிக்கிம் மாநிலத்தில் சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் ஏழு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
    Author By Amaravathi Tue, 21 Jul 2026 08:38:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Sikkim tunnel collapses 7 died

    சிக்கிம் மாநிலத்தின் தெற்கு பகுதியில் உள்ள நம்ச்சி மாவட்டத்தில், சுரங்கப் பாதை அமைக்கும் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. அப்போது சுரங்கத்திற்குள் மீத்தேன் போன்ற ஆபத்தான வாயு கசிவு ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக வாயு வெடித்து நிலச்சரிவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த நிலச்சரிவைத் தொடர்ந்து சுரங்கம் இடிந்து விழுந்துள்ளது.

    இந்த கட்டுமானப் பணியின் போது, சுரங்கத்திற்குள் மொத்தம் 27 தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து நடந்த உடனேயே, சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர், காவல்துறையினர், அவசரகால மீட்புக் குழுவினர் உள்ளிட்டோர் மருத்துவ உபகரணங்களுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும், மேற்கு வங்கத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட சிறப்பு நிபுணர் குழுவும் மீட்புப் பணியில் இணைந்துள்ளது.

    இதுவரை ஏழு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், சுமார் 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எஞ்சியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    இதையும் படிங்க: ஆடி கிருத்திகை: ஆகஸ்ட் 6-ம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - ஆட்சியர் அதிரடி அறிவிப்பு...!

    சுரங்கத்திற்குள் இன்னும் ஆபத்தான வாயு கசிவு நீடித்து வருவதால், மீட்புக் குழுவினரால் உள்ளே உள்ள நிலையை முழுமையாக ஆய்வு செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதையும் மீறி உள்ளே செல்வது மீட்புப் பணியாளர்களின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால், மிகுந்த கவனத்துடனும் பொறுமையுடனும் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இதுவரை ஏழு பேர் உயிரிழந்துள்ளதை மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. சுமார் 12 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க: 24 இடங்களில் வெட்டு... தங்கைக்கு அண்ணன் செய்த கொடூரம்... வாக்குமூலத்தில் சொன்ன பகீர் காரணம்...!

    மேலும் படிங்க
    அதிமுகவை விட்டு சென்றவர்கள் மீண்டும் திரும்பி வருவார்கள்... தவெகவிற்கு செக் வைத்த அதிமுக மாஜி...!

    அதிமுகவை விட்டு சென்றவர்கள் மீண்டும் திரும்பி வருவார்கள்... தவெகவிற்கு செக் வைத்த அதிமுக மாஜி...!

    அரசியல்
    பாடகர் அறிவுவின் அதிரடி போராட்டம்... கைதுக்குப் பிறகு முதல்வர் விஜய்யுடன் சந்திப்பு..!!

    பாடகர் அறிவுவின் அதிரடி போராட்டம்... கைதுக்குப் பிறகு முதல்வர் விஜய்யுடன் சந்திப்பு..!!

    தமிழ்நாடு
    இது உங்கள் தனிப்பட்ட ராஜ்ஜியம் அல்ல மோடி! டெல்லி தடியடி குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்!

    இது உங்கள் தனிப்பட்ட ராஜ்ஜியம் அல்ல மோடி! டெல்லி தடியடி குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்!

    இந்தியா
    நிர்வாணக் காட்சியின் போது ரிப்பேரான கேமரா..!! ரொம்ப நேரமா அப்படியே நின்றேன்.. நடிகை புளோரன்ஸ் பக் பகிர்ந்த அனுபவம்..!

    நிர்வாணக் காட்சியின் போது ரிப்பேரான கேமரா..!! ரொம்ப நேரமா அப்படியே நின்றேன்.. நடிகை புளோரன்ஸ் பக் பகிர்ந்த அனுபவம்..!

    சினிமா
    ரியல் ‘லக்கி பாஸ்கர்’... தேனியில் ரூ 11.63 கோடி சுருட்டிய வங்கி மேலாளருக்கு வலைவீச்சு...!

    ரியல் ‘லக்கி பாஸ்கர்’... தேனியில் ரூ 11.63 கோடி சுருட்டிய வங்கி மேலாளருக்கு வலைவீச்சு...!

    தமிழ்நாடு
    நெல் மூட்டைக்கும் லஞ்சம்..! எடை முறைகேடுகள்... முதல்வர் விஜயை வெளுத்த TTV தினகரன்..!

    நெல் மூட்டைக்கும் லஞ்சம்..! எடை முறைகேடுகள்... முதல்வர் விஜயை வெளுத்த TTV தினகரன்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அதிமுகவை விட்டு சென்றவர்கள் மீண்டும் திரும்பி வருவார்கள்... தவெகவிற்கு செக் வைத்த அதிமுக மாஜி...!

    அதிமுகவை விட்டு சென்றவர்கள் மீண்டும் திரும்பி வருவார்கள்... தவெகவிற்கு செக் வைத்த அதிமுக மாஜி...!

    அரசியல்
    பாடகர் அறிவுவின் அதிரடி போராட்டம்... கைதுக்குப் பிறகு முதல்வர் விஜய்யுடன் சந்திப்பு..!!

    பாடகர் அறிவுவின் அதிரடி போராட்டம்... கைதுக்குப் பிறகு முதல்வர் விஜய்யுடன் சந்திப்பு..!!

    தமிழ்நாடு
    இது உங்கள் தனிப்பட்ட ராஜ்ஜியம் அல்ல மோடி! டெல்லி தடியடி குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்!

    இது உங்கள் தனிப்பட்ட ராஜ்ஜியம் அல்ல மோடி! டெல்லி தடியடி குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்!

    இந்தியா
    ரியல் ‘லக்கி பாஸ்கர்’... தேனியில் ரூ 11.63 கோடி சுருட்டிய வங்கி மேலாளருக்கு வலைவீச்சு...!

    ரியல் ‘லக்கி பாஸ்கர்’... தேனியில் ரூ 11.63 கோடி சுருட்டிய வங்கி மேலாளருக்கு வலைவீச்சு...!

    தமிழ்நாடு
    நெல் மூட்டைக்கும் லஞ்சம்..! எடை முறைகேடுகள்... முதல்வர் விஜயை வெளுத்த TTV தினகரன்..!

    நெல் மூட்டைக்கும் லஞ்சம்..! எடை முறைகேடுகள்... முதல்வர் விஜயை வெளுத்த TTV தினகரன்..!

    தமிழ்நாடு
    2 மாசத்துல 10 பேர் கைதா? ஆட்சியின் அலங்கோலங்களை மறைக்கப் பார்க்கிறாரா விஜய்? ஸ்டாலின் விட்ட அதிரடி சவால்!

    2 மாசத்துல 10 பேர் கைதா? ஆட்சியின் அலங்கோலங்களை மறைக்கப் பார்க்கிறாரா விஜய்? ஸ்டாலின் விட்ட அதிரடி சவால்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share