• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விடிந்ததுமே பேரதிர்ச்சி... சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு...!

    சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு
    Author By Amaravathi Mon, 27 Jul 2026 08:24:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Sivakasi Cracker factory fire death increased

    சிவகாசி அருகே சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த குடோனில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. நேற்று சம்பவ இடத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு 

    சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் ராம்பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் சட்டவிரோதமாக தகர செட் குடோன் அமைத்து  அரசின் எந்தவித அனுமதியும் இல்லாமல் சட்ட விரோத பட்டாசு தயாரிப்பு நடைபெற்று வந்துள்ளது. வழக்கம்போல் நேற்று காலையில் அதிக சப்தம் எழுப்பும் காகித வெடிகளை 5 பேர் தயாரித்துக்கொண்டிருந்த போது  எதிர்பாராத விதமாக பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.  வெடி விபத்தில் தகர செட் உரிமையாளரான செங்கமலப்பட்டியை சேர்ந்த  ராம்பிரகாஷ் 32, நாரானாபுரத்தை சேர்ந்த பாண்டிதுறை 35, மீனம்பட்டியை சேர்ந்த இன்னாசிமுத்து 42, அவரது சகோதரர் ஐயப்பராஜா 38 ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில்  90% தீக்காயமடைந்த குடோன் உரிமையாளர் ராம் பிரகாஷின் அண்ணன் ராமச்சந்திரன் 40, விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் பலி எண்ணிக்கை 5ஆக உயர்ந்தது. உயிரிழந்த 5 பேரில் இருவேறு சகோதரர்கள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: சிவகாசியில் மீண்டும் சோகம்! சட்டவிரோத பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து! 2 தொழிலாளர்கள் உடல்கருகி பலி!

    மேலும் படிங்க
    ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை..!! இன்றைய ரேட் என்ன தெரியுமா..??

    ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை..!! இன்றைய ரேட் என்ன தெரியுமா..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    கம்யூனிஸ்டுகள் கணக்கெடுப்பு... வெடித்த பிரச்சனை..! வட்டாட்சியர் பணியிட மாற்றம்..!

    கம்யூனிஸ்டுகள் கணக்கெடுப்பு... வெடித்த பிரச்சனை..! வட்டாட்சியர் பணியிட மாற்றம்..!

    தமிழ்நாடு
    #BREAKING: MLA- களுக்கு கார்... பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை..! அறிவிப்புகளை அள்ளிவீசிய முதல்வர் விஜய்..!!

    #BREAKING: MLA- களுக்கு கார்... பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை..! அறிவிப்புகளை அள்ளிவீசிய முதல்வர் விஜய்..!!

    தமிழ்நாடு
    நாடு முழுவதும் 400 இடங்களில் ரெய்டு... சென்னையில் 2வது நாளாக தொடரும் சோதனை... பரபரப்பு பின்னணி...!

    நாடு முழுவதும் 400 இடங்களில் ரெய்டு... சென்னையில் 2வது நாளாக தொடரும் சோதனை... பரபரப்பு பின்னணி...!

    தமிழ்நாடு
    இடதுசாரிகளின் பெயர், முகவரியை சேகரிக்க செல்வதா..? திண்டுக்கல் எம்.பி. சச்சிதானந்தம் கண்டனம்..!!

    இடதுசாரிகளின் பெயர், முகவரியை சேகரிக்க செல்வதா..? திண்டுக்கல் எம்.பி. சச்சிதானந்தம் கண்டனம்..!!

    தமிழ்நாடு
    மேற்குவங்கத்தில் மீண்டும் ஒரு கோரம்... ஏசி வெடித்ததால் ஹோட்டல் முழுவதும் திகுதிகுவென பரவிய தீ... 9 பேர் உடல் கருகி பலி...!

    மேற்குவங்கத்தில் மீண்டும் ஒரு கோரம்... ஏசி வெடித்ததால் ஹோட்டல் முழுவதும் திகுதிகுவென பரவிய தீ... 9 பேர் உடல் கருகி பலி...!

    இந்தியா

    செய்திகள்

    #BREAKING விடிந்ததுமே தீயாய் களமிறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை... தமிழகம் முழுவதும் 40+ இடங்களில் ரெய்டு... பின்னணி என்ன?

    #BREAKING விடிந்ததுமே தீயாய் களமிறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை... தமிழகம் முழுவதும் 40+ இடங்களில் ரெய்டு... பின்னணி என்ன?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share