• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    தென்மண்டலங்களுக்கு ‘செக்’... கடைசியாக வீட்டு சிலிண்டர்களுக்கும் விழுந்தது இடி... எல்.பி.ஜி. டேங்கர் லாரிகளால் அடுத்த சிக்கல்...!

    கேஸ் லோடு கிடைக்காததால் எல்.பி‌.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் தவிப்பு. லோடு கிடைக்காததால் 25 சதவீத எல்.பி.ஜி டேங்க் லாரிகள் நிறுத்தம்.
    Author By Amaravathi Tue, 10 Mar 2026 14:49:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    south-india-lpg-lorry-stopped-supply

    இஸ்ரேல்- ஈரான் போர் பதட்டம் காரணமாக சமையல் எரிவாயு வருவதில் சிக்கல். வணிக பயன்பாட்டுக்கு இயக்கப்படும் லாரிகளுக்கு கேஸ் லோடு ஏற்றுவது நிறுத்தம்.
    கேஸ் லோடு கிடைக்காததால் எல்.பி‌.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் தவிப்பு. லோடு கிடைக்காததால் 25 சதவீத எல்.பி.ஜி டேங்க் லாரிகள் நிறுத்தம். தினந்தோறும் 25 கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக லாரி உரிமையாளர்கள் வேதனை.

    தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களை உள்ளடக்கியது தென் மண்டல எல்.பி.ஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம். இந்த சங்கம் நாமக்கல் லை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் சுமார் 4,500 கேஸ் டேங்கர் லாரிகள் உள்ளன. இவைகள் அனைத்தும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான ஐ.ஓ.சி, பி.பி.சி, எச்.பி.சி ஆகிய மூன்று ஆயில் நிறுவனங்களுக்கு சொந்தமான சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சமையல் எரிவாயுவை சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டு வருகிறது.

     அமெரிக்கா இஸ்ரேல் சேர்ந்து ஈரானுக்கு எதிராக போர் நடத்தி வருவதால் சமையல் எரிவாயு இந்தியாவில் பெரிய அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 80 சதவீதம் எரிவாயு வளைகுடா நாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த போரால் கப்பல் வரவில்லை . வணிகத்திற்கு பயன்படுத்த கூடிய கேஸ் லாரிகளுக்கு  ஏற்றுவது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. 25 சதவீதம் எல்.பி.ஜி லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. போர் தொடர்ந்து நடந்தால் தென் மாநில எல்.பி.ஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு பெரிய இழப்பு ஏற்படும். மக்களுக்கு சமையல் எரிவாயு கிடைக்காமல் சிக்கல் ஏற்படும். சமையல் எரிவாயு விலை பல மடங்கு உயரும் அபாயம் உள்ளது.

    இதையும் படிங்க: மக்களே.. இனி வீட்டு சாப்பாடு தான்..!! ஹோட்டல்களுக்கு ஆப்படித்த ஈரான் போர்..!! விலை எல்லாம் தாறுமாறா ஏறப்போகுது..!!

    இந்தியாவின் எல்பிஜி தேவையில் சுமார் 60 விழுக்காடு சவுதி அரேபியா மற்றும் கத்தார் போன்ற நாடுகளிலிருந்து செய்யப்படுகிறது. இச்சூழலில் மேற்காசிய போரால் அந்நாடுகளில் பதற்றம் நிலவி வருவதாலும் ஹார்மூஸ் நீரணை பாதை முடங்கி உள்ளதாலும் இந்தியாவின் எல்பிஜி விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலியால் பெங்களூருவில் உள்ள உணவகங்கள் இன்று முதல் மூடப்படும் என்று பெங்களூரு உணவகங்கள் சங்கம் அறிவித்துள்ளது. இத்தகைய சூழலில் பெங்களூருவில் உள்ள 3000-க்கு மேற்பட்ட உணவகங்கள் இன்று முதல் இயங்காது என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் உணவகங்களை மட்டுமே நம்பி இருக்கும் மாணவர்கள் முதியோர் நோயாளிகள் தினக்கூழி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

    சென்னை மணலியில் உள்ள ஐ.ஓ.சி. (IOC) சிலிண்டர் நிரப்பும் நிலையத்தில் 19 கிலோ வணிகப் பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டு, வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகம் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது இதனிடையே, தமிழகத்தில் கையிருப்பில் உள்ள சமையல் எரிவாய் சிலிண்டர்கள் மற்றும் வணிக சிலிண்டர்களுடைய விவரத்தை தலைமை செயலாளர் கேட்டுள்ளார். இதனிடையே எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் தங்களது சேவையை குறைத்து வருவது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 
     
    இதையும் படிங்க: கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு! ஹோட்டல் உரிமையாளர்களுடன் தமிழக அரசு நாளை அவசர ஆலோசனை!

    மேலும் படிங்க
    " ஜல் ஜீவன் திட்டம்" 2028 வரை நீட்டிப்பு..!! மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!!

    " ஜல் ஜீவன் திட்டம்" 2028 வரை நீட்டிப்பு..!! மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!!

    இந்தியா
    எரிபொருள் தட்டுப்பாடு! தாய்லாந்து மற்றும் வியட்நாமில் மீண்டும் வொர்க் ஃபிரம் ஹோம் !

    எரிபொருள் தட்டுப்பாடு! தாய்லாந்து மற்றும் வியட்நாமில் மீண்டும் வொர்க் ஃபிரம் ஹோம் !

    உலகம்
    கோவை அரசு பள்ளியில் பரபரப்பு! மதிய உணவில் பல்லி! 34 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

    கோவை அரசு பள்ளியில் பரபரப்பு! மதிய உணவில் பல்லி! 34 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

    தமிழ்நாடு
    ஹாப்பி நியூஸ்... MBBS படிப்பில் விளையாட்டு துறைக்கான இட ஒதுக்கீடு உயர்வு..!! முக்கிய அறிவிப்பு..!!

    ஹாப்பி நியூஸ்... MBBS படிப்பில் விளையாட்டு துறைக்கான இட ஒதுக்கீடு உயர்வு..!! முக்கிய அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    இளையராஜா எழுதிய பாடலுக்கு சஞ்சய் சுப்ரமணியனின் இசையா..! பாட்டு யார் பாடி இருக்கிறார் தெரியுமா..?

    இளையராஜா எழுதிய பாடலுக்கு சஞ்சய் சுப்ரமணியனின் இசையா..! பாட்டு யார் பாடி இருக்கிறார் தெரியுமா..?

    சினிமா
    மற்ற கட்சிகளின் தயவில் எம்.பி ஆவது வருத்தம்!  பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் உருக்கம்!

    மற்ற கட்சிகளின் தயவில் எம்.பி ஆவது வருத்தம்!  பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் உருக்கம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    " ஜல் ஜீவன் திட்டம்" 2028 வரை நீட்டிப்பு..!! மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!!

    இந்தியா
    எரிபொருள் தட்டுப்பாடு! தாய்லாந்து மற்றும் வியட்நாமில் மீண்டும் வொர்க் ஃபிரம் ஹோம் !

    எரிபொருள் தட்டுப்பாடு! தாய்லாந்து மற்றும் வியட்நாமில் மீண்டும் வொர்க் ஃபிரம் ஹோம் !

    உலகம்
    கோவை அரசு பள்ளியில் பரபரப்பு! மதிய உணவில் பல்லி! 34 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

    கோவை அரசு பள்ளியில் பரபரப்பு! மதிய உணவில் பல்லி! 34 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

    தமிழ்நாடு
    ஹாப்பி நியூஸ்... MBBS படிப்பில் விளையாட்டு துறைக்கான இட ஒதுக்கீடு உயர்வு..!! முக்கிய அறிவிப்பு..!!

    ஹாப்பி நியூஸ்... MBBS படிப்பில் விளையாட்டு துறைக்கான இட ஒதுக்கீடு உயர்வு..!! முக்கிய அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    மற்ற கட்சிகளின் தயவில் எம்.பி ஆவது வருத்தம்!  பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் உருக்கம்!

    மற்ற கட்சிகளின் தயவில் எம்.பி ஆவது வருத்தம்!  பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் உருக்கம்!

    தமிழ்நாடு
    தமிழகத்தை உலுக்கிய கரூர் துயரம்.. அனல் பறக்கும் சிபிஐ விசாரணை... விஜய் ஆஜராக புதிய சம்மன்..!!

    தமிழகத்தை உலுக்கிய கரூர் துயரம்.. அனல் பறக்கும் சிபிஐ விசாரணை... விஜய் ஆஜராக புதிய சம்மன்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share