• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “அய்யோ... யாரையும் உருவ கேலி பண்ணக்கூடாது...” - திமுக தலைவர் ஸ்டாலினுக்கு செளமியா அன்புமணி அட்வைஸ்..;!

    ஐயோ யாரையும் நாம் உருவ கேலி பண்ணக்கூடாது எத்தனையோ நல்ல நல்ல நல்ல தகவல்கள் அவர் பேச்சில் இருந்தது கடைசியில் அந்த வார்த்தையால் அந்த தகவல்கள் தெரியாமல் இந்த ஒரு வார்த்தை பேச்சுடைய சாரம்சத்தை சேர்த்து மாற்றிவிட்டது
    Author By Amaravathi Sat, 03 Oct 2026 09:52:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Sowmiya anbumani advice to cm vijay

    தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்தார் அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில், இன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு நாளைக்கு திருநெல்வேலி, நாகர்கோவில் எல்லா மாவட்டங்களுக்கும் வந்துள்ளோம் நாளைக்கு தாமிரபரணி ஆறு அதைப்பற்றிய சின்ன ஆய்வுக்கு வந்துள்ளோம்.

    தாமிரபரணி ஆற்றில் நிறைய கழிவுகள் கலக்கிறது. அது எல்லாருக்கும் தெரியும் அதை மருத்துவர் அன்புமணி தாமிரபரணியை காப்போம் என்ற நடை பயணம் மேற்கொண்ட போது,  அதை பாதுகாப்பது போன்ற விழிப்புணர்ச்சிகளை நடத்தி இருந்தார். அதேபோன்று தாமிரபரணியை காப்போம் என்ற நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக தாமிரபரணி ஆறு பாதுகாப்பு குறித்து சட்டமன்றத்தில் பேசியிருந்தோம். அதில் நாளை எப்படி கழிவுகள் கலக்கிறது?, எப்படி சரி செய்யலாம்?, கழிவுகள் கலப்பதை எப்படி நிறுத்தலாம்? என ஆராயப்போகிறோம்.

    எல்லா நகராட்சிகளிலும் இந்தியா முழுவதும் நகரங்களில் சேரக்கூடிய சாக்கடை கழிவுநீர் மொத்தத்தையும் அந்த ஊரில் ஓடக்கூடிய நல்ல ஆறில் கொட்டுகிறார்கள். நகராட்சியோ மாநகராட்சியோ எதுவாக இருந்தாலும் அதுதான் நடக்கிறது. தாமிரபரணி அதுக்கு விதிவிலக்கல்ல.  வார்டு வார்டாக கொண்டு வரக்கூடிய கழிவு நீர் சாக்கடை நீர் தாமிரபரணி  ஆற்றில் கொட்டப்படுகிறது.  அதை எப்படி தடுத்து நிறுத்தலாம்?, அதில் சுத்திகரிப்பு சரியாக உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய வந்துள்ளோம்.

    இதையும் படிங்க: சத்யபாமா உருவத்தை கிண்டலடித்த மு.க.ஸ்டாலின் ... தமிழகமே அதிர திருப்பி அடித்த தவெக ஐடி விங்க்... !

    நேற்று சென்னையில் மது இல்லாத தமிழகம் இயக்கம்  தொடங்கி இருக்கிறோம். அது தமிழ்நாட்டில் மது ஒழிப்பை மதுவிலக்கு கொள்கைகளை பெயரளவில் மட்டும் இல்லாமல் கொள்கை அளவில் கொண்டு வர வேண்டும் படிபடியாக மது கடைகள் மூடப்பட்டு, மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் வழங்கப்பட்டு, மது குடி நோய்களாக மாறியுள்ள 54 லட்சம்  தமிழர்களை எப்படி மீட்டுக் கொண்டு வர வேண்டும்.

    வரப்போகிற தலைமுறை மூன்றாவது தலைமுறை குழந்தைகள் உள்ளனர். 1971 முதல் இரண்டு தலைமுறைகளாக நம்முடைய தமிழக மக்கள் மது பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார்கள். குடிப்பழக்கத்திற்கு அடிமையாக உள்ளனர. வரப்போகிற மூன்றாவது தலைமுறை காப்பாற்ற வேண்டும் மது இல்லாத தமிழகம் வளர வேண்டும். பெண்கள் பாதுகாப்பிற்கு அது தான் உத்திரவாதம்.மது ஒழிப்பு, போதை ஒழிப்பு இருந்தால் தான் பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். மது ஒழிப்பு இயக்கத்தை நாங்கள் நேற்று நடத்தி உள்ளோம். அதைப்பற்றி எல்லாம் ஆலோசிக்க இங்கே வந்துள்ளோம்.

    இடைத்தேர்தல் நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. தொலைக்காட்சியை திறந்தால் பிரச்சாரங்கள் தான் காண்பித்து கொண்டிருக்கிறார்கள். ஐயோ யாரையும் நாம் உருவ கேலி பண்ணக்கூடாது. எத்தனையோ நல்ல நல்ல தகவல்கள் அவர் பேச்சில் இருந்தது, கடைசியில் அந்த வார்த்தையால் அந்த தகவல்கள் தெரியாமல் அந்த ஒரு வார்த்தை பேச்சுடைய சாரம்சத்தை சேர்த்து மாற்றிவிட்டது. உருவ கேலி என்பது கண்டிப்பாக யாராக இருந்தாலும் செய்யக்கூடாது. யாரும் செய்யக்கூடாது. 

    ஒரு தொலைக்காட்சி செய்திகள் பார்த்தோம். பாமகவின் ஒரு கொடி பெரிதாக பறந்தது யார் வைத்திருந்தார்கள் என்று தெரியவில்லை. அவர்களாகவே கொண்டு வந்தார்களா அல்லது பாமக வேட்டி கட்டிக்கொண்டு வந்தார்களா என்பதை செக் பண்ண வேண்டும். 

    தூத்துக்குடி மீள விட்டான் பகுதியில் ஏழாவது நாளாக மது கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கு மாவட்ட நிர்வாகம் பதில் சொல்ல வேண்டும். அந்த இடத்தில் மதுக்கடை திறக்க கூடாது. அந்த இடத்தில் வழிபாட்டுத்தலங்கள்,  பொதுமக்கள் நடக்கக்கூடிய இடமாக இருக்கிறது. ஆயிரக்கணக்கான  குடி நோயர்கள் அங்கு வந்து அங்கு கூடுவார்கள். எனவே பொதுமக்கள் அந்த வழியை பயன்படுத்த முடியாது. அந்த கடையை திறக்க முடியாது கூடாது. பாமக அவர்களோடு துணை நிற்கும். 

    எந்த ஒரு விடுதியாக இருந்தாலும் உணவு போடும்போது இறைச்சி போடுவது என்றால் பிரச்சனைதான். அதை பாதுகாப்பாக வைக்க வேண்டும். ஃப்ரீசர் இருக்க வேண்டும். பிரிட்ஜ் இருக்க வேண்டும். ஒரே ஒரு பீஸ் ஒரு கிலோ கறியுடன் கெட்டுப்போன கறி கலந்தால்,  வாந்தி பேதி போன்ற உடல்நல பாதிப்பு தொந்தரவு மாணவர்களுக்கு ஏற்படும். அதனால் இறைச்சிக்கு பதில் ரொம்ப பாதுகாப்பானது காய்கறி உணவு தான். எந்த இறைச்சியும் பாதுகாப்பாக சமைத்து போட முடிந்தால் பண்ணலாம். அது நடக்காத காரியம். பாதுகாப்பானது காய்கறி சாப்பாடு தான்.

    இதையும் படிங்க: முதல் நாளே இப்படியா?... வெற்றி பயணத் திட்டத்தை காற்றில் பறக்கவிட்ட நடத்துநர்... டிக்கெட் எடுக்கச் சொல்லி பெண் பயணியிடம் தகராறு...!

    மேலும் படிங்க
    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    தமிழ்நாடு
    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    இந்திய கடலில் மீன்வளம் குறைவு... இலங்கை செல்லும் தமிழக மீனவர்கள்: உச்ச நீதிமன்றம் வேதனை! 

    இந்திய கடலில் மீன்வளம் குறைவு... இலங்கை செல்லும் தமிழக மீனவர்கள்: உச்ச நீதிமன்றம் வேதனை! 

    தமிழ்நாடு
    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    தமிழ்நாடு
    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    இந்தியா
    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    தமிழ்நாடு

    செய்திகள்

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    தமிழ்நாடு
    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    தமிழ்நாடு
    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    இந்தியா
    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    தமிழ்நாடு
    தண்ணீர் பஞ்சத்தை போக்க Cute CM எடுத்த நடவடிக்கை என்ன?: நயினார் நாகேந்திரன் ஆவேசம்!

    தண்ணீர் பஞ்சத்தை போக்க Cute CM எடுத்த நடவடிக்கை என்ன?: நயினார் நாகேந்திரன் ஆவேசம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share