• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மீண்டும் அதிமுகவில் அதகளம்..! EPS அளித்த பொறுப்புகளை ஏற்கப்போவதில்லை..! வேலுமணி தரப்பு கூட்டாக அறிவிப்பு..!

    அதிமுகவில் மீண்டும் எஸ்.பி. வேலுமணி தரப்பு போர்க்கொடி தூக்க ஆரம்பித்து உள்ளது.
    Author By Nila Mon, 03 Aug 2026 15:28:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Sp velumani admk edappadi palanisamy

    தமிழ்நாடு அரசியலில் அதிமுக எப்போதும் உட்கட்சி மோதல்களுக்குப் பெயர் பெற்ற கட்சி. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தொடர்ந்து வந்த பிளவுகளின் தொடர்ச்சியாக, 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் மீண்டும் ஒரு பெரிய உடைவு ஏற்பட்டது. இந்தப் பிளவு எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்புக்கும், எஸ்.பி. வேலுமணி - சி.வி. சண்முகம் தரப்புக்கும் இடையே உருவானது. தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்ட பின்னணியில், கட்சியின் எதிர்காலம் குறித்து ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் இந்தப் பிளவுக்கு வழிவகுத்தன. 

    2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, சி. ஜோசப் விஜய் முதலமைச்சரானார். அதிமுக 47 இடங்களில் வெற்றி பெற்றிருந்த நிலையில், மே 13 அன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது கட்சி இரண்டாக உடைந்தது. எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் தலைமையிலான 25 எம்.எல்.ஏ.க்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான 22 எம்.எல்.ஏ.க்கள் எதிர்த்து வாக்களித்தனர். இது அதிமுகவின் உட்கட்சி மோதலை பகிரங்கமாக்கியது.

    ஈபிஎஸ் தரப்பு உடனடியாக வேலுமணி, சண்முகம் உள்ளிட்டோரை கட்சிப் பதவிகளிலிருந்து நீக்கியது. இரு தரப்பும் ஒருவரை ஒருவர் தகுதி நீக்கம் செய்யக் கோரி சபாநாயகரிடம் மனு அளித்தன. வேலுமணி தரப்பினர் திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க ஈபிஎஸ் முயற்சி செய்ததாகக் குற்றம் சாட்டினர். ஈபிஎஸ் தரப்போ, கட்சி விதிமுறைகளுக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறினர். இந்தப் பிளவு அதிமுகவை இரு அணிகளாகப் பிரித்தது. 

    இதையும் படிங்க: கருகிய பயிர்கள்... தவிக்கும் விவசாயிகள்..! உடனடி இழப்பீட்டுக்கு அழுத்தம் கொடுக்கும் EPS..!

    ADMK

    இதைத் தொடர்ந்து மீண்டும் இரண்டு அணிகளும் இணைந்தன. இருப்பினும் தனக்கு பதவி தேவையில்லை என்று எஸ் பி வேலுமணி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இடம் கடிதம் கொடுத்து இருந்தார். தனக்கு வழங்கப்பட்ட கட்சி பொறுப்பில் அவருக்கு திருப்தி இல்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் வேலுமணியின் கடிதத்தை எடப்பாடி பழனிச்சாமி ஏற்கவில்லை. தீரன் சின்னமலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு தொடர்பான அறிக்கையில் எஸ்.பி

    வேலுமணியின் பெயர் இடம் பெற்று இருந்தது. அவருக்கு துணை பொதுச்செயலாளர் பதவி கொடுத்து எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். இருப்பினும் எடப்பாடி பழனிச்சாமி அளித்த பொறுப்புகளை ஏற்கப்போவதில்லை என்று வேலுமணி தரப்பினர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், சி.வி சண்முகம், அன்பழகன் ஆகியோர் கூட்டாக பேட்டி அளித்தனர்.

    அப்போது பேசிய எஸ் பி வேலுமணி, தோல்விக்கான காரணங்களை ஆராயாமல் நிர்வாகிகளை எடப்பாடி பழனிச்சாமி நீக்கி வருவதாக குற்றம் சாட்டினார். கட்சியை விட்டு நீக்கப்பட்ட சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்ட அவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதிமுக தலைமைக்கு எதிராக தக்க காலத்தில் தகுந்த முடிவெடுக்கப்படும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். 

    இதையும் படிங்க: CM விஜய் மௌன புரட்சி செய்வதில் வல்லவர்..! அதிமுக சார்பில் மாபெரும் போராட்டம்... EPS எச்சரிக்கை..!!

    மேலும் படிங்க
    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    தமிழ்நாடு
    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    இந்தியா
    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    அரசியல்
    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தமிழ்நாடு
    ரூ.40 லட்சம் பண விவகாரம்..!! நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன்.. சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு..!

    ரூ.40 லட்சம் பண விவகாரம்..!! நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன்.. சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு..!

    சினிமா
    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    இந்தியா

    செய்திகள்

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    தமிழ்நாடு
    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    இந்தியா
    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    அரசியல்
    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தமிழ்நாடு
    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    இந்தியா
    மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே பவர் கட்... அதுவும் யார் பேசும் போது தெரியுமா?

    மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே பவர் கட்... அதுவும் யார் பேசும் போது தெரியுமா?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share