• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, May 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    திமுக - அதிமுக கூட்டு வச்சாலும் விஜய்தான் CM!! மறுதேர்தலே சிறந்த வழி!! ஸ்ரீதர் வேம்பு அதிரடி!

    ஜனாதிபதி ஆட்சியுடன் புதிய தேர்தலை நடத்துவதே சிறந்த வழியாக இருக்கலாம், என ஸோகோ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
    Author By Pandian Thu, 07 May 2026 10:53:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    sridhar vembu supports fresh election predicts vijay victory tamilnadu

    தமிழகத்தில் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில், ஸோகோ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு வெளியிட்டுள்ள கருத்துகள் தற்போது அரசியல் வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. எந்தக் கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை கிடைக்காத சூழலில், புதிய தேர்தலே சரியான தீர்வாக இருக்கலாம் என்று அவர் தெரிவித்திருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

    தனது அறிக்கையில் பேசிய ஸ்ரீதர் வேம்பு, “ஆட்சி அமைக்க போதுமான தொகுதிகள் எந்தக் கட்சிக்கும் கிடைக்கவில்லை. இந்நிலையில் உருவாகும் எந்த அரசும் நீண்ட காலம் நிலைத்திருக்காது. பல்வேறு அரசியல் அழுத்தங்கள் மற்றும் இழுபறிகள் காரணமாக அந்த அரசு தொடர்ந்து சிக்கலில் இருக்கும்” என்று கூறியுள்ளார்.

    மேலும், ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தி அதன் பின்னர் புதிய தேர்தலை நடத்துவது தமிழகத்திற்கு நல்ல தீர்வாக இருக்கலாம் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: மெஜாரிட்டியை நிரூபிக்க நான்தயார்!! சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிப்பேன்!! விஜய் தீவிரம்!

    breakingnews

    குறிப்பாக, இந்த முறை தேர்தலில் ஓட்டுக்கு பணம் வழங்குவதை கடுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். “மக்களின் உண்மையான மனநிலை என்ன என்பதை தெரிந்துகொள்ள பணமில்லா தேர்தல் அவசியம்” என்று அவர் கூறியுள்ளார்.

    தவெக தலைவர் விஜயை பற்றியும் ஸ்ரீதர் வேம்பு முக்கியமாக பேசியுள்ளார். “மீண்டும் தேர்தல் நடந்தால் விஜய் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வர வாய்ப்பு உள்ளது என்று நான் நம்புகிறேன். அதை தடுக்க திமுக மற்றும் அதிமுக ஒன்றாகச் செயல்பட வேண்டிய சூழல் கூட உருவாகலாம்” என்று அவர் தெரிவித்தார்.

    அதே நேரத்தில், தமிழகத்தில் பாஜக தனித்து போட்டியிட வேண்டும் என்றும், ஒரு இடம் கூட வெல்லவில்லை என்றாலும் அது புதிய தொடக்கத்திற்கு உதவும் என்றும் அவர் கூறியுள்ளார். “தமிழகத்தில் பாஜக புதிய பாதையைத் தேர்வு செய்ய வேண்டிய தருணம் இது. மக்கள் புதிதாக முடிவு செய்யட்டும்” என்ற அவரது கருத்து தற்போது அரசியல் உலகில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

    ஸ்ரீதர் வேம்புவின் இந்த கருத்துகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், தமிழக அரசியலில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.

    இதையும் படிங்க: ஆட்சி அமைக்க வராத அழைப்பு..! பதவி ஏற்பதில் சிக்கல்..!! மீண்டும் ஆளுநரை சந்திக்கும் விஜய்..!

    மேலும் படிங்க
    அரியணை ஏறும் விஜய்..!! தவெக அமைச்சரவை.. உத்தேச பட்டியல் வெளியீடு..!!

    அரியணை ஏறும் விஜய்..!! தவெக அமைச்சரவை.. உத்தேச பட்டியல் வெளியீடு..!!

    தமிழ்நாடு
    கிரீன் சிக்னல் காட்டிய ஆளுநர்..!! ஆட்சி அமைக்க விஜய்க்கு அழைப்பு.. 13ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவு..!!

    கிரீன் சிக்னல் காட்டிய ஆளுநர்..!! ஆட்சி அமைக்க விஜய்க்கு அழைப்பு.. 13ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவு..!!

    தமிழ்நாடு
    நாளை பதவியேற்பு விழா..!! விஜய்யுடன் பதவி ஏற்கப்போகும் அந்த 9 அமைச்சர்கள் யார் யார்..??

    நாளை பதவியேற்பு விழா..!! விஜய்யுடன் பதவி ஏற்கப்போகும் அந்த 9 அமைச்சர்கள் யார் யார்..??

    தமிழ்நாடு
    நாடே எதிர்பார்த்த தருணம்.. நாளை காலை 10 மணிக்கு..!! தமிழக முதலமைச்சராக பதவியேற்கிறார் விஜய்..!!

    நாடே எதிர்பார்த்த தருணம்.. நாளை காலை 10 மணிக்கு..!! தமிழக முதலமைச்சராக பதவியேற்கிறார் விஜய்..!!

    தமிழ்நாடு
    திமுகவை கைவிட்ட கதர்... காங்கிரஸிலிருந்து முதல் எதிர்ப்பு குரல்... பதவியை ராஜினாமா செய்த முக்கிய புள்ளி...!!

    திமுகவை கைவிட்ட கதர்... காங்கிரஸிலிருந்து முதல் எதிர்ப்பு குரல்... பதவியை ராஜினாமா செய்த முக்கிய புள்ளி...!!

    அரசியல்
    #BREAKING ரூட் கிளியர்... கெத்தாக ஆளுநர் மாளிகையில் விஜய்... பதவி பிரமாணம் குறித்து வெளியானது முக்கிய அறிவிப்பு...! 

    #BREAKING ரூட் கிளியர்... கெத்தாக ஆளுநர் மாளிகையில் விஜய்... பதவி பிரமாணம் குறித்து வெளியானது முக்கிய அறிவிப்பு...! 

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share