• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    தொல்லை தாங்கல..!! நாய்க்குட்டிகளை அதிகாரி மேஜையில் விட்ட யுவசேனா!! வித்தியாசமான போராட்டம்!!

    வெறும் டெண்டர் நடைமுறைகளிலேயே கவனம் செலுத்தி மக்கள் பிரச்சினைகளைப் புறக்கணிப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
    Author By Shanthi M. Thu, 17 Sep 2026 14:10:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    stray-dogs-anger-yuvasena-protest

    மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்திலுள்ள நிஃபாட் நகர் பஞ்சாயத்து எல்லைக்குள் தெருநாய்களின் தொல்லை கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ள நிலையில், அதிகாரிகளின் அலட்சியப் போக்கைக் கண்டித்து வினோதமான போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. 

    சிவசேனா (யுபிடி) கட்சியின் இளைஞர் அமைப்பான யுவசேனாவின் நாசிக் மாவட்டத் தலைவர் விக்ரம் ரந்தாவே தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டம், சமூக ஊடகங்களில் வீடியோவாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிஃபாட் நகர்ப் பகுதியிலும் சுற்றுவட்டாரங்களிலும் சுமார் 400-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுதந்திரமாகத் திரிவதாகப் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். 

    மாதந்தோறும் 100-க்கும் அதிகமானவர்கள் நாய்கடிக்கு ஆளாகி மருத்துவமனைக்குச் செல்கின்றனர். நிஃபாட் துணை மாவட்ட மருத்துவமனையின் மருத்துவர் ராஜீவ் தம்பலே கூறுகையில், தினசரி ஐந்து முதல் ஆறு பேர் வரை நாய்கடி சிகிச்சைக்காக வருவதாகவும், இதனால் மாதத்திற்கு நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவாவதாகவும் தெரிவித்தார். சிறுவர்கள், முதியோர், பெண்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். 

    இதையும் படிங்க: மாத்தியாச்சு..! "கனிமொழி ராஜாத்தி கருணாநிதி"..! தாய் பெயரை சேர்த்த நெகிழ்ச்சி சம்பவம்..!!

    கணபதி விசர்ஜன விழாக் காலத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தபோதும், நாய்களின் அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. பலமுறை மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டிய யுவசேனா தொண்டர்கள், நகர் பஞ்சாயத்து முதன்மை அதிகாரி தீரஜ் பாம்ரேவின் அலுவலகத்திற்குள் நுழைந்தனர். 

    stray dogs

    சாக்குப்பைகளில் அடைத்துக் கொண்டுவந்த நான்கு முதல் ஐந்து தெருநாய்க் குட்டிகளை மேஜை மீது விட்டனர். பயந்து ஓடிய குட்டிகள் அலுவலகத்தில் பதற்றத்தை உருவாக்கின. அதோடு அதிகாரியின் மேஜை மீது ரூபாய் நோட்டுகளால் ஆன மாலையையும் வைத்து, நிர்வாகத்தின் செயலற்ற தன்மையைக் கண்டித்தனர். வெறும் டெண்டர் நடைமுறைகளிலேயே கவனம் செலுத்தி மக்கள் பிரச்சினைகளைப் புறக்கணிப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

    தெருநாய்களைக் கட்டுப்படுத்த உடனடி கருத்தடை முகாம்கள் நடத்த வேண்டும், முறையான பிடிப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என வலியுறுத்திய விக்ரம் ரந்தாவே, உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்களைத் திரட்டி மீண்டும் அதிகாரியின் அறையிலேயே நாய்களை விடும் பெரிய போராட்டம் நடத்துவோம் என எச்சரித்தார். 

    முதன்மை அதிகாரி தீரஜ் பாம்ரே, பிரச்சினையை உடனடியாக ஆய்வு செய்வதாகவும், கருத்தடைக்கான நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும் உறுதியளித்தார். இந்தச் சம்பவம் நிஃபாட் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, அதிகாரிகளின் பொறுப்புணர்வை வலியுறுத்தும் குரலாகவும் மாறியுள்ளது.

    இதையும் படிங்க: மத்திய முன்னாள் அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!! அரசியல் தலைவர்கள் இரங்கல்!!

    மேலும் படிங்க
    தமிழகத்திற்கு பயம் காட்டும் டெங்கு காய்ச்சல்... தனியார் மருத்துவமனைகளுக்கு பறந்த ஸ்ட்ரிக்ட் ஆர்டர்...!

    தமிழகத்திற்கு பயம் காட்டும் டெங்கு காய்ச்சல்... தனியார் மருத்துவமனைகளுக்கு பறந்த ஸ்ட்ரிக்ட் ஆர்டர்...!

    தமிழ்நாடு
    டெங்கு பாதிப்பால் 9 பேர் பலி..! அவ்வளவும் அலட்சியம்..! TTV தினகரன் காட்டம்..!!

    டெங்கு பாதிப்பால் 9 பேர் பலி..! அவ்வளவும் அலட்சியம்..! TTV தினகரன் காட்டம்..!!

    தமிழ்நாடு
    மறுபடியும் ஓட்டு கேட்டு வர்றீங்களா?... மரகதம் குமரவேலை விரட்டியடித்த மக்கள்... தவெகவுக்கு பின்னடைவு...!

    மறுபடியும் ஓட்டு கேட்டு வர்றீங்களா?... மரகதம் குமரவேலை விரட்டியடித்த மக்கள்... தவெகவுக்கு பின்னடைவு...!

    அரசியல்
    மத்திய முன்னாள் அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!! அரசியல் தலைவர்கள் இரங்கல்!!

    மத்திய முன்னாள் அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!! அரசியல் தலைவர்கள் இரங்கல்!!

    தமிழ்நாடு
    மாத்தியாச்சு..! "கனிமொழி ராஜாத்தி கருணாநிதி"..! தாய் பெயரை  சேர்த்த நெகிழ்ச்சி சம்பவம்..!!

    மாத்தியாச்சு..! "கனிமொழி ராஜாத்தி கருணாநிதி"..! தாய் பெயரை சேர்த்த நெகிழ்ச்சி சம்பவம்..!!

    தமிழ்நாடு
    இந்தியாவில் களமிறங்கியது 2027 கவாசகி Z650RS..!! மாற்றமே இல்லாத அதே ரெட்ரோ லுக்!!

    இந்தியாவில் களமிறங்கியது 2027 கவாசகி Z650RS..!! மாற்றமே இல்லாத அதே ரெட்ரோ லுக்!!

    கேட்ஜெட்ஸ்

    செய்திகள்

    தமிழகத்திற்கு பயம் காட்டும் டெங்கு காய்ச்சல்... தனியார் மருத்துவமனைகளுக்கு பறந்த ஸ்ட்ரிக்ட் ஆர்டர்...!

    தமிழகத்திற்கு பயம் காட்டும் டெங்கு காய்ச்சல்... தனியார் மருத்துவமனைகளுக்கு பறந்த ஸ்ட்ரிக்ட் ஆர்டர்...!

    தமிழ்நாடு
    டெங்கு பாதிப்பால் 9 பேர் பலி..! அவ்வளவும் அலட்சியம்..! TTV தினகரன் காட்டம்..!!

    டெங்கு பாதிப்பால் 9 பேர் பலி..! அவ்வளவும் அலட்சியம்..! TTV தினகரன் காட்டம்..!!

    தமிழ்நாடு
    மறுபடியும் ஓட்டு கேட்டு வர்றீங்களா?... மரகதம் குமரவேலை விரட்டியடித்த மக்கள்... தவெகவுக்கு பின்னடைவு...!

    மறுபடியும் ஓட்டு கேட்டு வர்றீங்களா?... மரகதம் குமரவேலை விரட்டியடித்த மக்கள்... தவெகவுக்கு பின்னடைவு...!

    அரசியல்
    மத்திய முன்னாள் அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!! அரசியல் தலைவர்கள் இரங்கல்!!

    மத்திய முன்னாள் அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!! அரசியல் தலைவர்கள் இரங்கல்!!

    தமிழ்நாடு
    மாத்தியாச்சு..!

    மாத்தியாச்சு..! "கனிமொழி ராஜாத்தி கருணாநிதி"..! தாய் பெயரை சேர்த்த நெகிழ்ச்சி சம்பவம்..!!

    தமிழ்நாடு
    கொளத்தூர் MLA V.S. பாபு உடல் நிலை எப்படி இருக்கு.? மருத்துவமனை அறிக்கை..! சற்று ஆறுதல்..!!

    கொளத்தூர் MLA V.S. பாபு உடல் நிலை எப்படி இருக்கு.? மருத்துவமனை அறிக்கை..! சற்று ஆறுதல்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share