• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    தாயகம் திரும்பிய விண்வெளி நாயகன்... சுபான்ஷு சுக்லாவிற்கு உற்சாக வரவேற்பு!

    இந்தியா வருகை தந்த விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    Author By Nila Sun, 17 Aug 2025 09:23:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Subhanshu sukla india visit

    சுபான்ஷு சுக்லா, இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் விண்வெளி வீரராகவும், ஆக்ஸியம்-4 திட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவராகவும் அறியப்படுகிறார். சுபான்ஷு சுக்லா, ஆக்ஸியம்-4 திட்டத்தின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணித்த முதல் இந்திய விண்வெளி வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

    அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஸ்பேஸ்எக்ஸின் ஃபால்கன்-9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலத்தில் பயணித்தார். 28 மணி நேர பயணத்திற்குப் பிறகு, ஜூன் 26 அன்று விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது. 18 நாட்கள், 7 மணி நேரம், 26 நிமிடங்கள் அங்கு தங்கி, பல அறிவியல் ஆய்வுகளை மேற்கொண்டு, கலிபோர்னியா கடற்கரையில் வெற்றிகரமாக தரையிறங்கினார். 

    இந்தப் பயணத்தில், சுபான்ஷு சுக்லா நான்கு பேர் கொண்ட குழுவை வழிநடத்தினார். இந்தக் குழுவில் அமெரிக்காவின் பெக்கி விட்சன் நாசாவின் முன்னாள் விண்வெளி வீரர், போலந்தின் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி, மற்றும் ஹங்கேரியின் திபோர் கபு ஆகியோர் அடங்குவர்.

    இதையும் படிங்க: வீரியமெடுக்கும் "வாக்குத் திருட்டு"... ராகுல்காந்தியின் பேரணி இன்று முதல் தொடக்கம்!

    India visit

    அவரது தலைமையில், குழு மனித உடலில் விண்வெளி பயணத்தின் தாக்கம், புவி அவதானிப்பு, மற்றும் புதிய தொழில்நுட்பங்களை சோதித்தல் உள்ளிட்ட ஆய்வுகளை வெற்றிகரமாக மேற்கொண்டது. சுபான்ஷு சுக்லா இந்திய விமானப்படையில் விமானியாகவும், பயிற்சியாளராகவும் பணியாற்றியவர். அவரது விமானப்படை அனுபவமும், தலைமைத்துவத் திறனும் இஸ்ரோவால் விண்வெளி வீரர் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

    இந்த நிலையில், வரும் 23 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் விண்வெளி தின விழாவில் சுபான்ஷு சுக்லா கலந்துக் கொள்ள உள்ளார். இதற்காக அவர் இந்தியாவிற்கு வருகை தந்தார். அவருக்கு விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, மற்றும் இஸ்ரோ அதிகாரிகள் பலர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இந்தியா வந்துள்ள சுபான்ஷு சுக்லா பிரதமர் மோடியை சந்தித்து கலந்துரையாட உள்ளார்.

    இதையும் படிங்க: ஆட்டோவில் நடந்த அற்புதம்... வடமாநில பெண்ணுக்கு பிரசவம் பார்த்து உயிர்காத்த பெண் காவலர்...!

    மேலும் படிங்க
    ஜனநாயகம் பாதாளத்துக்கு போய்விட்டது... தவெக மீது தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு..!!

    ஜனநாயகம் பாதாளத்துக்கு போய்விட்டது... தவெக மீது தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு..!!

    தமிழ்நாடு
    சர்க்கஸ் கூடாரமான சட்டசபை.! கத்தி பேசினால் உண்மையாகாது... கனிமொழி தாக்கு.!!

    சர்க்கஸ் கூடாரமான சட்டசபை.! கத்தி பேசினால் உண்மையாகாது... கனிமொழி தாக்கு.!!

    தமிழ்நாடு
    சர்க்காரியா கமிஷன்..! விவாதிக்க தெம்பு, திராணி இருக்கா.? முதல்வருக்கு ஆர். எஸ். பாரதி சவால்.!!

    சர்க்காரியா கமிஷன்..! விவாதிக்க தெம்பு, திராணி இருக்கா.? முதல்வருக்கு ஆர். எஸ். பாரதி சவால்.!!

    தமிழ்நாடு
    நிதி நெருக்கடியில் உக்ரைன்.. ஆபாசத்தை அங்கீகரிக்க ஜெலன்ஸ்கி முடிவு? பரபரக்கும் பின்னணி!

    நிதி நெருக்கடியில் உக்ரைன்.. ஆபாசத்தை அங்கீகரிக்க ஜெலன்ஸ்கி முடிவு? பரபரக்கும் பின்னணி!

    உலகம்
    சட்டசபையில் திமுகவினர் அமளி, தர்ணா... சிரித்தபடியே வேடிக்கை பார்த்த எடப்பாடி பழனிசாமி..!!

    சட்டசபையில் திமுகவினர் அமளி, தர்ணா... சிரித்தபடியே வேடிக்கை பார்த்த எடப்பாடி பழனிசாமி..!!

    தமிழ்நாடு
    சட்டமன்ற மன்றமா.? சினிமா ஸ்டுடியோவா.? தந்தை - மகன் கதை இப்ப தேவையா.? நயினார் சரமாரி கேள்வி.!

    சட்டமன்ற மன்றமா.? சினிமா ஸ்டுடியோவா.? தந்தை - மகன் கதை இப்ப தேவையா.? நயினார் சரமாரி கேள்வி.!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share