• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சூப்பர் எல்-நினோ வார்னிங்!! தப்புமா தமிழகம்?! பெரும் காலநிலை அச்சுறுத்தல்! அரசுக்கு பறந்த பேரிடர் எச்சரிக்கை!

    சூப்பர் எல்-நினோ சூப்பர் எல்-நினோ தாக்கத்தை சுட்டிக்காட்டி, தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சருக்கும் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.
    Author By Pandian Sun, 07 Jun 2026 09:30:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Super El Nino May Trigger Drought and Flood Risks in Tamil Nadu, Weather Analyst Warns CM Stalin

    தமிழகத்தில் எதிர்வரும் மாதங்களில் வறட்சி, வெள்ளம் மற்றும் கடுமையான காலநிலை மாற்றங்களுக்கான அபாயம் அதிகரித்து வருவதாக வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு மற்றும் முதல்-அமைச்சருக்கு அவர் கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ள நிலையில், அந்த தகவல் பொதுமக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

    அந்த மனுவில், உலகளவில் பெரும் காலநிலை தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சூப்பர் எல்-நினோ நிகழ்வு உருவாகும் சூழல் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக வரும் அக்டோபர் மாதத்தில் இந்த நிகழ்வு வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், அதன் ஆரம்பகட்ட விளைவுகள் தற்போது பல்வேறு பகுதிகளில் வெளிப்படத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தின் முக்கிய நீராதாரங்களின் நீர்மட்டம் குறைந்து வருவது கவலைக்குரியதாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேட்டூர் அணையின் நீர்மட்டம் 79 அடியாகவும், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 111 அடியாகவும் குறைந்துள்ளதாகவும், வைகை அணையில் நீர் வரத்து மிகவும் குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: வானிலை மையத்தின் கணிப்பை தப்பாக்கிய 'எல் நினோ'! கேரளாவில் தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை!

    ChennaiNews

    இந்திய அளவில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட குறைவாக இருக்கும் வாய்ப்பு இருப்பதாகவும், அதே நேரத்தில் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்யக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக ஒருபுறம் வறட்சி சூழலும், மறுபுறம் திடீர் கனமழை மற்றும் வெள்ள அபாயமும் உருவாகும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

    அடுத்த 12 முதல் 18 மாதங்கள் தமிழகத்திற்கு சவாலான காலமாக அமையக்கூடும் என்றும், வெப்ப அலைகள், பருவமழை மாற்றங்கள், விவசாய பாதிப்புகள், பெருமழை, வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட பல்வேறு இயற்கை பேரிடர்களை மாநிலம் சந்திக்க நேரிடலாம் என்றும் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.

    எனவே, இந்த காலநிலை மாற்ற சவால்களை முன்கூட்டியே எதிர்கொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு உடனடியாக வறட்சி மற்றும் பேரிடர் மேலாண்மைக்கான சிறப்பு நிபுணர் குழுவை அமைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: ஹப்பாடா!! நாளையுடன் முடிவடைகிறது கத்திரி வெயில்!! மக்களுக்கு சற்றே ஆறுதல்!

    மேலும் படிங்க
    ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடுகிறதா தமிழக அரசு..?? ரூ.20,000 கோடி திட்டம் நிறுத்தம்?

    ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடுகிறதா தமிழக அரசு..?? ரூ.20,000 கோடி திட்டம் நிறுத்தம்?

    தமிழ்நாடு
    நடிகர் விஜயை காட்டிலும்! அரசியல்வாதி விஜய்க்கு வலிமை அதிகம்! அமைச்சர் அருண்ராஜ் அதிரடி பேச்சு!

    நடிகர் விஜயை காட்டிலும்! அரசியல்வாதி விஜய்க்கு வலிமை அதிகம்! அமைச்சர் அருண்ராஜ் அதிரடி பேச்சு!

    அரசியல்
    டாஸ்மாக் மது மீதான கட்சி நிதி அரசுக்கு மாற்றம்!! ஆண்டுக்கு ரூ.1,200கோடி கூடுதல் வருவாய்! முதல்வர் விஜய் அதிரடி!

    டாஸ்மாக் மது மீதான கட்சி நிதி அரசுக்கு மாற்றம்!! ஆண்டுக்கு ரூ.1,200கோடி கூடுதல் வருவாய்! முதல்வர் விஜய் அதிரடி!

    அரசியல்
    மக்கள் மீது கூடுதல் சுமை.. உடனே திரும்பப் பெறுக..!! கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்..!!

    மக்கள் மீது கூடுதல் சுமை.. உடனே திரும்பப் பெறுக..!! கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்..!!

    தமிழ்நாடு
    பழைய நடைமுறையே தொடர வேண்டும்! திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விசிக துணை பொதுச்செயலாளர் வலியுறுத்தல்!

    பழைய நடைமுறையே தொடர வேண்டும்! திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விசிக துணை பொதுச்செயலாளர் வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    காலைல 7 மணிக்கு களத்தில் இருக்கணும்! சுத்தம் முக்கியம்! உள்ளாட்சி ஆணையர்களுக்கு அரசு கறார் உத்தரவு!

    காலைல 7 மணிக்கு களத்தில் இருக்கணும்! சுத்தம் முக்கியம்! உள்ளாட்சி ஆணையர்களுக்கு அரசு கறார் உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share