• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, October 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    எகிறும் விலைவாசி... அலட்சியமாக வேடிக்கை பார்ப்பதா.? தவெக அரசை வெளுத்த TTV தினகரன்..!!

    விலைவாசி உயர்வை சுட்டிக்காட்டி ttv தினகரன் கண்டனம் தெரிவித்தார்.
    Author By Nila Mon, 05 Oct 2026 16:28:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ammk ttv dinakaran cm vijay

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அத்தியாவசியப் பொருட்களுடன் அரிசி விலையும் உயர்வதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகக் கண்டனம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை ஐந்து மாதங்களாக கண்மூடி வேடிக்கை பார்க்கும் திமுக அரசின் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

    மக்களின் அன்றாட வாழ்க்கையில் இன்றியமையாத பொருட்களில் ஒன்றான அரிசியின் சந்தை விலை, தவெக ஆட்சிக்கு வந்த கடந்த ஐந்து மாதங்களில் மூன்றாவது முறையாக அதிகரித்துள்ளதாக வரும் செய்திகள் பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது என தினகரன் தெரிவித்தார். ஏற்கனவே சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய மளிகைப் பொருட்களோடு, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் பலமடங்கு உயர்ந்துள்ள நிலையில், தற்போது அரிசியின் விலையும் தொடர்ந்து 60 சதவீதத்திற்கு மேல் அதிகரித்திருப்பது ஏழை, எளிய சாமானிய மக்களின் மீது கூடுதல் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

    அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய நீரை உரிய நேரத்தில் பெற்றுத் தராத திமுக அரசால், காவிரி டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் சாகுபடிப் பரப்பளவு குறைந்ததோடு, குறுவை சாகுபடியிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதோடு, மக்களின் அடிப்படைத் தேவையான அரிசியின் விலையும் பலமடங்கு உயர்ந்துள்ளதால், ஒரு வேளை உணவிற்கே ஏழை, எளிய மக்கள் சிரமப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது என்று தினகரன் கவலை தெரிவித்தார்.

    இதையும் படிங்க: புதிய எண்ணெய் கிணறுகள்.. கேள்விக்குறியாகும் மீனவர்கள் வாழ்க்கை.. TTV தினகரன் வார்னிங்..!!

    Cm vijay

    அரிசியின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசியை பயன்படுத்தலாம் என்றால், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் செங்கோட்டையன் சட்டசபையில் சொன்னதைப் போலவே நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும் அரிசி ஆடு, மாடுகளுக்கு வழங்கும் நிலையில் தரமற்றதாக இருப்பதால் அதனையும் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் என அவர் குறிப்பிட்டார்.அதேநேரத்தில், வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த நியாய விலைக் கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.35-க்கு விற்கப்படும் எனப் பெரியளவில் அறிவித்திருந்தாலும், பெரும்பாலான நியாய விலைக் கடைகளுக்கு போதுமான அளவு வெங்காயம் வழங்கப்படாத காரணத்தால், ஏமாற்றத்துடன் திரும்பும் நிலையே நீடிக்கிறது என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர் என்று தினகரன் மேலும் தெரிவித்தார்.

    தவெக ஆட்சி பொறுப்பேற்ற இந்த ஐந்து மாதங்களில் மட்டும் அறிவிக்கப்படாத மின்வெட்டு, பால் தட்டுப்பாடு, மறைமுக மின் கட்டண உயர்வு, விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு என மக்களின் அன்றாட வாழ்வுடன் தொடர்புடைய அனைத்து அத்தியாவசிய விவகாரங்களிலும் திமுக அரசு மெத்தனமான மற்றும் அலட்சியமான போக்குடன் செயல்படுவதால், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை முடங்கிப் போயுள்ளது என அவர் கண்டனம் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: பெரியார் கொள்கைத் தலைவரா.? தவெக நாடகம் அம்பலம்..! வெளுத்துவிட்ட TTV தினகரன்..!!

    மேலும் படிங்க
    மழை வரப்போகுது.. குடை கொண்டு போங்க மக்களே..! 27 மாவட்டங்களுக்கு அலர்ட்..!!

    மழை வரப்போகுது.. குடை கொண்டு போங்க மக்களே..! 27 மாவட்டங்களுக்கு அலர்ட்..!!

    தமிழ்நாடு
    "படிவம் 6ஐ ஞானேஷ்குமார் மாற்றியது அம்பலம்"..! உச்ச நீதிமன்றத்தை சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி..!!

    "படிவம் 6ஐ ஞானேஷ்குமார் மாற்றியது அம்பலம்"..! உச்ச நீதிமன்றத்தை சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி..!!

    தமிழ்நாடு
    கூட்டுறவு நகை கடன் அதிரடி உயர்வு: கிராமுக்கு ரூ.10,000 கடன்! தமிழக அரசு அறிவிப்பு!

    கூட்டுறவு நகை கடன் அதிரடி உயர்வு: கிராமுக்கு ரூ.10,000 கடன்! தமிழக அரசு அறிவிப்பு!

    தமிழ்நாடு
    TTF வாசன் Vs ஜேசன்.. என்ட்ரி கொடுத்த முதல் நாளே அடிதடி.. களேபரமான பிக்பாஸ் வீடு..!!

    TTF வாசன் Vs ஜேசன்.. என்ட்ரி கொடுத்த முதல் நாளே அடிதடி.. களேபரமான பிக்பாஸ் வீடு..!!

    தொலைக்காட்சி
    தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..!! சென்னையில் 11ம் தேதி ‘ரோடு ஷோ’..!! விறுவிறு ஏற்பாடுகள்..!!

    தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..!! சென்னையில் 11ம் தேதி ‘ரோடு ஷோ’..!! விறுவிறு ஏற்பாடுகள்..!!

    தமிழ்நாடு
    பிரதமர் வருகையும், மெட்ரோ திறப்பு பணிகளும்..! தலைமைச் செயலர் முக்கிய ஆலோசனை.!

    பிரதமர் வருகையும், மெட்ரோ திறப்பு பணிகளும்..! தலைமைச் செயலர் முக்கிய ஆலோசனை.!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மழை வரப்போகுது.. குடை கொண்டு போங்க மக்களே..! 27 மாவட்டங்களுக்கு அலர்ட்..!!

    மழை வரப்போகுது.. குடை கொண்டு போங்க மக்களே..! 27 மாவட்டங்களுக்கு அலர்ட்..!!

    தமிழ்நாடு

    "படிவம் 6ஐ ஞானேஷ்குமார் மாற்றியது அம்பலம்"..! உச்ச நீதிமன்றத்தை சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி..!!

    தமிழ்நாடு
    கூட்டுறவு நகை கடன் அதிரடி உயர்வு: கிராமுக்கு ரூ.10,000 கடன்! தமிழக அரசு அறிவிப்பு!

    கூட்டுறவு நகை கடன் அதிரடி உயர்வு: கிராமுக்கு ரூ.10,000 கடன்! தமிழக அரசு அறிவிப்பு!

    தமிழ்நாடு
    தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..!! சென்னையில் 11ம் தேதி ‘ரோடு ஷோ’..!! விறுவிறு ஏற்பாடுகள்..!!

    தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..!! சென்னையில் 11ம் தேதி ‘ரோடு ஷோ’..!! விறுவிறு ஏற்பாடுகள்..!!

    தமிழ்நாடு
    பிரதமர் வருகையும், மெட்ரோ திறப்பு பணிகளும்..! தலைமைச் செயலர் முக்கிய ஆலோசனை.!

    பிரதமர் வருகையும், மெட்ரோ திறப்பு பணிகளும்..! தலைமைச் செயலர் முக்கிய ஆலோசனை.!

    தமிழ்நாடு
    நாளை தாராபுரம்-மதுராந்தகம் இடைத்தேர்தல்..!! 3 கட்சிகளின் அரசியல் சோதனை..!! நடக்கப்போவது என்ன..?? ஓர் அலசல்..!!

    நாளை தாராபுரம்-மதுராந்தகம் இடைத்தேர்தல்..!! 3 கட்சிகளின் அரசியல் சோதனை..!! நடக்கப்போவது என்ன..?? ஓர் அலசல்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share