• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    காலியான சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் தமிழகத்திடம் ஒப்படைக்கப்படும்! உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி!

    தமிழ்நாட்டில் காலியாக உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்கள் மீண்டும் தமிழகத்திடமே ஒப்படைக்கப்படும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதியளித்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Thu, 03 Sep 2026 16:17:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Supreme Court Hearing on Super Speciality Medical Seats: Centre Agrees to Return Vacant Quota to Tamil Nadu.

    தமிழ்நாட்டில் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான காலியிடங்களை அகில இந்தியத் தொகுப்பிற்கு மாற்றிய விவகாரம் தொடர்பான வழக்கில், நிரம்பாமல் காலியாக உள்ள அனைத்து இடங்களும் மீண்டும் தமிழ்நாடு அரசிடமே ஒப்படைக்கப்படும் என்றும், கட்-ஆஃப் மதிப்பெண் சதவீதத்தைக் குறைப்பது குறித்து அடுத்த செவ்வாய்க்கிழமை முடிவெடுக்கப்படும் என்றும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    தமிழ்நாட்டில் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு ஒப்படைக்கப்பட்டதை எதிர்த்தும், அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டைப் பாதுகாத்திடக் கோரியும் தொடரப்பட்ட வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நீதிபதி பி.எஸ்.நரசிம்மா தலைமையிலான அமர்வு முன்பு இன்று மீண்டும் தீவிர விசாரணைக்கு வந்தது. 

    அப்போது மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புகளுக்கான காலியிடங்களை நிரப்புவதற்காக மீண்டும் ஒரு சுற்று கலந்தாய்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும், சேர்க்கைக்கான கட்-ஆஃப் மதிப்பெண் சதவீதத்தைக் குறைப்பது தொடர்பாக வரும் செவ்வாய்க்கிழமைக்குள் உரிய முடிவு எடுக்கப்பட்டு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும். 

    இதையும் படிங்க: சுருக்குமடி வலை... வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!! சுப்ரீம் கோர்ட் முக்கிய முடிவு..!!

    Supreme Court

    அதேநேரம், தமிழ்நாடு அரசால் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு வழங்கப்பட்ட இடங்களில் நிரம்பாமல் காலியாக இருக்கும் அனைத்து சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களும் மீண்டும் தமிழ்நாடு அரசிடமே முறைப்படி ஒப்படைக்கப்படும். இருப்பினும், உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்குத் தனியாக உள் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்பதே மத்திய அரசின் கொள்கை ரீதியான நிலைப்பாடு எனத் தெரிவித்தார்.

    இதற்குத் தமிழ்நாடு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (Tamil Nadu Medical Officers Association) சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞரும் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான பி.வில்சன் காரசாரமாக எதிர்ப்புத் தெரிவித்துப் பதில் வாதங்களை முன்வைத்தார். கிராமப்புற மற்றும் ஏழை எளிய மக்களுக்குத் தரமான உயர் சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற மிக உன்னதமான, புனிதமான நோக்கத்திற்காகவே தமிழ்நாட்டில் அரசு மருத்துவர்களுக்கு உயர் சிறப்புப் படிப்புகளில் முன்னுரிமை இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. 

    அரசு மருத்துவர்களுக்கு இத்தகைய சிறப்பு இட ஒதுக்கீட்டை மாநில அரசுகள் தாராளமாக வழங்கலாம் என்பதை உச்சநீதிமன்றமே தனது முந்தைய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புகளில் திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, அந்த உத்தரவுகளையும் கொள்கை முடிவுகளையும் தற்போது நிலுவையில் உள்ள இட மாற்ற வழக்கோடு தேவையற்ற முறையில் முடிச்சுப் போட்டுப் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்று ஆணித்தரமாக வாதிட்டார்.

    இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் அமர்வு, காலியாக உள்ள உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்களை முழுமையாக நிரப்பும் வகையில் கட்-ஆஃப் மதிப்பெண் சதவீதம் எவ்வளவு குறைக்கப்பட உள்ளது என்பது குறித்த தெளிவான முடிவை வரும் செவ்வாய்க்கிழமை உச்சநீதிமன்றத்தில் விரிவாகத் தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தது.

    இதையும் படிங்க: நீட் போராட்ட மாணவர் வழக்குகள் ரத்து! உச்சநீதிமன்றம் சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி அதிரடி தீர்ப்பு!

    மேலும் படிங்க
    என்னை மறந்துடாதீங்கப்பா.. என் தங்கங்களா..!! டோரதியில் ரிஷிகாந்த், சனந்த்தையும் கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    என்னை மறந்துடாதீங்கப்பா.. என் தங்கங்களா..!! டோரதியில் ரிஷிகாந்த், சனந்த்தையும் கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    சினிமா
    மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு! தேர்தல் கமிஷனில் புகார் அளிக்க அமைச்சர்கள் முடிவு!

    மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு! தேர்தல் கமிஷனில் புகார் அளிக்க அமைச்சர்கள் முடிவு!

    அரசியல்
    ஆவின் பால் கிடைப்பதில் சிக்கல்.. தமிழகம் முழுவதும் நிலவும் தட்டுப்பாடு.. காரணம் என்ன?

    ஆவின் பால் கிடைப்பதில் சிக்கல்.. தமிழகம் முழுவதும் நிலவும் தட்டுப்பாடு.. காரணம் என்ன?

    தமிழ்நாடு
    தினமும் கொலை, கொள்ளை... சர்ச்சையில் தவெக அரசு... சி.எம். விஜய்யை தெறிக்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    தினமும் கொலை, கொள்ளை... சர்ச்சையில் தவெக அரசு... சி.எம். விஜய்யை தெறிக்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    ரூ.100 கோடி லஞ்சம்..! அன்பில் மகேஷ் உறவினரிடம் CCB விசாரணை..! அரசியல் களத்தில் பரபரப்பு..!!

    ரூ.100 கோடி லஞ்சம்..! அன்பில் மகேஷ் உறவினரிடம் CCB விசாரணை..! அரசியல் களத்தில் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    காமராஜர், எம்.ஜி.ஆர். வரிசையில் முதல்வர் விஜய்! அன்றும்... இன்றும்.. வைரலாகும் புகைப்படங்கள்!

    காமராஜர், எம்.ஜி.ஆர். வரிசையில் முதல்வர் விஜய்! அன்றும்... இன்றும்.. வைரலாகும் புகைப்படங்கள்!

    அரசியல்

    செய்திகள்

    Asian Games Final: ஷபாலி வர்மா அபாரம்.. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை!!

    Asian Games Final: ஷபாலி வர்மா அபாரம்.. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை!!

    கிரிக்கெட்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share