• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    கேஜ்ரிவாலை  அதிரவைத்த ஸ்வாதி மாலிவால்..! பதவி கொடுத்தவருக்கே ஆப்பு...

    கேஜ்ரிவாலை  அதிரவைத்த ஸ்வாதி மாலிவால்
    Author By Lakshmi Sat, 08 Feb 2025 11:16:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    swati-maliwal-shakes-the-foundations-for-kejriwal

    ஆம் ஆத்மியின் பெரும் பின்னடைவுக்கு தனது சொந்தக் கட்சி எம்பி காரணம் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் நம்பித்தான் ஆக வேண்டும் அரசியலில் எதுவும் நடக்கும் என்பதற்கு ஒரு உதாரணம்தான் இந்த சுவாதி மாலிவால் கதை.

    சமூக சேவகர் ஆக இருந்து அரசியல்வாதியாக மாறியவர்தான் சுவாதி மாலிவால் தற்போது ஆம் ஆத்மி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு ராஜ்யசபா உறுப்பினராக இருக்கிறார். 2011 ஆம் ஆண்டு இந்திய அளவிலான ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அண்ணா ஹசாரேவுடன் கைகோர்த்து நின்றவர் தான் சுவாதி மாலிவால்.

    AAP

    2024 ஆம் ஆண்டு டெல்லி பெண்கள் ஆணையத்தின் தலைவராகவும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் சிபாரிசு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டவர். உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் பிறந்த சுவாதி மாலிவால் 39 வயதை கடந்தவர் ஆவார்.

    இதையும் படிங்க: திடீர் திருப்பம்: கெஜ்ரிவால் டெல்லியில் மீண்டும் முன்னிலை; முதல்வர் அதிஷி, மணீஷ் சிசோடியா பின் தங்குகிறார்கள்

    2011 ஆம் ஆண்டு அண்ணா ஹசாராவின் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் ஆரம்பித்து பல சமூக சீர்திருத்த மற்றும் ஏழை எளிய மக்களுக்கான பல போராட்டங்களில் பங்கு கொண்டு வெற்றியும் கண்டுள்ளார்.  தூக்கு தண்டனைக்கு எதிரான போராட்டத்தில் 10 நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டு இந்தியா முழுவதும் கவனத்தை ஈர்த்தவர் தான் இந்த சுவாதி மாலிவால்.

    AAP

    இப்படி சமூக சேவைகளில் சிறந்து விளங்கிய சுவாதி மலிவாலுக்கு  ராஜ்யசபா எம்பி பதவி கொடுத்து அழகு பார்த்தார் அரவிந்த் கெஜ்ரிவால். ஆனால் கேஜ்ரிவாலின் உதவியாளர் வைபவ் குமார் வடிவத்தில் விதி விளையாடியது என்று சொல்லலாம். 2024 ஆம் ஆண்டு 13 ஆம் தேதி மே மாதம் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்கு சென்ற சுவாதி மாலிவாளிடம் முறைகேடாக வைபவ் குமார் நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டை டெல்லி காவல்துறையில் புகாராக அளித்தார் மாலி வால்...அதிலிருந்து தொடங்கியது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் தனது சிஷ்யையான மாலி வாலுக்கும் இடையே ஆன பனிப்போர்.

    அதன் பிறகு ஒவ்வொரு நாளும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான நடவடிக்கைகளில் மாலிவால் ஈடுபட தொடங்கினார் குறிப்பாக நாடாளுமன்றத்தில் பிஜேபியின் குரலாக மாலிவால் ஒலிக்க தொடங்கினார் இது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியது. 

    AAP

    அதுமட்டுமின்றி ஆம் ஆத்மி ஆளும் டெல்லியில் குப்பைகள் சரிவர அகற்றப்படவில்லை என ஒவ்வொரு பகுதிக்கும் சென்று அந்த மக்களை தூண்டிவிட்டு போராட்டங்கள் நடத்தி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பெரும் தலைவலியை கொடுத்தார். இந்த குப்பை போராட்டத்தின் உச்சகட்டமாக தேர்தல் சமயத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டு முன்பாகவே குப்பைகளை கொட்டும் போராட்டத்தில் மாலிவால் ஈடுபட்டது டெல்லி மக்களிடையே பெரிய அதிர்ச்சி ஏற்படுத்தியது.

    அரவிந்த் கெஜ்ரிவால் உடனேயே பயணித்து அவருக்கு எதிராக தேர்தல் சமயத்தில் கடுமையான பிரச்சாரம் மேற்கொண்ட சுவாதிமலிவாலின் பிரச்சாரம் பெரிய அளவில் டெல்லி பகுதியில் ஈடுபட்டது என்றே சொல்லலாம். பல தொகுதிகளில் அரவிந்த் கெஜ்ரிவால் கட்சி வேட்பாளர்களின் பின்னடைவுக்கு சுவாதி மாலி வாலின் தீவிர பிரச்சாரமும் செயல்பாடுகளும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது. வளர்த்த கடா மார்பில் பாய்ந்தால் என்னவாகும் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணமாகவே பார்க்கலாம்.

    இதையும் படிங்க: தட்டித் தூக்கும் பாஜக… துடைப்பத்தை தூக்கி எறிந்த டெல்லி மக்கள்… முடிவுக்கு வந்தது கெஜ்ரிவாலின் அத்தியாயம்..!

    மேலும் படிங்க
    ‘பிகில்’ படத்தில் என் பெயர் இடம்பெற காரணமே விஜய் தான்..!! படம் நஷ்டமா.. லாபமா.. பல நாள் கேள்விக்கு பதில் சொன்ன அர்ச்சனா கல்பாத்தி..!

    ‘பிகில்’ படத்தில் என் பெயர் இடம்பெற காரணமே விஜய் தான்..!! படம் நஷ்டமா.. லாபமா.. பல நாள் கேள்விக்கு பதில் சொன்ன அர்ச்சனா கல்பாத்தி..!

    சினிமா
    சோசியல் மீடியா செய்திகள் கூடாது... சட்டப்பேரவையில் சபாநாயகர் திட்டவட்டம்..!

    சோசியல் மீடியா செய்திகள் கூடாது... சட்டப்பேரவையில் சபாநாயகர் திட்டவட்டம்..!

    தமிழ்நாடு
    தமிழக அரசின் இலவச திட்டங்களுக்கு ரூ.1.74 லட்சம் கோடி! ஒரே ஆண்டில் ரூ.18,000 கோடி உயர்வு!

    தமிழக அரசின் இலவச திட்டங்களுக்கு ரூ.1.74 லட்சம் கோடி! ஒரே ஆண்டில் ரூ.18,000 கோடி உயர்வு!

    அரசியல்
    100 ஆண்டுகளுக்குப் பிறகும் உங்கள் பெயர் வரலாற்றில் இருக்குமா..! CM சி.ஜோசப் விஜய் குறித்து பேசிய நடிகர் விஷால்..!

    100 ஆண்டுகளுக்குப் பிறகும் உங்கள் பெயர் வரலாற்றில் இருக்குமா..! CM சி.ஜோசப் விஜய் குறித்து பேசிய நடிகர் விஷால்..!

    சினிமா
    பழனி கோயில் நில மோசடி வழக்கு! நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருந்த நேரத்தில் திடீர் நெஞ்சுவலி! பரபரப்பு!

    பழனி கோயில் நில மோசடி வழக்கு! நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருந்த நேரத்தில் திடீர் நெஞ்சுவலி! பரபரப்பு!

    தமிழ்நாடு
    சூடுபிடித்த குறுவை சாகுபடி விவகாரம்..! CM விஜய் - உதயநிதி காரசார வாதம்..!

    சூடுபிடித்த குறுவை சாகுபடி விவகாரம்..! CM விஜய் - உதயநிதி காரசார வாதம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சோசியல் மீடியா செய்திகள் கூடாது... சட்டப்பேரவையில் சபாநாயகர் திட்டவட்டம்..!

    சோசியல் மீடியா செய்திகள் கூடாது... சட்டப்பேரவையில் சபாநாயகர் திட்டவட்டம்..!

    தமிழ்நாடு
    தமிழக அரசின் இலவச திட்டங்களுக்கு ரூ.1.74 லட்சம் கோடி! ஒரே ஆண்டில் ரூ.18,000 கோடி உயர்வு!

    தமிழக அரசின் இலவச திட்டங்களுக்கு ரூ.1.74 லட்சம் கோடி! ஒரே ஆண்டில் ரூ.18,000 கோடி உயர்வு!

    அரசியல்
    பழனி கோயில் நில மோசடி வழக்கு! நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருந்த நேரத்தில் திடீர் நெஞ்சுவலி! பரபரப்பு!

    பழனி கோயில் நில மோசடி வழக்கு! நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருந்த நேரத்தில் திடீர் நெஞ்சுவலி! பரபரப்பு!

    தமிழ்நாடு
    சூடுபிடித்த குறுவை சாகுபடி விவகாரம்..! CM விஜய் - உதயநிதி காரசார வாதம்..!

    சூடுபிடித்த குறுவை சாகுபடி விவகாரம்..! CM விஜய் - உதயநிதி காரசார வாதம்..!

    தமிழ்நாடு
    தனியாக வசிக்கும் பெண்களே குறி... வீடு புகுந்து ஆபாச படமெடுத்து ரசித்த ‘சைக்கோ’... சிக்கியது எப்படி?

    தனியாக வசிக்கும் பெண்களே குறி... வீடு புகுந்து ஆபாச படமெடுத்து ரசித்த ‘சைக்கோ’... சிக்கியது எப்படி?

    குற்றம்
    சட்டசபையில் முதல்வர் விஜய் - உதயநிதி பனிப்போர்? முகம் பார்க்காமல்... வணக்கம் வைக்காமல் தவிர்ப்பு

    சட்டசபையில் முதல்வர் விஜய் - உதயநிதி பனிப்போர்? முகம் பார்க்காமல்... வணக்கம் வைக்காமல் தவிர்ப்பு

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share