• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    மழைக்காலத்தில் பன்றிக் காய்ச்சல் பரவும் அபாயம்.. யாரெல்லாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?

    குழந்தைகளிடம் குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவையும் காணப்படலாம்.
    Author By Shanthi M. Tue, 11 Aug 2026 13:33:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    swine-flu-surges-in-delhi-during-monsoon

    டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (என்சிஆர்) இந்த பருவமழைக் காலத்தில் H1N1 இன்ஃப்ளூயன்சா (பன்றிக் காய்ச்சல்) பாதிப்பு வழக்கத்திற்கு மாறாக கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வெறும் 229 ஆக இருந்த பாதிப்புகள், இந்த ஆண்டு 1,344 ஆக உயர்ந்து கிட்டத்தட்ட ஆறு மடங்கு அதிகரித்துள்ளது. 

    டெல்லியின் முன்னணி மருத்துவமனைகளின் வெளிநோயாளிகள் பிரிவில் தினமும் 7 முதல் 10 நோயாளிகள் வரை H1N1 அறிகுறிகளுடன் அனுமதிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த திடீர் உயர்வுக்கு மழைக்காலத்தில் ஏற்படும் வெப்பநிலை குறைவும், காற்றில் அதிகரிக்கும் ஈரப்பதமும் முக்கிய காரணங்களாகக் கூறப்படுகிறது. இவை வைரஸ் கிருமிகள் வேகமாகப் பரவுவதற்கு சாதகமான சூழலை உருவாக்குகின்றன. 

    கடந்த ஆண்டு H3N2 வைரஸின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு Influenza A வகையைச் சேர்ந்த H1N1 தீவிரமாகப் பரவி வருகிறது. டெங்கு, கோவிட்-19 மற்றும் சாதாரண சளி-காய்ச்சல் அறிகுறிகளுடன் ஒற்றுமை இருப்பதால், தொடக்கத்தில் பலர் இதைக் கவனிக்காமல் விடுகின்றனர். இதனால் பாதிப்பு மேலும் பரவுகிறது. வைரஸ் தொற்று ஏற்பட்ட 1 முதல் 4 நாட்களுக்குள் திடீர் அதிக காய்ச்சல், நடுக்கத்துடன் கூடிய குளிர், தொடர் வறட்டு இருமல், தொண்டை வலி, மூக்கு அடைப்பு, கடுமையான தலைவலி, தசை-மூட்டு வலி மற்றும் உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் தோன்றும். குழந்தைகளிடம் குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவையும் காணப்படலாம்.

    இதையும் படிங்க: ஆகஸ்ட் 15க்கு டெல்லி ரெடி! பிரதமர் மோடி உரையாற்றும் செங்கோட்டையை சுற்றி தீவிர கண்காணிப்பு! உச்சக்கட்ட பாதுகாப்பு!

    delhi

    பெரும்பாலானோருக்கு 3-5 நாட்களில் நோய் தானாக சரியாகும். ஆனால் 65 வயதிற்கு மேற்பட்டோர், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள், நீரிழிவு-உயர் ரத்த அழுத்தம்-ஆஸ்துமா-இதயம்-சிறுநீரக நோயாளிகள், கர்ப்பிணிகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தோருக்கு நுரையீரல் அழற்சி அல்லது தீவிர மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயம் அதிகம்.

    மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சு வலி அல்லது அழுத்தம், உதடுகள்-நகங்கள் நீல நிறமாதல், சளியில் ரத்தம், ஐந்து நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தல் அல்லது மயக்கம் போன்றவை தென்பட்டால் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும். தடுப்புக்கு அடிக்கடி சோப்பு-தண்ணீரால் 20 வினாடிகள் கைகழுவுதல், இருமும்போது கைக்குட்டை பயன்படுத்துதல், அறிகுறி உள்ளவர்கள் 2-3 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்துதல் அவசியம். 

    ஆன்டிபயாடிக் மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரை இன்றி உட்கொள்ளக் கூடாது. ஆபத்து உள்ளவர்கள் ஆண்டுதோறும் ஃப்ளூ தடுப்பூசி போட்டுக்கொள்வது பாதுகாப்பை அதிகரிக்கும். மக்கள் விழிப்புடன் இருந்து, அறிகுறிகள் தென்பட்டால் சோதனை செய்துகொள்ள அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.

    இதையும் படிங்க: அமித்ஷா- சுதீஷ் திடீர் சந்திப்பு..! "தமிழக அரசியலில் புதிய சஸ்பென்ஸ்..! பரபரப்பு களம்..!!

    மேலும் படிங்க
    நீட் குறித்து விவாதத்திற்கு அரசு தயார்! சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு அமித் ஷா கடிதம்!

    நீட் குறித்து விவாதத்திற்கு அரசு தயார்! சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு அமித் ஷா கடிதம்!

    இந்தியா
    சர்வதேச வழக்கில் புதிய திருப்பம்.. டி.ஒய். சந்திரசூட்டை மத்தியஸ்தராக நியமித்த ரஷ்யா..!!

    சர்வதேச வழக்கில் புதிய திருப்பம்.. டி.ஒய். சந்திரசூட்டை மத்தியஸ்தராக நியமித்த ரஷ்யா..!!

    உலகம்
    சுதந்திர தின விழா: சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. முக்கிய சாலைகளில் கட்டுப்பாடு..!!

    சுதந்திர தின விழா: சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. முக்கிய சாலைகளில் கட்டுப்பாடு..!!

    தமிழ்நாடு
    சட்டப்பேரவையில் மனம்வருந்தி மன்னிப்பு கேட்கணும்! அமைச்சர் மரியவில்சனுக்கு சீமான் எச்சரிக்கை!

    சட்டப்பேரவையில் மனம்வருந்தி மன்னிப்பு கேட்கணும்! அமைச்சர் மரியவில்சனுக்கு சீமான் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    1 வருஷத்துக்கு.. கர்நாடகாவில் குட்கா, பான் மசாலாவுக்கு தடை.. CM டி.கே சிவக்குமார் அதிரடி ஆக்ஷன்..!!

    1 வருஷத்துக்கு.. கர்நாடகாவில் குட்கா, பான் மசாலாவுக்கு தடை.. CM டி.கே சிவக்குமார் அதிரடி ஆக்ஷன்..!!

    இந்தியா
    கர்நாடகா பந்த் எதிரொலி.. பெங்களூரில் நாளை பஸ் முதல் பள்ளி, கல்லூரி வரை நிலை என்ன?

    கர்நாடகா பந்த் எதிரொலி.. பெங்களூரில் நாளை பஸ் முதல் பள்ளி, கல்லூரி வரை நிலை என்ன?

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share