• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இந்திய வரலாற்றில் இதுபோன்ற ஒரு மத்திய அரசு இருந்ததில்லை.. மோடி சர்க்காருக்கு எதிராக கொந்தளிக்கும் முதல்வர் ஸ்டாலின்.!

    இந்திய வரலாற்றில் வேறு எந்த அரசாங்கமும், ஒரு அரசுக்கு எதிரான அரசியல் பழிவாங்கலுக்காக கல்விக்கான நிதியை இரக்கமின்றி முடக்கியதில்லை என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
    Author By Jagatheswari Mon, 10 Feb 2025 09:07:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamil nadu Cm stalin condom central government on pm shri scheme issue

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய தேசிய கல்வி கொள்கையின் அமலாக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில் பி.எம்.ஸ்ரீ திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இத்திட்டத்தின்படி  பள்ளிகளில் உள்கட்டமைப்புகள் மற்றும் கல்வி செயல்பாடுகள் மேம்படுத்தப்படும். இந்தத் திட்டத்தில் இணைந்தால் மும்மொழி கொள்கையை அமல்படுத்த வேண்டும்புதிய தேசிய கொள்கையில் உள்ள அம்சங்களையும் ஏற்க வேண்டும். தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை, 8ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ், 5+3+2+2 எனப் பள்ளிகளில் கல்வி நிலை பின்பற்றப்படுகிறது.

    centralgoverment

    இதனால், பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய  தமிழக அரசு மறுத்து வருகிறது. இந்நிலையில் சமக்ரா - எஸ்.எஸ்.ஏ. திட்டத்தின்படி மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதி வழங்கி வருகிறது. இந்த கல்வியாண்டில் இத்திட்டத்தில் நிதியைப் பெற பி.எம். ஸ்ரீ திட்டத்தில் இணைய வேண்டும் என்று மத்திய அரசு நிர்பந்தித்து வருவதாகவும், அதனால் சமக்ரா - எஸ்.எஸ்.ஏ. திட்டத்தில் தமிழகத்துக்கு நிதியை வழங்க மத்திய அரசு மறுப்பதாகவும் தமிழக அரசு புகார் கூறி வந்தது.

    இதையும் படிங்க: பாஜக வெற்றிக்கு பின் உள்ள தேர்தல் அறிக்கை...தமிழக அரசியல் கட்சிகள் கற்க வேண்டிய பாடம் 

    இந்நிலையில் சமக்ரா திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.2,152 கோடியை பிற மாநிலங்களுக்கு மத்திய அரசு பகிர்ந்தளித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. இது புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

    centralgoverment

    இதுதொடர்பாக அவர் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,"தமிழ்நாட்டிற்கு எதிரான மத்திய பாஜக அரசின் அநீதியான அணுகுமுறைக்கு எல்லையே இல்லாமல் போய்விட்டது.
    தேசிய கல்விக்கொள்கை, மும்மொழிக் கொள்கையை திணித்ததை நிராகரித்ததற்காக, வெளிப்படையாக மிரட்டல் விடுத்து தமிழ்நாட்டு மாணவர்களுக்கு வழங்க வேண்டிய ரூ.2,152 கோடியை மற்ற மாநிலங்களுக்கு கொடுத்துள்ளார்கள்.

    தங்களது உரிமைகளுக்காக போராடும் தமிழக மாணவர்களை தண்டிக்கிறார்கள்.
    இந்திய வரலாற்றில் வேறு எந்த அரசாங்கமும், ஒரு அரசுக்கு எதிரான அரசியல் பழிவாங்கலுக்காக கல்விக்கான நிதியை இரக்கமின்றி முடக்கியதில்லை. தமிழ்நாடு மற்றும் தமிழக மக்களுக்கு எதிரான கட்சி பாஜக என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது” என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: குளிர்பானத்தில் மயக்க மருந்து..! ஆடைகளைக் கழற்றி வீடியோ..! இளம் பெண்ணை நாசமாக்கிய வேலூர் சம்பவம்

    மேலும் படிங்க
    டெல்டாகாரன் வேஷம் வெளுத்துடுச்சு... தஞ்சை விவசாயிகளுக்கு குரல் கொடுத்த அண்ணாமலை!

    டெல்டாகாரன் வேஷம் வெளுத்துடுச்சு... தஞ்சை விவசாயிகளுக்கு குரல் கொடுத்த அண்ணாமலை!

    தமிழ்நாடு
    பொளந்தெடுக்கும் காற்று, கனமழை... இந்த 7 இடங்களுக்கு வராதீங்க... சுற்றுலா பயணிகளுக்கு பகீர் எச்சரிக்கை...!

    பொளந்தெடுக்கும் காற்று, கனமழை... இந்த 7 இடங்களுக்கு வராதீங்க... சுற்றுலா பயணிகளுக்கு பகீர் எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    முகேஷ் அம்பானி வீட்டு கல்யாணத்துல டான்ஸ் ஆடுனது குத்தமா? - காது கூசும் கமெண்ட்ஸ்... ரஜினியால் கடுப்பான கமல் ஃபேன்ஸ்...!

    முகேஷ் அம்பானி வீட்டு கல்யாணத்துல டான்ஸ் ஆடுனது குத்தமா? - காது கூசும் கமெண்ட்ஸ்... ரஜினியால் கடுப்பான கமல் ஃபேன்ஸ்...!

    சினிமா
    காஷ்மீர் மசூதியில் குண்டு வெடிப்பு.. அமைதி திரும்பிய சமயத்தில் அரங்கேறிய அசம்பாவிதம்..!

    காஷ்மீர் மசூதியில் குண்டு வெடிப்பு.. அமைதி திரும்பிய சமயத்தில் அரங்கேறிய அசம்பாவிதம்..!

    இந்தியா
    அரங்கம் அதிரட்டுமே.. தனது மகளுடன் ஏ.ஆர்.முருகதாஸ் போட்ட குத்தாட்டம்..! திகைத்து போன உறவுகள்..!

    அரங்கம் அதிரட்டுமே.. தனது மகளுடன் ஏ.ஆர்.முருகதாஸ் போட்ட குத்தாட்டம்..! திகைத்து போன உறவுகள்..!

    சினிமா
    குஜராத் விமான விபத்து: 47 பேரின் உடல்கள் ஒப்படைப்பு..! விஜய் ரூபானியின் உடல் மீது போர்த்தப்பட்ட தேசியக்கொடி..!

    குஜராத் விமான விபத்து: 47 பேரின் உடல்கள் ஒப்படைப்பு..! விஜய் ரூபானியின் உடல் மீது போர்த்தப்பட்ட தேசியக்கொடி..!

    இந்தியா

    செய்திகள்

    டெல்டாகாரன் வேஷம் வெளுத்துடுச்சு... தஞ்சை விவசாயிகளுக்கு குரல் கொடுத்த அண்ணாமலை!

    டெல்டாகாரன் வேஷம் வெளுத்துடுச்சு... தஞ்சை விவசாயிகளுக்கு குரல் கொடுத்த அண்ணாமலை!

    தமிழ்நாடு
    பொளந்தெடுக்கும் காற்று, கனமழை... இந்த 7 இடங்களுக்கு வராதீங்க... சுற்றுலா பயணிகளுக்கு பகீர் எச்சரிக்கை...!

    பொளந்தெடுக்கும் காற்று, கனமழை... இந்த 7 இடங்களுக்கு வராதீங்க... சுற்றுலா பயணிகளுக்கு பகீர் எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    காஷ்மீர் மசூதியில் குண்டு வெடிப்பு.. அமைதி திரும்பிய சமயத்தில் அரங்கேறிய அசம்பாவிதம்..!

    காஷ்மீர் மசூதியில் குண்டு வெடிப்பு.. அமைதி திரும்பிய சமயத்தில் அரங்கேறிய அசம்பாவிதம்..!

    இந்தியா
    குஜராத் விமான விபத்து: 47 பேரின் உடல்கள் ஒப்படைப்பு..! விஜய் ரூபானியின் உடல் மீது போர்த்தப்பட்ட தேசியக்கொடி..!

    குஜராத் விமான விபத்து: 47 பேரின் உடல்கள் ஒப்படைப்பு..! விஜய் ரூபானியின் உடல் மீது போர்த்தப்பட்ட தேசியக்கொடி..!

    இந்தியா
    வேலியே பயிரை மேயுது... பாமக உள்ளேயே சூழ்ச்சியாளர்கள்... சூசகமாக சொன்ன அன்புமணி!

    வேலியே பயிரை மேயுது... பாமக உள்ளேயே சூழ்ச்சியாளர்கள்... சூசகமாக சொன்ன அன்புமணி!

    தமிழ்நாடு
    எல்லா திட்டத்திலும் கமிஷன் அடிக்கிறது நீங்க.. பெட்டி மோகம் என் பக்கமா? முதல்வருக்கு இபிஎஸ் பதிலடி!

    எல்லா திட்டத்திலும் கமிஷன் அடிக்கிறது நீங்க.. பெட்டி மோகம் என் பக்கமா? முதல்வருக்கு இபிஎஸ் பதிலடி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share