• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ஆந்திராவில் முதல்வர் விஜய்... பூங்கொத்து கொடுத்து வரவேற்ற அதிகாரிகள்..! பெரும் எதிர்பார்ப்பு..!!

    ஆந்திரா சென்றுள்ள முதலமைச்சர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    Author By Nila Tue, 13 Oct 2026 16:21:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamilnadu Cm vijay andhra visit

    தமிழக முதலமைச்சர் விஜய் இன்று சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் ஆந்திரப் பிரதேசத்திற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். மதியம் தனது நீலாங்கரை இல்லத்திலிருந்து புறப்பட்ட அவர் சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு மாலை நான்கு மணியளவில் விஜயவாடா அருகே உள்ள கண்ணாவரம் விமான நிலையத்தை வந்தடைந்தார். அங்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்ட பின்னர் சாலை மார்க்கமாக கிருஷ்ணா ஆற்றின் கரையில் இந்திரகீலாத்ரி மலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற கனகதுர்கா அம்மன் கோயிலுக்குச் சென்றார்.

    நவராத்திரி விழா காலத்தில் நடைபெறும் சிறப்பு பூஜைகளின் போது முதலமைச்சர் விஜய் அம்மனைத் தரிசித்து வழிபாடு செய்தார். இந்தக் கோயில் சுயம்புவாகத் தோன்றிய சக்தி தலமாகக் கருதப்படுகிறது. வழிபாட்டை முடித்த பின்னர் அவர் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவைச் சந்திக்கும் நிகழ்ச்சிக்குச் செல்கிறார்.

    Andhra

    இந்தச் சந்திப்பில் இரு மாநிலங்களுக்கும் இடையிலான நதிநீர் பங்கீடு, தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் கிருஷ்ணா நதிநீர் சென்னைக்கு வழங்குதல், கோதாவரி-கிருஷ்ணா-காவிரி நதிகள் இணைப்புத் திட்டம் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடைபெறும் என தெரிகிறது. முதலமைச்சர் விஜய் பதவியேற்ற பிறகு ஆந்திர முதலமைச்சரை நேரில் சந்திக்கும் முதல் வாய்ப்பாக இந்தப் பயணம் அமைந்தது.

    இதையும் படிங்க: மஹாளய அமாவாசை..! முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்ட மக்கள்..!

    இரு மாநிலங்களுக்கும் இடையிலான நல்லுறவை மேம்படுத்தவும், நீர்வளப் பிரச்சினைகளைத் தீர்க்கவும் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றது. ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணையும் சந்திக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டது. பயணம் முடிந்த பிறகு இரவில் தனி விமானம் மூலம் மீண்டும் சென்னை திரும்பினார் முதலமைச்சர் விஜய். இந்தப் பயணம் இரு மாநில அரசுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: குட் நியூஸ்..! ஆசிரியர் சிறப்பு தகுதி தேர்வு முடிவுகளுக்கு கிரீன் சிக்னல்.. இடைக்கால தடையை நீக்கி ஹை கோர்ட் உத்தரவு..!!

    மேலும் படிங்க
    அப்பாடா...!! - இனி சரசரவென ஏறும் கரண்ட் பில் பத்தி கவலையில்ல... விரைவில் வருகிறது புதிய APP...!!

    அப்பாடா...!! - இனி சரசரவென ஏறும் கரண்ட் பில் பத்தி கவலையில்ல... விரைவில் வருகிறது புதிய APP...!!

    தமிழ்நாடு
    மின்மிகை மாநிலத்திற்கு இந்த அவலமா?: ரூ.35 மின் கொள்முதலுக்கு பிரேமலதா கண்டனம்!

    மின்மிகை மாநிலத்திற்கு இந்த அவலமா?: ரூ.35 மின் கொள்முதலுக்கு பிரேமலதா கண்டனம்!

    தமிழ்நாடு
    ஊழல் டீல் முடிக்கவா பக்கத்து ஸ்டேட்டுக்கு பறந்தீங்க? முதல்வர் விஜய்யை நோக்கி பாய்ந்த உதயநிதி!

    ஊழல் டீல் முடிக்கவா பக்கத்து ஸ்டேட்டுக்கு பறந்தீங்க? முதல்வர் விஜய்யை நோக்கி பாய்ந்த உதயநிதி!

    தமிழ்நாடு

    'தினக்கூலி தொழிலாளியின் மகன் நான்': மோடி அமைச்சரவை அனுபவம் குறித்து எல். முருகன் உருக்கம்!

    தமிழ்நாடு
    அரசு பள்ளி மாணவர்களிடையே தீண்டாமை... சாதிய தீயைப் பற்றவைத்த தலைமையாசிரியர்... வெள்ளக்கோயிலில் சர்ச்சை...!

    அரசு பள்ளி மாணவர்களிடையே தீண்டாமை... சாதிய தீயைப் பற்றவைத்த தலைமையாசிரியர்... வெள்ளக்கோயிலில் சர்ச்சை...!

    தமிழ்நாடு
    ரூ.35,000 மட்டும் கொடுக்கலைன்னா... அக்.21 முதல் ஆட்டத்தை ஆரம்பிக்கும் விவசாயிகள்... விஜய் அரசுக்கு எச்சரிக்கை...!

    ரூ.35,000 மட்டும் கொடுக்கலைன்னா... அக்.21 முதல் ஆட்டத்தை ஆரம்பிக்கும் விவசாயிகள்... விஜய் அரசுக்கு எச்சரிக்கை...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share