• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    நாட்டின் பாதுகாப்புக்கு 'டெலிகிராம்' அச்சுறுத்தல்! சட்டவிரோத செயலுக்கு துணை போவதாக மத்திய அரசு அறிக்கை!

    'நாட்டின் பாதுகாப்புக்கு 'டெலிகிராம்' தகவல் பரிமாற்ற செயலி அச்சுறுத்தலாக இருக்கிறது. பயங்கரவாதம், இணைய குற்றங்கள், நிதி மோசடி, போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களுக்கு அந்த செயலி துணை போகிறது'
    Author By Pandian Fri, 19 Jun 2026 13:55:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Telegram Major Threat to National Security: Centre Tells Delhi High Court

    டெல்லி: நீட் தேர்வு முறைகேடுகளைத் தடுக்க டெலிகிராம் செயலியை தற்காலிகமாக முடக்கிய மத்திய அரசின் நடவடிக்கைக்கு வலுவான ஆதரவு அளித்துள்ள மத்திய அரசு, டெலிகிராம் தேசிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மாதம் 3ஆம் தேதி நடைபெற்றது. வினாத்தாள் கசிவு புகாரைத் தொடர்ந்து வரும் 21ஆம் தேதி மறுதேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில், டெலிகிராம் செயலியில் மறுதேர்வு வினாத்தாள் விற்பனை செய்யப்படுவதாக வதந்தி பரவியது. இதைத் தடுக்க வரும் 22ஆம் தேதி வரை டெலிகிராம் செயலியை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டது. 

    இந்த உத்தரவை எதிர்த்து டெலிகிராம் நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட விரிவான அறிக்கையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

    இதையும் படிங்க: டெலிகிராம் மீதான தடை! சரிதான்!! டெல்லி ஹைகோர்ட் திட்டவட்டம்! மத்திய அரசின் முடிவுக்கு க்ரீன் சிக்னல்!

    CentralGovt

    மத்திய அரசு தெரிவித்துள்ளதாவது: “டெலிகிராம் செயலி பயங்கரவாதம், இணையக் குற்றங்கள், நிதி மோசடி, போதைப்பொருள் கடத்தல், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சுரண்டல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோதச் செயல்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. 

    இது புதிய வகை ‘டார்க் வெப்’ போல் செயல்படுகிறது. ஆபாசப் படங்கள், குழந்தை சித்திரவதை உள்ளடக்கங்கள் பெருமளவில் பகிரப்படுகின்றன. திரைப்படங்கள் மற்றும் பதிப்புரிமை உள்ளடக்கங்கள் ஆயிரக்கணக்கான சேனல்கள் மூலம் இலவசமாகப் பகிரப்படுவதால் தயாரிப்பாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும், ஒரு சேனலில் உள்ள லட்சக்கணக்கான பயனர்களை சில வினாடிகளில் மற்றொரு சேனலுக்கு மாற்றும் வசதி தேசிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் எனவும், குற்றவாளிகளைப் பற்றிய தகவல்களைக் கோரினால் ஒத்துழைப்பு தராத நிலை உள்ளதாகவும் அரசு சுட்டிக்காட்டியது.

    நீதிபதி தேஜஸ் காரியா, “15 கோடி பயனர்களின் உரிமைகளை எப்படி பாதிக்க முடியும்?” எனக் கேள்வி எழுப்பினாலும், மத்திய அரசின் விரிவான அறிக்கையை பதிவு செய்த நீதிமன்றம், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

    நீட் போன்ற முக்கியத் தேர்வுகளின் நேர்மையைப் பாதுகாக்க இந்த வழக்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. 

    இதையும் படிங்க: நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராம் செயலிக்கு தடை விதிப்பது ஏன்?! மாணவர்கள், ஐ.டி மக்கள் கோவம்!

    மேலும் படிங்க
    இயல்பு நிலைக்கு திரும்பும் ஹார்முஸ் ஜலசந்தி! தடையின்றி பயணிக்கும் கச்சா எண்ணெய், எரிவாயு கப்பல்கள்!!

    இயல்பு நிலைக்கு திரும்பும் ஹார்முஸ் ஜலசந்தி! தடையின்றி பயணிக்கும் கச்சா எண்ணெய், எரிவாயு கப்பல்கள்!!

    உலகம்

    நேரலை நிறுத்தம் ஏன்..? சட்டசபையில் ஜனநாயகத்தின் குரல் மியூட்..! வறுத்தெடுத்த நயினார்..!!

    நேரலை நிறுத்தம் ஏன்..? சட்டசபையில் ஜனநாயகத்தின் குரல் மியூட்..! வறுத்தெடுத்த நயினார்..!!

    தமிழ்நாடு
    இந்தியாவின் பாதுகாப்பில் அமெரிக்கா உறுதி! உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் US தூதர் சந்திப்பு!

    இந்தியாவின் பாதுகாப்பில் அமெரிக்கா உறுதி! உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் US தூதர் சந்திப்பு!

    இந்தியா
    உலகின் டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் பாதி இந்தியாவில் தான் நடக்கிறது!  பிரதமர் மோடி பெருமிதம்!

    உலகின் டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் பாதி இந்தியாவில் தான் நடக்கிறது! பிரதமர் மோடி பெருமிதம்!

    உலகம்
    வயிறு குலுங்க சிரிக்க தயாரா மக்களே..!! ஜீவாவின் “ஜாலியா இருந்த ஒருத்தன்” பட செகண்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்..!!

    வயிறு குலுங்க சிரிக்க தயாரா மக்களே..!! ஜீவாவின் “ஜாலியா இருந்த ஒருத்தன்” பட செகண்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்..!!

    சினிமா

    செய்திகள்

    இயல்பு நிலைக்கு திரும்பும் ஹார்முஸ் ஜலசந்தி! தடையின்றி பயணிக்கும் கச்சா எண்ணெய், எரிவாயு கப்பல்கள்!!

    இயல்பு நிலைக்கு திரும்பும் ஹார்முஸ் ஜலசந்தி! தடையின்றி பயணிக்கும் கச்சா எண்ணெய், எரிவாயு கப்பல்கள்!!

    உலகம்
    இயல்பு நிலைக்கு திரும்பும் ஹார்முஸ் ஜலசந்தி! தடையின்றி பயணிக்கும் கச்சா எண்ணெய், எரிவாயு கப்பல்கள்!!

    இயல்பு நிலைக்கு திரும்பும் ஹார்முஸ் ஜலசந்தி! தடையின்றி பயணிக்கும் கச்சா எண்ணெய், எரிவாயு கப்பல்கள்!!

    உலகம்
    நேரலை நிறுத்தம் ஏன்..? சட்டசபையில் ஜனநாயகத்தின் குரல் மியூட்..! வறுத்தெடுத்த நயினார்..!!

    நேரலை நிறுத்தம் ஏன்..? சட்டசபையில் ஜனநாயகத்தின் குரல் மியூட்..! வறுத்தெடுத்த நயினார்..!!

    தமிழ்நாடு
    இந்தியாவின் பாதுகாப்பில் அமெரிக்கா உறுதி! உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் US தூதர் சந்திப்பு!

    இந்தியாவின் பாதுகாப்பில் அமெரிக்கா உறுதி! உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் US தூதர் சந்திப்பு!

    இந்தியா
    உலகின் டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் பாதி இந்தியாவில் தான் நடக்கிறது!  பிரதமர் மோடி பெருமிதம்!

    உலகின் டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் பாதி இந்தியாவில் தான் நடக்கிறது! பிரதமர் மோடி பெருமிதம்!

    உலகம்
    கைரேகை முக்கியம்!! குற்றவாளிகள் தப்பிவிடக் கூடாது! டெல்லி மாநாட்டில் அமித்ஷா உறுதி!!

    கைரேகை முக்கியம்!! குற்றவாளிகள் தப்பிவிடக் கூடாது! டெல்லி மாநாட்டில் அமித்ஷா உறுதி!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share