• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நாளை சட்டமன்ற கூட்டத்தொடர்! பனையூரில் தவெக எம்.எல்.ஏ-க்கள் ஆலோசனை கூட்டம்!

    பனையூர் த.வெ.க. அலுவலகத்தில் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    Author By Thenmozhi Kumar Tue, 04 Aug 2026 16:57:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK General Secretary N. Anand Chairs Key MLA Strategy Meeting in Panaiyur.

    சென்னை அடுத்த பனையூரில் அமைந்துள்ளத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அரசியல் அலுவலகத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான என். ஆனந்த் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான முக்கிய ஆலோசனைக் கூட்டம் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    நாளை சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், சபைக் களத்தில் ஆளுங்கட்சியாகத் தவெக எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசிப்பதற்காக இந்தக் கூட்டம் அவசரமாகக் கூட்டப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் அனைத்துத் துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் மற்றும் அதன் மீதான விவாதங்களின் போது சட்டப்பேரவைக்குள் சட்டமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு முதிர்ச்சியுடனும், சாதுரியத்துடனும் நடந்துகொள்ள வேண்டும் என்பது தொடர்பாகப் பொதுச்செயலாளர் ஆனந்த் பல முக்கிய வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறார்.

    என்.ஆனந்த்

    குறிப்பாக, அவையில் எதிர்க்கட்சிகள் தொடுக்கும் காட்டமான கேள்விக் கணைகள், குற்றச்சாட்டுகள் மற்றும் அரசியல் ரீதியிலான விமர்சனங்களுக்குத் துறை சார்ந்த அமைச்சர்கள் எவ்விதத் தயக்கமுமின்றி, உரிய ஆதாரங்களோடு எவ்வாறு துல்லியமாகப் பதிலளிக்க வேண்டும் என்பது குறித்தும், சபையின் மாண்பைக் காக்கும் வகையில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எவ்வாறு தங்கள் கருத்துகளைப் பதிவு செய்ய வேண்டும் என்பது குறித்தும் பனையூர் கூட்டத்தில் வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.

    இதையும் படிங்க: குறுக்கு வழி ஆட்சி... பனையூர் பங்களாவில் பதுங்கல்..! உதயநிதி துணிச்சல பார்த்து இருக்கீங்களா CM சார்..? விளாசிய அப்பாவு..!

    இதையும் படிங்க: ஆணவம் அழிவுக்கு வழிவகுக்கும்! தவெக அரசுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

    மேலும் படிங்க
    சொல் புத்தியும் இல்ல... சுயபுத்தியும் இல்ல... சி.எம். விஜயை விளாசிய திமுக முன்னாள்  அமைச்சர்...!

    சொல் புத்தியும் இல்ல... சுயபுத்தியும் இல்ல... சி.எம். விஜயை விளாசிய திமுக முன்னாள் அமைச்சர்...!

    அரசியல்
    டெல்லியில் வைகோ நூல் வெளியீட்டு விழா! ராகுல் காந்தி வெளியிட அகிலேஷ் யாதவ் பெற்றுக்கொண்டார்!

    டெல்லியில் வைகோ நூல் வெளியீட்டு விழா! ராகுல் காந்தி வெளியிட அகிலேஷ் யாதவ் பெற்றுக்கொண்டார்!

    இந்தியா
    நீட் எதிர்ப்பு பிரசாரத்திற்கு தடை ஏன்? தமிழ்நாடு காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

    நீட் எதிர்ப்பு பிரசாரத்திற்கு தடை ஏன்? தமிழ்நாடு காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

    தமிழ்நாடு
    ஒரு வார்த்தைக்கு 9 பிரிவா.? இதெல்லாம் நியாயமா CM விஜய்..? கிருஷ்ணசாமி சரமாரி கேள்வி..!!

    ஒரு வார்த்தைக்கு 9 பிரிவா.? இதெல்லாம் நியாயமா CM விஜய்..? கிருஷ்ணசாமி சரமாரி கேள்வி..!!

    தமிழ்நாடு
    அய்யய்யோ... எம்மா.. எம்மா.! உதயநிதி தியாகியா.? விளாசிய தவெக.!!

    அய்யய்யோ... எம்மா.. எம்மா.! உதயநிதி தியாகியா.? விளாசிய தவெக.!!

    தமிழ்நாடு
    ப்ளிஸ்..!! "கோமாளி" அரசிடம் இருந்து உதயநிதியை காப்பாத்துங்க.! அப்பாவு விமர்சனம்..!!

    ப்ளிஸ்..!! "கோமாளி" அரசிடம் இருந்து உதயநிதியை காப்பாத்துங்க.! அப்பாவு விமர்சனம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ப்ளிஸ்..!!

    ப்ளிஸ்..!! "கோமாளி" அரசிடம் இருந்து உதயநிதியை காப்பாத்துங்க.! அப்பாவு விமர்சனம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share