• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, April 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நாட்டையே ஆள்கிறவருக்கு எவ்வளவு பவர் இருக்கும்! வில்லிவாக்கத்தில் எடப்பாடி பழனிசாமி 'பவர்ஃபுல்' பேச்சு!

    அதிமுக ஆட்சி அமைந்தால், அம்மா உணவகங்களில் குறைந்த விலையில் தரமான உணவுகள் வழங்கப்படும். பெரம்பூர் பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி.
    Author By Thenmozhi Kumar Thu, 09 Apr 2026 06:54:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    The Ruler of the Nation Has Immense Power," Says EPS in Villivakkam; Promises Quality Food at Amma Unavagams in Perambur.

    தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுச் சென்னையில் இன்று சூறாவளிப் பிரசாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, வில்லிவாக்கம் மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் திமுக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடினார்.

    மத்திய அரசுடனான உறவு மற்றும் ஏழைகளுக்கான நலத்திட்டங்கள் குறித்து அவர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான அணுகுமுறை குறித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி  தமிழ்நாட்டில் மட்டும் ஜெயித்துவிட்டு என்னவெல்லாம் செய்றீங்க.. அவர் (பிரதமர்) இந்த நாட்டையே ஆள்கிறாரே, அவருக்கு எவ்வளவு பவர் இருக்கும்! அதை உணராமல் வீராப்பு பேசிக்கொண்டிருந்தால் மக்களுக்குத் திட்டங்கள் கிடைக்காது என்று சுட்டிக்காட்டினார். மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து, இதுவரை யாருமே பெறாத பல நல்ல திட்டங்களைத் தமிழகத்திற்குக் கொண்டு வந்ததாகத் தனது ஆட்சிக் காலத்தை அவர் பெருமையுடன் குறிப்பிட்டார்.

    அதிமுக

    பெரம்பூர் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் ஏழை எளிய மக்களின் உணவுக் பாதுகாப்பு குறித்து அவர் பேசியதாவது தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால், தற்போது முடக்கப்பட்டுள்ள அம்மா உணவகங்கள் அனைத்தும் புனரமைக்கப்பட்டு, குறைந்த விலையில் மீண்டும் தரமான உணவுகள் வழங்கப்படும் என உறுதி அளித்தார். அம்மா உணவகங்களைப் பராமரிக்காமல் திமுக அரசு திட்டமிட்டே முடக்கி வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.

    இதையும் படிங்க: டெல்லியின் முரட்டு அடிமை பழனிசாமி! எடப்பாடிக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் 'முரட்டு' சாடல்!

    வெறும் அரசியலுக்காகப் பிரதமரையும் மத்திய அரசையும் விமர்சித்துக் கொண்டே இருந்தால், மாநிலத்திற்கு வரவேண்டிய நிதி மற்றும் திட்டங்களில் முட்டுக்கட்டைதான் ஏற்படும். இது மக்களுக்குச் செய்யும் துரோகம்" என வில்லிவாக்கத்தில் அவர் ஆக்ரோஷமாகப் பேசினார்.

    தமிழகத்தில் தற்போது சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும் கூறிய ஈ.பி.எஸ், வரும் மே 4-ஆம் தேதிக்குப் பிறகு தமிழகத்தில் மக்கள் விரும்பும் அதிமுக ஆட்சி அமையும் என நம்பிக்கை தெரிவித்தார்.

    இதையும் படிங்க: தேமுதிகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார் 'மீசை' ராஜேந்திரன்!

    மேலும் படிங்க
    விசில் ஊதியபடியே சைக்கிள் ஓட்டிய விஜய்!  கன்னியாகுமரியில் தவெக தொண்டர்கள் உற்சாகம்!

    விசில் ஊதியபடியே சைக்கிள் ஓட்டிய விஜய்! கன்னியாகுமரியில் தவெக தொண்டர்கள் உற்சாகம்!

    அரசியல்
    தேர்தலுக்கு பின் அதிமுகவின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்!! அந்தளவுக்கு இபிஎஸ் இடம் கொடுத்துவிட்டார்! திருமாவளவம் ஆருடம்!

    தேர்தலுக்கு பின் அதிமுகவின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்!! அந்தளவுக்கு இபிஎஸ் இடம் கொடுத்துவிட்டார்! திருமாவளவம் ஆருடம்!

    அரசியல்
    ருத்ரதாண்டவம் ஆடிய ஈரான்! 39 விமானங்கள் அம்பேல்!! ரூ.18,600 கோடி மதிப்புள்ள விமானங்களை இழந்தது அமெரிக்கா!

    ருத்ரதாண்டவம் ஆடிய ஈரான்! 39 விமானங்கள் அம்பேல்!! ரூ.18,600 கோடி மதிப்புள்ள விமானங்களை இழந்தது அமெரிக்கா!

    உலகம்
    இனி பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை! 2028, ஏப்., 1 தான் கடைசி! டெல்லியில் புது ரூல்!

    இனி பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை! 2028, ஏப்., 1 தான் கடைசி! டெல்லியில் புது ரூல்!

    இந்தியா
    பாமக வேட்பாளர்களை எதிர்த்து களம் இறங்கும் ராமதாஸ்! மகள் ஸ்ரீ காந்தியுடன் அனல் பறக்கும் பிரசாரம்!!

    பாமக வேட்பாளர்களை எதிர்த்து களம் இறங்கும் ராமதாஸ்! மகள் ஸ்ரீ காந்தியுடன் அனல் பறக்கும் பிரசாரம்!!

    அரசியல்
    கரூர் எலிக்கு கோவையில் வச்சிருக்கேன் பொறி!! செந்தில்பாலாஜிக்கு அண்ணாமலை வார்னிங்!!

    கரூர் எலிக்கு கோவையில் வச்சிருக்கேன் பொறி!! செந்தில்பாலாஜிக்கு அண்ணாமலை வார்னிங்!!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share