• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    லெப்டில் கைபோட்டு ரைட்டில் திரும்பும் திருமா..! டாஸ்மாக் ஊழல் பாஜக போராட்டத்திற்கு ஆதரவு..!

    தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி மது ஒழிப்பு கொள்கையில் திமுக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
    Author By Thiraviaraj Mon, 17 Mar 2025 14:08:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    thirumavalavan-supports-the-tasmac-corruption-protest

    'டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக பாஜக நடத்தும் ஆர்ப்பாட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம்' என விசிக தலைவர் திருமாவளவன் ஆதரவு தெரிவித்துள்ளார். 

    டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக இன்று போராட்டம் நடத்திய பாஜக தலைவர்கள் தமிழகம் முழுவதும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ''தமிழ்நாடு மீனவர்கள் பிரச்சினை குறித்து மாண்புமிகு அமைச்சரை சந்தித்து முறையிட இருக்கிறோம். தொடர்ந்து தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். வருகிற இரண்டு வாரங்களில் பிரதமர்  இந்த மாத கடைசியில் இலங்கை பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

    BJP

     தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சினை குறித்து அரசின் கவனத்திற்கு நாங்கள் முறையிட இருக்கிறோம். சட்டம் -ஒழுங்கு என்ற அடிப்படையில் காவல்துறை பாஜகவினரை கைது செய்யும் நடவடிக்கை மேற்கொண்டு இருக்கலாம். ஆனால், இந்தப் போராட்டங்களை நாங்கள் வரவேற்கிறோம். மதுபானம் முற்றாக தமிழகத்தில் ஒழிக்கப்பட வேண்டும். கடைகள் மூடப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு.

    இதையும் படிங்க: விஜய் பின்னால் திரளும் இளம் சிறுத்தைகள்..? ஓரிரு சீட்டுக்காக 'உதறித் தள்ளும்' திருமாவளவன்..?

    BJP

    இந்த நிலைப்பாட்டுக்காக குரல் கொடுக்கக் கூடிய யாராக இருந்தாலும், அவர்களை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், அவர்கள் அரசியல் காரணங்களுக்காக அரசுக்கு நெருக்கடி கொடுக்கிற உத்தியாக இதை கையாள நினைத்தால் அவர்கள் எந்த முன்னேற்றத்தையும் காண முடியாது.

    பாஜக ஆளக்கூடிய மாநிலங்களில் மது ஒழிப்பு கொள்கையை அவர்கள் நடைமுறைப் படுத்துகிறார்களா? என்ற கேள்வியும் இன்னொருபுறம் எழுகிறது.பாஜக ஆளக்கூடிய மாநிலங்களும் அங்கு  பாஜக மது ஒழிப்பை முன்னிறுத்தினால் அதை நாம் முழு மனதோடு வரவேற்கலாம், பாராட்டலாம்.

    BJP

    நாங்கள் கூட்டணி கட்சியாக இருந்தாலும், தோழமைக் கட்சியாக இருந்தாலும் தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி மது ஒழிப்பு கொள்கையில் திமுக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பது எங்களுடைய வேண்டுகோள்'' என அவர் தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: ஒரு நடிகர் தேர்தல்ல கூட நிக்கல, ஆனால் அவர் தான் அடுத்த முதல்வராம் - விஜயை டைரக்ட் அட்டாக் செய்த திருமா!

    மேலும் படிங்க
    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    அரசியல்
    அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?

    அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?

    அரசியல்
    கூட்டணியில் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை... தெளிவுப்படுத்திய தமிழிசை சௌந்தரராஜன்!!

    கூட்டணியில் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை... தெளிவுப்படுத்திய தமிழிசை சௌந்தரராஜன்!!

    அரசியல்
    பிளாப் அட்ஜஸ்ட்மெண்டில் பிரச்சனை; தொடரும் போயிங் விமான கோளாறுகள்.. நடுவானில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

    பிளாப் அட்ஜஸ்ட்மெண்டில் பிரச்சனை; தொடரும் போயிங் விமான கோளாறுகள்.. நடுவானில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

    இந்தியா
    எங்க அணு சக்தி நிலையத்தோட பவர் தெரியுமா? - அமெரிக்கா, இஸ்ரேலை பார்த்து கொக்கரிக்கும் ஈரான்...!

    எங்க அணு சக்தி நிலையத்தோட பவர் தெரியுமா? - அமெரிக்கா, இஸ்ரேலை பார்த்து கொக்கரிக்கும் ஈரான்...!

    உலகம்
    தூற்றவும் செய்யுறாங்க...துதியும் பாடுறாங்க... பழனிச்சாமி க்ளோஸ்! அமைச்சர் நேரு விளாசல்

    தூற்றவும் செய்யுறாங்க...துதியும் பாடுறாங்க... பழனிச்சாமி க்ளோஸ்! அமைச்சர் நேரு விளாசல்

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share